வளர் பிறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "{{Infobox_Film | name = வளர் பிறை | image = Valar Pirai.jpg | caption = சுவரொட்டி | director = டி. யோகானந்த் | producer = பத்மா பிலிம்ஸ் | writer = | starring = சிவாஜி கணேசன்<br/>பி. சரோஜாதே..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Kanags சி சா அருணாசலம்ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது |
||
| வரிசை 27: | வரிசை 27: | ||
}} |
}} |
||
'''வளர் பிறை''' [[1962]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[பி. சரோஜாதேவி]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். |
'''வளர் பிறை''' [[1962]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[சிவாஜி கணேசன்]], [[பி. சரோஜாதேவி]] மற்றும் பலரும் நடித்திருந்தனர். |
||
== நடிகர், நடிகையர் == |
|||
{{cast listing| |
|||
*[[சிவாஜி கணேசன்]] - கனகு/கனகசுந்தரம் |
|||
*[[சரோஜாதேவி]] - சரஸ்வதி |
|||
*[[டி. எஸ். பாலையா]] - தர்மலிங்கம் |
|||
*[[எம். வி. ராஜம்மா]] - நல்லம்மா |
|||
*[[எம். ஆர். ராதா]] - கிருஷ்ணபுரம் பண்ணையார் |
|||
*[[சித்தூர் வி. நாகையா]] - கோவிந்தராஜன் |
|||
*[[ஜாவர் சீதாராமன்]] - வரதராஜன் |
|||
*[[கே. ஏ. தங்கவேலு]] - பிக்பாக்கெட் மணி |
|||
*[[லீலாவதி (நடிகை)|லீலாவதி]] |
|||
*[[எம். சரோஜா]] - சுந்தரி |
|||
}} |
|||
== படத்தின் குறிப்புகள் == |
== படத்தின் குறிப்புகள் == |
||
08:09, 24 சனவரி 2026 இல் கடைசித் திருத்தம்
| வளர் பிறை | |
|---|---|
![]() சுவரொட்டி | |
| இயக்கம் | டி. யோகானந்த் |
| தயாரிப்பு | பத்மா பிலிம்ஸ் |
| இசை | கே. வி. மகாதேவன் |
| நடிப்பு | சிவாஜி கணேசன் பி. சரோஜாதேவி |
| வெளியீடு | மார்ச்சு 30, 1962 |
| நீளம் | 4618 மீட்டர் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
வளர் பிறை 1962 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. யோகானந்த் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
நடிகர், நடிகையர்
- சிவாஜி கணேசன் - கனகு/கனகசுந்தரம்
- சரோஜாதேவி - சரஸ்வதி
- டி. எஸ். பாலையா - தர்மலிங்கம்
- எம். வி. ராஜம்மா - நல்லம்மா
- எம். ஆர். ராதா - கிருஷ்ணபுரம் பண்ணையார்
- சித்தூர் வி. நாகையா - கோவிந்தராஜன்
- ஜாவர் சீதாராமன் - வரதராஜன்
- கே. ஏ. தங்கவேலு - பிக்பாக்கெட் மணி
- லீலாவதி
- எம். சரோஜா - சுந்தரி
படத்தின் குறிப்புகள்
- இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் வாய் பேச இயலாத ஊமையாக நடித்திருந்தார்.
- அதே போல் இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன் ஜோடியாக நடித்த சரோஜா தேவிக்கு பிறக்கும் குழந்தையானது ரோகிணி நட்சத்திரத்தில் சரோஜா தேவி வயிற்றில் குழந்தை தொப்புள் கொடி மாலையிட்டு பிறந்த அந்த குழந்தையின் ராசியின் பலன் சரோஜா தேவியின் அண்ணன் ஜாவர் சீதாராமன் பாடுபட்டு இறப்பதை இப்படத்தின் கதை சுருக்கமாக அமைந்துள்ளது.
பகுப்புகள்:
- 1962 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- கே. வி. மகாதேவன் இசையமைத்த தமிழ்த் திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- சரோஜாதேவி நடித்த திரைப்படங்கள்
- டி. எஸ். பாலையா நடித்த திரைப்படங்கள்
- எம். ஆர். ராதா நடித்த திரைப்படங்கள்
- சித்தூர் வி. நாகையா நடித்த திரைப்படங்கள்
- கே. ஏ. தங்கவேலு நடித்த திரைப்படங்கள்
