டி. ஏ. மதுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi
"{{தகவற்சட்டம் நபர் | name =டி.ஏ. மதுரம் | image = | caption = '''டி.ஏ.மதுரம்''' | birth_date = 1918 | birth_place = ஸ்ரீரங்கம், தமிழ்நாடு,இந்தியா | death_date = மே, 23 1974 | death_place = இந்திய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>S. ArunachalamBot
சி top: clean up, replaced: பாடல்களை பாடியுள்ளார் → பாடல்களைப் பாடியுள்ளார் using AWB
 
வரிசை 17: வரிசை 17:
[[File:Paithiakaran 1947 film.jpg|[[என். எஸ். கிருஷ்ணன்]] & <br />'''டி.ஏ. மதுரம்''' (பைத்தியக்காரன்1947)|thumb|right|240px ]]
[[File:Paithiakaran 1947 film.jpg|[[என். எஸ். கிருஷ்ணன்]] & <br />'''டி.ஏ. மதுரம்''' (பைத்தியக்காரன்1947)|thumb|right|240px ]]


[[திருச்சி]]யில் 1918ஆம் ஆண்டு ஒரு கலைக்குடும்பத்தில் பிறந்தார். அவரது கணவர் கிருஷ்ணன் திரை அறிமுகம் பெற்ற 1935லேயே தனிப்பட்ட முறையில் மதுரமும் திரைப்படங்களில் அறிமுகம் ஆனார். அப்போது அவர் பெயர் டி.ஏ. மதுரம் அல்ல, ”டி. ஆர். ஏ. மதுரம்”. இவரது முதல் திரைப்படம் ரத்னாவளி (1935).<ref name="PP">{{cite journal | journal=பேசும் படம் | year=1949 | month=யூன் | pages=பக். 64}}</ref> திருப்பூர் டாக்கீஸ் லிமிடெட் [[புனே]]வில் எடுத்த படம் ‘வசந்தசேனா'வில் (1936) கிருஷ்ணனுடன் முதன்முதலாக நடித்தார். அதன் பின்பு அவரின் இணையாகவே நடித்தார். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என தனது கணவருடன் நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களை பாடியுள்ளார்.
[[திருச்சி]]யில் 1918ஆம் ஆண்டு ஒரு கலைக்குடும்பத்தில் பிறந்தார்.<ref>[https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/183365-.html டி.ஏ.மதுரம் : எல்லாம் உன் தயவால்தான்]</ref> அவரது கணவர் [[என். எஸ். கிருஷ்ணன்]] திரை அறிமுகம் பெற்ற 1935லேயே தனிப்பட்ட முறையில் மதுரமும் திரைப்படங்களில் அறிமுகம் ஆனார்.<ref>[https://www.thehindu.com/features/friday-review/Lighter-vein-column-NSK-part-3/article56847441.ece When NSK met Mathuram]</ref> அப்போது அவர் பெயர் டி.ஏ. மதுரம் அல்ல, ”டி. ஆர். ஏ. மதுரம்”. இவரது முதல் திரைப்படம் ரத்னாவளி (1935).<ref name="PP">{{cite journal | journal=பேசும் படம் | year=1949 | month=யூன் | pages=பக். 64}}</ref> திருப்பூர் டாக்கீஸ் லிமிடெட் [[புனே]]வில் எடுத்த படம் ‘வசந்தசேனா'வில் (1936) கிருஷ்ணனுடன் முதன்முதலாக நடித்தார். அதன் பின்பு அவரின் இணையாகவே நடித்தார். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என தனது கணவருடன் நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

மதுரம், மே 23, 1974இல் காலமானார்.

== நடித்த திரைப்படங்கள்==
== நடித்த திரைப்படங்கள்==
# [[ரத்னாவளி (திரைப்படம்)|ரத்னாவளி]] (1935)
# [[ரத்னாவளி (திரைப்படம்)|ரத்னாவளி]] (1935)
வரிசை 61: வரிசை 58:
[[பகுப்பு:1918 பிறப்புகள்]]
[[பகுப்பு:1918 பிறப்புகள்]]
[[பகுப்பு:1974 இறப்புகள்]]
[[பகுப்பு:1974 இறப்புகள்]]
[[பகுப்பு:திருச்சி மாவட்ட நபர்கள்]]
[[பகுப்பு:திருச்சி மாவட்ட மக்கள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகைகள்]]
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகைகள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]
[[பகுப்பு:20 ஆம் நூற்றாண்டின் இந்திய நடிகைகள்]]

04:09, 4 திசம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

டி.ஏ. மதுரம்
பிறப்பு1918
ஸ்ரீரங்கம், தமிழ்நாடு,இந்தியா
இறப்புமே, 23 1974
இந்தியா
பணிதிரைப்பட நடிகை
வாழ்க்கைத்
துணை
என். எஸ். கிருஷ்ணன்

டி. ஏ. மதுரம் (1918 -1974) தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகையும் பாடகியும் ஆவார்.

என். எஸ். கிருஷ்ணன் &
டி.ஏ. மதுரம் (பைத்தியக்காரன்1947)

திருச்சியில் 1918ஆம் ஆண்டு ஒரு கலைக்குடும்பத்தில் பிறந்தார்.[1] அவரது கணவர் என். எஸ். கிருஷ்ணன் திரை அறிமுகம் பெற்ற 1935லேயே தனிப்பட்ட முறையில் மதுரமும் திரைப்படங்களில் அறிமுகம் ஆனார்.[2] அப்போது அவர் பெயர் டி.ஏ. மதுரம் அல்ல, ”டி. ஆர். ஏ. மதுரம்”. இவரது முதல் திரைப்படம் ரத்னாவளி (1935).[3] திருப்பூர் டாக்கீஸ் லிமிடெட் புனேவில் எடுத்த படம் ‘வசந்தசேனா'வில் (1936) கிருஷ்ணனுடன் முதன்முதலாக நடித்தார். அதன் பின்பு அவரின் இணையாகவே நடித்தார். நகைச்சுவையை சினிமா காட்சிகளாக மட்டுமின்றி பாடல்களாகவும் அமைக்க முடியும் என தனது கணவருடன் நிரூபித்தவர். சொந்த குரலில் பல பாடல்களைப் பாடியுள்ளார்.

நடித்த திரைப்படங்கள்

  1. ரத்னாவளி (1935)
  2. பக்த துளசிதாஸ் (1937)
  3. அம்பிகாபதி (1937)
  4. மாயா மச்சீந்திரா (1939)
  5. ராமலிங்க சுவாமிகள் (1939)
  6. பிரகலாதா (1939)
  7. நவீன விக்ரமாதித்தன் (1940)
  8. அசோக் குமார் (1941)
  9. ஆர்யமாலா (1941)
  10. கண்ணகி (1942)
  11. மனோன்மணி (1942)
  12. சிவகவி (1943)
  13. மங்கம்மா சபதம் (1943)
  14. ஹரிதாஸ் (1944)
  15. பூம்பாவை (1944)
  16. பர்த்ருஹரி (1944)
  17. பைத்தியக்காரன் (1947)
  18. சந்திரலேகா (1948)
  19. நல்ல தம்பி (1949)
  20. ரத்னகுமார் (1949)
  21. மங்கையர்க்கரசி (1949)
  22. இன்பவல்லி (1949)
  23. பாரிஜாதம் (1950)
  24. லைலா மஜ்னு (1950)
  25. வனசுந்தரி (1951)
  26. பணம் (1952)
  27. வேதவதி அல்லது சீதா ஜனனம்

*(முழுமையான பட்டியல் அல்ல)

மறைவு

மதுரம், மே மாதம் 23 ஆம் தேதி 1974ஆம் ஆண்டு காலமானார்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=டி._ஏ._மதுரம்&oldid=383798" இலிருந்து மீள்விக்கப்பட்டது