ஈஷா தியோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
No edit summary
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{தகவற்சட்டம் நபர்
{{தகவற்சட்டம் நபர்
| name = {{PAGENAME}}
| name = {{PAGENAME}}
| image = {{PAGENAME}}.jpg
| image = Esha_Deol_snapped_at_her_mother_Hema_Malini’s_75th_birthday_celebration_(cropped).jpg
| title = {{PAGENAME}}
| title =
| imagesize =
| imagesize =
| caption =
| caption =
| birth_name =
| birth_name =
| othername =
| birth_date = 2 நவம்பர் 1981<br>மும்பை
| birth_date = 2 நவம்பர் 1981 (அகவை 43), [[மும்பை]]
| birth_place =
| death_date =
| birth_place =
| death_place =
| death_date =
| othername =
| death_place =
| resting place =
| education = Jamnabai Narsee School<br>கொடைக்கானல் <br>பன்னாட்டுப் பள்ளி
| known_for =
| monuments =
| education =
| alma_mater = Jamnabai Narsee School, [[கொடைக்கானல் பன்னாட்டுப் பள்ளி]]
| employer =
| known_for =
| occupation = திரைப்பட நடிகர்
| occupation = திரைப்பட நடிகர்
| yearsactive =
| special tasks =
| politics =
| yearsactive =
| awards =
| awards =
| spouse =
| spouse =
|parents =
| children =
|alma_mater =
| parents =
| relations =
|employer =
|citizenship =
| family =
| nationality =
| citizenship =
| website =
| nationality =
| ethnicity =
| genre =
| genre =
| notable role =
| companies =
| signature =
| study guide =
| influenced =
| notable role =
| website =
| signature =
| footnotes=
}}
}}


'''ஈஷா தியோல் (Esha Deol)''' (பிறப்பு: [[நவம்பர் 2]], [[1981]]) [[இந்தியா|இந்தியத்]] [[திரைப்படம்|திரைப்பட]][[நடிகர்|நடிகை]] ஆவார். இவர் பெரும்பான்மையாக [[இந்தி]] மொழித் திரைப்படங்களில் நடிப்பவர் ஆவார். இவர் [[தர்மேந்திரா]] மற்றும் [[ஹேம மாலினி]] [[தம்பதிகள்|தம்பதியின்]] [[மகள்]] ஆவார். இவரின் முதல் திரைப்படம் [[2002]] ஆம் ஆண்டில் வெளியான கொய் மேரே தில் சே பூச்சே ஆகும். இந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பிற்கும் பாராட்டுகளும் விருதுகளும் கிடைத்தன. குறிப்பாக சிறந்த அறிமுக நடிகைக்கான [[பிலிம் பேர் விருது]] கிடைத்தது.<ref name="2002 Filmfare">{{cite news|url=http://filmfareawards.indiatimes.com/articleshow/38182384.cms|title=Filmfare Awards: Winners of 2002|accessdate=2012-11-06|work=India Times|archivedate=2012-07-08|archiveurl=https://archive.today/20120708173441/http://filmfareawards.indiatimes.com/articleshow/38182384.cms|deadurl=dead}}</ref>
'''ஈஷா தியோல் (Esha Deol)''' (பிறப்பு: [[நவம்பர் 2]], [[1981]]) [[இந்தியா|இந்தியத்]] [[திரைப்படம்|திரைப்பட]][[நடிகர்|நடிகை]] ஆவார். இவர் பெரும்பான்மையாக [[இந்தி]] மொழித் திரைப்படங்களில் நடிப்பவர் ஆவார். இவர் [[தர்மேந்திரா]] மற்றும் [[ஹேம மாலினி]] [[தம்பதிகள்|தம்பதியின்]] [[மகள்]] ஆவார். இவரின் முதல் திரைப்படம் [[2002]] ஆம் ஆண்டில் வெளியான கொய் மேரே தில் சே பூச்சே ஆகும். இந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பிற்கும் பாராட்டுகளும் விருதுகளும் கிடைத்தன. குறிப்பாக சிறந்த அறிமுக நடிகைக்கான [[பிலிம் பேர் விருது]] கிடைத்தது.<ref name="2002 Filmfare">{{cite news|url=http://filmfareawards.indiatimes.com/articleshow/38182384.cms|title=Filmfare Awards: Winners of 2002|accessdate=2012-11-06|work=India Times|archivedate=2012-07-08|archiveurl=https://archive.today/20120708173441/http://filmfareawards.indiatimes.com/articleshow/38182384.cms|deadurl=dead}}</ref>


[[2003]] ஆம் அண்டில் வெளிவந்த லாக் கார்கில் திரைப்படம் , [[2004]] இல் யுவா மற்றும் தூம் மற்றும் [[2005]] ஆம் ஆண்டுகளில் வெளிவந்த இன்சான், கால், மெயின் ஐசா ஹி ஹூன், தஸ், நோ என்ட்ரி, ஷாதி நம்பர் 1,மற்றும் கேஷ் ஆகிய திரைப்படங்கள் [[வியாபாரம்|வியாபார]] ரீதியில் வெற்றி பெற்றது. மேலும் இந்தத் திரைப்படங்களில் இவரின் நடிப்பிற்குப் பாராட்டுகளும் கிடைத்தது.
[[2003]] ஆம் அண்டில் வெளிவந்த லாக் கார்கில் திரைப்படம் , [[2004]] இல் யுவா மற்றும் தூம் மற்றும் [[2005]] ஆம் ஆண்டுகளில் வெளிவந்த இன்சான், கால், மெயின் ஐசா ஹி ஹூன், தஸ், நோ என்ட்ரி, ஷாதி நம்பர் 1,மற்றும் கேஷ் ஆகிய திரைப்படங்கள் [[வியாபாரம்|வியாபார]] ரீதியில் வெற்றி பெற்றது. மேலும் இந்தத் திரைப்படங்களில் இவரின் நடிப்பிற்குப் பாராட்டுகளும் கிடைத்தது.


[[அஜய் தேவ்கான்]], [[அக்‌ஷய் குமார்]], [[சல்மான் கான்]], மற்றும் [[சூர்யா (நடிகர்)]] போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
[[அஜய் தேவ்கான்]], [[அக்‌ஷய் குமார்]], [[சல்மான் கான்]], மற்றும் [[சூர்யா (நடிகர்)]] போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.


== ஆரம்ப கால வாழ்க்கை ==
== ஆரம்ப கால வாழ்க்கை ==
ஈஷா தியோல் [[நவம்பர் 2]], [[1981]] இல் [[மும்பை]], [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தில்]] பிறந்தார். இவரின் [[பெற்றோர்|பெற்றோர்கள்]] தர்மேந்திரா - [[ஹேம மாலினி]] ஆகிய இருவரும் புகழ்பெற்ற நடிகர்கள் ஆவர். இவரின் தந்தை [[பஞ்சாப்|பஞ்சாபையும்]] , [[தாய்]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டையும்]] பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவருக்கு அஹானா தியோல் எனும் இளைய சகோதரி உள்ளார். மேலும் பாபி தியோல், சன்னி தியோல், விஜய்தா, மற்றும் அஜீதா ஆகிய சகோதர, சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இவரின் தந்தையின் முதல் [[மனைவி|மனைவிக்குப்]] பிறந்தவர்கள். இவர் [[மும்பை|மும்பையிலுள்ள]] மிதிபாய் கல்லூரியில் பயின்றார். அங்குதான் [[ஆடைகலன் வடிவமைப்பாளர்|ஆடைகலன் வடிவமைப்பாளராக]] ஆக வேண்டுமென விரும்பினார். [[மும்பை]]<nowiki/>யிலுள்ள ரபிந்திரா அதிபுத்தி எனும் நடனகுருவிடம் [[ஒடிசி (நடனம்)|ஒடிசி நடனம்]] பயின்றார். இவரின் [[தாய்]] ஹேமமாலினியிடம் [[பரதநாட்டியம்]] கற்றுக்கொண்டார்.
ஈஷா தியோல் [[நவம்பர் 2]], [[1981]] இல் [[மும்பை]], [[மகாராட்டிரம்|மகாராட்டிரத்தில்]] பிறந்தார். இவரின் [[பெற்றோர்|பெற்றோர்கள்]] தர்மேந்திரா - [[ஹேம மாலினி]] ஆகிய இருவரும் புகழ்பெற்ற நடிகர்கள் ஆவர். இவரின் தந்தை [[பஞ்சாப்|பஞ்சாபையும்]] , [[தாய்]] [[தமிழ்நாடு|தமிழ்நாட்டையும்]] பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவருக்கு அஹானா தியோல் எனும் தங்கை உள்ளார். மேலும் பாபி தியோல், சன்னி தியோல், விஜய்தா, மற்றும் அஜீதா ஆகிய சகோதர, சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இவரின் தந்தையின் முதல் [[மனைவி|மனைவிக்குப்]] பிறந்தவர்கள். இவர் [[மும்பை|மும்பையிலுள்ள]] மிதிபாய் கல்லூரியில் பயின்றார். அங்குதான் [[ஆடைகலன் வடிவமைப்பாளர்|ஆடைகலன் வடிவமைப்பாளராக]] ஆக வேண்டுமென விரும்பினார். [[மும்பை]]<nowiki/>யிலுள்ள ரபிந்திரா அதிபுத்தி எனும் நடனகுருவிடம் [[ஒடிசி (நடனம்)|ஒடிசி நடனம்]] பயின்றார். இவரின் [[தாய்]] ஹேமமாலினியிடம் [[பரதநாட்டியம்]] கற்றுக்கொண்டார்.


== தொழில் வாழ்க்கை ==
== தொழில் வாழ்க்கை ==
ஈஷா தியோலும் தனது பெற்றோர்களைப் போலவே [[நடிகர்]] ஆக வேண்டும் எனத் தீர்மானித்து இரண்டாம் தலைமுறை நடிகையாக ஆனார். இவரது திரைப்பயணம், வினய் சுக்லாவின் கொய் மேரே தில் சே பூச்சே எனும் [[பாலிவுட்]] [[திரைப்படம்|திரைப்படத்தில்]] முக்கியக் கதாப்பத்திரத்தில் அஃப்தாப் சிவதானியுடன் இணைந்து நடித்ததன் மூலம் துவங்கியது. இதில் [[சஞ்சய் கபூர்]], [[செய பாதுரி பச்சன்]], [[அனுபம் கெர்]] ஆகியோர் துணைக் கதாப்பத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வணிக ரீதியில் தோல்விப் படமாக அமைந்தது. தியோலின் நடிப்பிற்கும் கலவையான [[விமர்சனம்|விமர்சனங்கள்]] கிடைத்தன. கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் பல [[விருது|விருதுகளும்]] கிடைத்தன. குறிப்பாக சிறந்த அறிமுக நடிகைக்கான 48 வது [[பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர் விருது]] கிடைத்தது. <ref name="2002 Filmfare2">{{cite news|url=http://filmfareawards.indiatimes.com/articleshow/38182384.cms|title=Filmfare Awards: Winners of 2002|accessdate=2012-11-06|work=India Times|archivedate=2012-07-08|archiveurl=https://archive.today/20120708173441/http://filmfareawards.indiatimes.com/articleshow/38182384.cms|deadurl=dead}}</ref><ref>{{cite web|url=http://www.imdb.com/event/ev0000245/2003/|title=2003 Filmfare Awards|publisher=Internet Movie Database|accessdate=2012-11-06|date=21 February 2003}}</ref>
ஈஷா தியோலும் தனது பெற்றோர்களைப் போலவே [[நடிகர்]] ஆக வேண்டும் எனத் தீர்மானித்து இரண்டாம் தலைமுறை நடிகையாக ஆனார். இவரது திரைப்பயணம், வினய் சுக்லாவின் கொய் மேரே தில் சே பூச்சே எனும் [[பாலிவுட்]] [[திரைப்படம்|திரைப்படத்தில்]] முக்கியக் கதாப்பத்திரத்தில் அஃப்தாப் சிவதானியுடன் இணைந்து நடித்ததன் மூலம் துவங்கியது. இதில் [[சஞ்சய் கபூர்]], [[செய பாதுரி பச்சன்]], [[அனுபம் கெர்]] ஆகியோர் துணைக் கதாப்பத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வணிக ரீதியில் தோல்விப் படமாக அமைந்தது. தியோலின் நடிப்பிற்கும் கலவையான [[விமர்சனம்|விமர்சனங்கள்]] கிடைத்தன. கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் பல [[விருது|விருதுகளும்]] கிடைத்தன. குறிப்பாக சிறந்த அறிமுக நடிகைக்கான 48 வது [[பிலிம்பேர் விருதுகள்|பிலிம்பேர் விருது]] கிடைத்தது.<ref name="2002 Filmfare2">{{cite news|url=http://filmfareawards.indiatimes.com/articleshow/38182384.cms|title=Filmfare Awards: Winners of 2002|accessdate=2012-11-06|work=India Times|archivedate=2012-07-08|archiveurl=https://archive.today/20120708173441/http://filmfareawards.indiatimes.com/articleshow/38182384.cms|deadurl=dead}}</ref><ref>{{cite web|url=http://www.imdb.com/event/ev0000245/2003/|title=2003 Filmfare Awards|publisher=Internet Movie Database|accessdate=2012-11-06|date=21 February 2003}}</ref>


== தமிழ்த் திரைப்படம் ==
== தமிழ்த் திரைப்படம் ==
இவரின் முதல் [[தமிழ்|தமிழ்த்]] [[திரைப்படம்]] [[மணிரத்னம்]] இயக்கிய [[ஆய்த எழுத்து (திரைப்படம்)]] ஆகும். இதில் [[சூர்யா (நடிகர்)]], [[மாதவன்]], [[சித்தார்த்]], [[மீரா ஜாஸ்மின்]], [[திரிசா]], மற்றும் ஈஷா தியோல் ஆகியோர் நடித்தனர். மேலும் [[பாரதிராஜா]] முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்கான பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையமைத்தவர் [[ஏ. ஆர். ரகுமான்]] ஆவார். இந்தத் திரைப்படத்தில் [[பிரெஞ்சு மொழி]] பயிற்றுவிக்கும் [[ஆசிரியர்|ஆசிரியராக]] நடித்தார். இதன் [[இந்தி|இந்திப்]] பதிப்பான யுவாவிலும் இதே கதாபாத்திரத்தில் [[அஜய் தேவ்கான்|அஜய் தேவ்கானுடன்]] இணைந்து நடித்திருப்பார்.<ref>{{cite web|url=http://inhome.rediff.com/movies/2004/may/19esha.htm|title='I am today's woman -- very independent, very bindaas'|date=19 May 2004|publisher=ரெடிஃப்|accessdate=2012-12-17}}</ref> இதில் இவரின் நடிப்பு புதுமையானதாகவும், சிறப்பானதாக இருந்ததாகவும் ரெடிஃப் [[வலைத்தளம்]] பாராட்டு தெரிவித்தது. <ref>{{cite web|url=http://www.sify.com/movies/aayitha-ezhuthu-review-tamil-13480221.html|title=Movie Review: Aayitha Ezhuthu|publisher=Sify.com|work=Moviebuzz|date=|accessdate=2012-12-17}}</ref>
இவரின் முதல் [[தமிழ்|தமிழ்த்]] [[திரைப்படம்]] [[மணிரத்னம்]] இயக்கிய [[ஆய்த எழுத்து (திரைப்படம்)]] ஆகும். இதில் [[சூர்யா (நடிகர்)]], [[மாதவன்]], [[சித்தார்த்]], [[மீரா ஜாஸ்மின்]], [[திரிசா]], மற்றும் ஈஷா தியோல் ஆகியோர் நடித்தனர். மேலும் [[பாரதிராஜா]] முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்கான பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையமைத்தவர் [[ஏ. ஆர். ரகுமான்]] ஆவார். இந்தத் திரைப்படத்தில் [[பிரெஞ்சு மொழி]] பயிற்றுவிக்கும் [[ஆசிரியர்|ஆசிரியராக]] நடித்தார். இதன் [[இந்தி|இந்திப்]] பதிப்பான யுவாவிலும் இதே கதாபாத்திரத்தில் [[அஜய் தேவ்கான்|அஜய் தேவ்கானுடன்]] இணைந்து நடித்திருப்பார்.<ref>{{cite web|url=http://inhome.rediff.com/movies/2004/may/19esha.htm|title='I am today's woman -- very independent, very bindaas'|date=19 May 2004|publisher=ரெடிஃப்|accessdate=2012-12-17}}</ref> இதில் இவரின் நடிப்பு புதுமையானதாகவும், சிறப்பானதாக இருந்ததாகவும் ரெடிஃப் [[வலைத்தளம்]] பாராட்டு தெரிவித்தது.<ref>{{cite web|url=http://www.sify.com/movies/aayitha-ezhuthu-review-tamil-13480221.html|title=Movie Review: Aayitha Ezhuthu|publisher=Sify.com|work=Moviebuzz|date=|accessdate=2012-12-17}}</ref>


== சான்றுகள் ==
== சான்றுகள் ==
வரிசை 49: வரிசை 61:
{{IMDb name|id=0219968}}
{{IMDb name|id=0219968}}


[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:1981 பிறப்புகள்]]
[[பகுப்பு:1981 பிறப்புகள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]]

13:51, 4 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்

ஈஷா தியோல்
பிறப்பு2 நவம்பர் 1981 (அகவை 43), மும்பை
படித்த கல்வி நிறுவனங்கள்Jamnabai Narsee School, கொடைக்கானல் பன்னாட்டுப் பள்ளி
பணிதிரைப்பட நடிகர்

ஈஷா தியோல் (Esha Deol) (பிறப்பு: நவம்பர் 2, 1981) இந்தியத் திரைப்படநடிகை ஆவார். இவர் பெரும்பான்மையாக இந்தி மொழித் திரைப்படங்களில் நடிப்பவர் ஆவார். இவர் தர்மேந்திரா மற்றும் ஹேம மாலினி தம்பதியின் மகள் ஆவார். இவரின் முதல் திரைப்படம் 2002 ஆம் ஆண்டில் வெளியான கொய் மேரே தில் சே பூச்சே ஆகும். இந்தத் திரைப்படத்தில் இவரின் நடிப்பிற்கும் பாராட்டுகளும் விருதுகளும் கிடைத்தன. குறிப்பாக சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருது கிடைத்தது.[1]

2003 ஆம் அண்டில் வெளிவந்த லாக் கார்கில் திரைப்படம் , 2004 இல் யுவா மற்றும் தூம் மற்றும் 2005 ஆம் ஆண்டுகளில் வெளிவந்த இன்சான், கால், மெயின் ஐசா ஹி ஹூன், தஸ், நோ என்ட்ரி, ஷாதி நம்பர் 1,மற்றும் கேஷ் ஆகிய திரைப்படங்கள் வியாபார ரீதியில் வெற்றி பெற்றது. மேலும் இந்தத் திரைப்படங்களில் இவரின் நடிப்பிற்குப் பாராட்டுகளும் கிடைத்தது.

அஜய் தேவ்கான், அக்‌ஷய் குமார், சல்மான் கான், மற்றும் சூர்யா (நடிகர்) போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

ஆரம்ப கால வாழ்க்கை

ஈஷா தியோல் நவம்பர் 2, 1981 இல் மும்பை, மகாராட்டிரத்தில் பிறந்தார். இவரின் பெற்றோர்கள் தர்மேந்திரா - ஹேம மாலினி ஆகிய இருவரும் புகழ்பெற்ற நடிகர்கள் ஆவர். இவரின் தந்தை பஞ்சாபையும் , தாய் தமிழ்நாட்டையும் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவருக்கு அஹானா தியோல் எனும் தங்கை உள்ளார். மேலும் பாபி தியோல், சன்னி தியோல், விஜய்தா, மற்றும் அஜீதா ஆகிய சகோதர, சகோதரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவரும் இவரின் தந்தையின் முதல் மனைவிக்குப் பிறந்தவர்கள். இவர் மும்பையிலுள்ள மிதிபாய் கல்லூரியில் பயின்றார். அங்குதான் ஆடைகலன் வடிவமைப்பாளராக ஆக வேண்டுமென விரும்பினார். மும்பையிலுள்ள ரபிந்திரா அதிபுத்தி எனும் நடனகுருவிடம் ஒடிசி நடனம் பயின்றார். இவரின் தாய் ஹேமமாலினியிடம் பரதநாட்டியம் கற்றுக்கொண்டார்.

தொழில் வாழ்க்கை

ஈஷா தியோலும் தனது பெற்றோர்களைப் போலவே நடிகர் ஆக வேண்டும் எனத் தீர்மானித்து இரண்டாம் தலைமுறை நடிகையாக ஆனார். இவரது திரைப்பயணம், வினய் சுக்லாவின் கொய் மேரே தில் சே பூச்சே எனும் பாலிவுட் திரைப்படத்தில் முக்கியக் கதாப்பத்திரத்தில் அஃப்தாப் சிவதானியுடன் இணைந்து நடித்ததன் மூலம் துவங்கியது. இதில் சஞ்சய் கபூர், செய பாதுரி பச்சன், அனுபம் கெர் ஆகியோர் துணைக் கதாப்பத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வணிக ரீதியில் தோல்விப் படமாக அமைந்தது. தியோலின் நடிப்பிற்கும் கலவையான விமர்சனங்கள் கிடைத்தன. கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் பல விருதுகளும் கிடைத்தன. குறிப்பாக சிறந்த அறிமுக நடிகைக்கான 48 வது பிலிம்பேர் விருது கிடைத்தது.[2][3]

தமிழ்த் திரைப்படம்

இவரின் முதல் தமிழ்த் திரைப்படம் மணிரத்னம் இயக்கிய ஆய்த எழுத்து (திரைப்படம்) ஆகும். இதில் சூர்யா (நடிகர்), மாதவன், சித்தார்த், மீரா ஜாஸ்மின், திரிசா, மற்றும் ஈஷா தியோல் ஆகியோர் நடித்தனர். மேலும் பாரதிராஜா முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்கான பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசையமைத்தவர் ஏ. ஆர். ரகுமான் ஆவார். இந்தத் திரைப்படத்தில் பிரெஞ்சு மொழி பயிற்றுவிக்கும் ஆசிரியராக நடித்தார். இதன் இந்திப் பதிப்பான யுவாவிலும் இதே கதாபாத்திரத்தில் அஜய் தேவ்கானுடன் இணைந்து நடித்திருப்பார்.[4] இதில் இவரின் நடிப்பு புதுமையானதாகவும், சிறப்பானதாக இருந்ததாகவும் ரெடிஃப் வலைத்தளம் பாராட்டு தெரிவித்தது.[5]

சான்றுகள்

  1. "Filmfare Awards: Winners of 2002". India Times இம் மூலத்தில் இருந்து 2012-07-08 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120708173441/http://filmfareawards.indiatimes.com/articleshow/38182384.cms. பார்த்த நாள்: 2012-11-06. 
  2. "Filmfare Awards: Winners of 2002". India Times இம் மூலத்தில் இருந்து 2012-07-08 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120708173441/http://filmfareawards.indiatimes.com/articleshow/38182384.cms. பார்த்த நாள்: 2012-11-06. 
  3. "2003 Filmfare Awards". Internet Movie Database. 21 February 2003. Retrieved 2012-11-06.
  4. "'I am today's woman -- very independent, very bindaas'". ரெடிஃப். 19 May 2004. Retrieved 2012-12-17.
  5. "Movie Review: Aayitha Ezhuthu". Moviebuzz. Sify.com. Retrieved 2012-12-17.

வெளியிணைப்புகள்

ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ஈஷா தியோல்

"https://tamilar.wiki/w/index.php?title=ஈஷா_தியோல்&oldid=316573" இலிருந்து மீள்விக்கப்பட்டது