பி. வாசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "{{Infobox person | name = பி. வாசு | image =P.Vasu_at_Aayirathil_Oruvan_(1965)_Audio_Launch.jpg | imagesize = | alt = | caption = | birth_name = வாசுதேவன் பீதாம்பரம் | birth_date = {{Birth date and age|1954|9|15}}<ref>[http://www.indiaglitz.com/channels/tam..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot |
||
| வரிசை 11: | வரிசை 11: | ||
| death_place = |
| death_place = |
||
| othername = |
| othername = |
||
| occupation = |
| occupation = இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், கதாசிரியர் |
||
| years active = 1981–லிருந்து - |
| years active = 1981–லிருந்து - |
||
| spouse = சாந்தி |
| spouse = சாந்தி |
||
| வரிசை 19: | வரிசை 19: | ||
}} |
}} |
||
'''பி. வாசு''' என அறியப்படும் வாசுதேவன் பீதாம்பரம், தென்னிந்தியத் திரைப்பட |
'''பி. வாசு''' என அறியப்படும் வாசுதேவன் பீதாம்பரம், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றவையாகும். [[என் தங்கச்சி படிச்சவ]], [[பொன்மன செல்வன்]], [[பணக்காரன்]], [[நடிகன்]], [[சின்னத் தம்பி]], [[மன்னன் (திரைப்படம்)|மன்னன்]], [[செந்தமிழ் பாட்டு]], [[இது நம்ம பூமி (திரைப்படம்)|இது நம்ம பூமி]], [[உழைப்பாளி (திரைப்படம்)|உழைப்பாளி]], [[உடன் பிறப்பு (திரைப்படம்)|உடன் பிறப்பு]], [[வால்டர் வெற்றிவேல்]], [[சேதுபதி ஐ.பி.எஸ்]], [[சந்திரமுகி (திரைப்படம்)|சந்திரமுகி]] ஆகிய திரைப்படங்கள் ஆகும். இவரின் தந்தை பீதாம்பரம் நடிகர் [[எம். ஜி. ஆர்|எம்ஜிஆரின்]] ஒப்பனைக் கலைஞராகவும், நெருங்கிய நண்பராகவும் இருந்தார். ஆப்த மித்ரா படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான [[பிலிம்பேர் விருது]]{{citation needed}}, தமிழக அரசின் [[கலைமாமணி விருது]] போன்றவற்றைப் பெற்றுள்ளார்{{citation needed}}. |
||
== |
== இயக்கிய திரைப்படங்கள் சில== |
||
* ''[[பன்னீர் புஷ்பங்கள்]]'' |
* ''[[பன்னீர் புஷ்பங்கள்]]'' |
||
* ''[[சின்னத் தம்பி]]'' |
* ''[[சின்னத் தம்பி]]'' |
||
| வரிசை 38: | வரிசை 38: | ||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
{{reflist}} |
{{reflist}} |
||
{{பி. வாசு}} |
|||
{{ஆளுமைக் கட்டுப்பாடு}} |
|||
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்]] |
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:1954 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1954 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்]] |
[[பகுப்பு:பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்]] |
||
13:08, 16 திசம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| பி. வாசு | |
|---|---|
| பிறப்பு | வாசுதேவன் பீதாம்பரம் செப்டம்பர் 15, 1954[1] கேரளா, இந்தியா |
| பணி | இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர், கதாசிரியர் |
| செயற்பாட்டுக் காலம் | 1981–லிருந்து - |
| வாழ்க்கைத் துணை | சாந்தி |
| பிள்ளைகள் | சக்தி வாசு, அபிராமி வாசு |
பி. வாசு என அறியப்படும் வாசுதேவன் பீதாம்பரம், தென்னிந்தியத் திரைப்பட இயக்குநர் மற்றும் நடிகர் ஆவார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் வணிக ரீதியாக வெற்றி பெற்றவையாகும். என் தங்கச்சி படிச்சவ, பொன்மன செல்வன், பணக்காரன், நடிகன், சின்னத் தம்பி, மன்னன், செந்தமிழ் பாட்டு, இது நம்ம பூமி, உழைப்பாளி, உடன் பிறப்பு, வால்டர் வெற்றிவேல், சேதுபதி ஐ.பி.எஸ், சந்திரமுகி ஆகிய திரைப்படங்கள் ஆகும். இவரின் தந்தை பீதாம்பரம் நடிகர் எம்ஜிஆரின் ஒப்பனைக் கலைஞராகவும், நெருங்கிய நண்பராகவும் இருந்தார். ஆப்த மித்ரா படத்திற்கு சிறந்த இயக்குனருக்கான பிலிம்பேர் விருது[சான்று தேவை], தமிழக அரசின் கலைமாமணி விருது போன்றவற்றைப் பெற்றுள்ளார்[சான்று தேவை].
இயக்கிய திரைப்படங்கள் சில
- பன்னீர் புஷ்பங்கள்
- சின்னத் தம்பி
- கிழக்கு கரை
- பாண்டித்துரை
- மன்னன் (திரைப்படம்)
- உழைப்பாளி
- சீனு
- காதல் கிசுகிசு
- சந்திரமுகி
- பரமசிவன்
- தொட்டால் பூ மலரும்
மேற்கண்ட தமிழ்த் திரைப்படங்கள் தவிர்த்து மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
மேற்கோள்கள்
- ↑ P Vasu – Man with a Midas touch – Tamil Movie News. IndiaGlitz (2006-09-16). Retrieved on 2012-04-20.
பகுப்புகள்:
- இந்தியத் திரைப்பட இயக்குநர்கள்
- தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள்
- வாழும் மக்கள்
- 1954 பிறப்புகள்
- பிலிம்பேர் விருதுகள் வென்றவர்கள்
- கலைமாமணி விருது பெற்றவர்கள்
- தமிழக அரசு திரைப்பட விருது வெற்றியாளர்கள்
- கன்னடத் திரைப்பட இயக்குநர்கள்
- தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்
- சென்னை நடிகர்கள்
- சென்னை திரைப்படத் தயாரிப்பாளர்கள்