ஆள்கூறுகள்: 10°54′52″N 76°56′55″E / 10.9145°N 76.9486°E / 10.9145; 76.9486

மதுக்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AswnBot
சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear
imported>பொதுஉதவி
சி புவியியல்: சிறு திருத்தங்கள்
 
(3 பயனர்களால் செய்யப்பட்ட 3 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 2: வரிசை 2:
வகை = ~ நகராட்சி ~ |
வகை = ~ நகராட்சி ~ |
நகரத்தின் பெயர் = மதுக்கரை |
நகரத்தின் பெயர் = மதுக்கரை |
latd = 10.9 | longd = 76.97|
latd = 10.9145 | longd = 76.9486 |
locator_position = right |
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
வரிசை 9: வரிசை 9:
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 311|
உயரம் = 394.42 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை =30357 |
மக்கள் தொகை =30357 |
வரிசை 19: வரிசை 19:
இணையதளம் = www.townpanchayat.in/madukkarai|
இணையதளம் = www.townpanchayat.in/madukkarai|
}}
}}
'''மதுக்கரை''' ([[ஆங்கிலம்]]:Madukkarai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயம்புத்தூர்]] மாவட்டத்தில் [[மதுக்கரை வட்டம்]] மற்றும் [[மதுக்கரை ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும். [[மேற்கு தொடர்ச்சி மலை]]யை ஒட்டியுள்ள இந்நகராட்சியில் உள்ள மக்கள் ஏசிசி சிமெண்ட் ஆலை மற்றும் இதர தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் சிலர் விவசாயம் செய்பவர்கள் ஆவார்.

==2021-இல் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்துதல்==
==2021-இல் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்துதல்==
16 அக்டோபர் 2021 அன்று மதுக்கரை பேரூராட்சியை, [[நகராட்சி]]யாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.<ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref><ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு]</ref>

==அமைவிடம்==
==நகராட்சி அமைவிடம்==
இப்பேரூராட்சி, [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 11 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே [[ஒத்தக்கல்மண்டபம்]] 12 கி.மீ. தொலைவில் உள்ளது.
இந்நகராட்சி, [[கோயம்புத்தூர்|கோயம்புத்தூரிலிருந்து]] 11 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே [[ஒத்தக்கல்மண்டபம்]] 12 கி.மீ. தொலைவில் உள்ளது.

==நகராட்சியின் அமைப்பு==
==நகராட்சியின் அமைப்பு==
21.47 ச.கி.மீ. பரப்பும், 22 வார்டுகளும், 117 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி, [[கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/madukkarai மதுக்கரை பேரூராட்சியின் இணையதளம்]</ref>

==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
வரிசை 34: வரிசை 34:

==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.9|N|76.97|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Madukkarai.html | title = Madukkarai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 311&nbsp;[[மீட்டர்]] (1020&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூர் ({{coord|10.9145|N|76.9486|E}}) என்ற [[புவியியல் ஆள்கூற்று முறைமை|புவியியல் ஆள்கூறுகள்]] கொண்டு அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 394.42&nbsp;[[மீட்டர்]] உயரத்தில் இருக்கின்றது.

==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==
*[[தமிழக நகராட்சிகள்]]
*[[தமிழக நகராட்சிகள்]]
வரிசை 43: வரிசை 44:
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}
{{கோயம்புத்தூர் மாவட்டம்}}

[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டம்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்|கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

{{TamilNadu-geo-stub}}

04:22, 17 மே 2025 இல் கடைசித் திருத்தம்

மதுக்கரை
—  ~ நகராட்சி ~  —
மதுக்கரை
அமைவிடம்: மதுக்கரை, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°54′52″N 76°56′55″E / 10.9145°N 76.9486°E / 10.9145; 76.9486
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
வட்டம் மதுக்கரை வட்டம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

30,357 (2011)

1,414/km2 (3,662/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

21.47 சதுர கிலோமீட்டர்கள் (8.29 sq mi)

394.42 மீட்டர்கள் (1,294.0 அடி)

இணையதளம் www.townpanchayat.in/madukkarai

மதுக்கரை (ஆங்கிலம்:Madukkarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டத்தில் மதுக்கரை வட்டம் மற்றும் மதுக்கரை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிட நகரமும், நகராட்சியும் ஆகும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இந்நகராட்சியில் உள்ள மக்கள் ஏசிசி சிமெண்ட் ஆலை மற்றும் இதர தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் சிலர் விவசாயம் செய்பவர்கள் ஆவார்.

2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்துதல்

16 அக்டோபர் 2021 அன்று மதுக்கரை பேரூராட்சியை, நகராட்சியாக உருவாக்குவதற்கான அரசாணையை நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் கூடுதல் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா வெளியிட்டார்.[4][5]

நகராட்சி அமைவிடம்

இந்நகராட்சி, கோயம்புத்தூரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே ஒத்தக்கல்மண்டபம் 12 கி.மீ. தொலைவில் உள்ளது.

நகராட்சியின் அமைப்பு

21.47 ச.கி.மீ. பரப்பும், 22 வார்டுகளும், 117 தெருக்களும் கொண்ட இந்நகராட்சி, கிணத்துக்கடவு (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்நகராட்சி 8,153 வீடுகளும், 30,357 மக்கள்தொகையும் கொண்டது.[7][8]

புவியியல்

இவ்வூர் (10°54′52″N 76°56′55″E / 10.9145°N 76.9486°E / 10.9145; 76.9486) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 394.42 மீட்டர் உயரத்தில் இருக்கின்றது.

இதனையும் காண்க

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. kumbakonam corporaon and 19 muniicipalites
  5. தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு
  6. மதுக்கரை பேரூராட்சியின் இணையதளம்
  7. http://www.townpanchayat.in/madukkarai/population
  8. Madukkarai Town Panchayat Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=மதுக்கரை&oldid=458229" இலிருந்து மீள்விக்கப்பட்டது