ஆள்கூறுகள்: 11°26′N 76°53′E / 11.43°N 76.88°E / 11.43; 76.88

கோத்தகிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
No edit summary
 
(13 பயனர்களால் செய்யப்பட்ட 23 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 7: வரிசை 7:
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = 1793|
உயரம் = 1950|
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 29,184|
மக்கள் தொகை = 29,184|
வரிசை 17: வரிசை 17:
பின்குறிப்புகள் = |
பின்குறிப்புகள் = |
}}
}}
'''கோத்தகிரி''' ([[ஆங்கிலம்]]:Kotagiri), தமிழ்நாட்டின் [[நீலகிரி மாவட்டம்]], [[கோத்தகிரி வட்டம்|கோத்தகிரி வட்டத்தில்]] அமைந்த [[நகராட்சி]] ஆகும். கோத்தகிரி துவக்கத்தில் [[பேரூராட்சி]]யாக இருந்தது. 2025ஆம் ஆண்டில் இது [[நகராட்சி]] தரம் உயர்த்தப்பட்டது 23 ஏப்ரல் 2025 அன்று கோத்தகிரி நகராட்சிக்கு முதலாவது ஆணையாளர் பதவியேற்றார்.<ref>[https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-nilgiris/commissioner-takes-charge-of-kotagiri-municipality/3914828 கோத்தகிரி நகராட்சிக்கு கமிஷனர் பொறுப்பேற்பு]</ref>
'''கோத்தகிரி''' ([[ஆங்கிலம்]]:Kotagiri), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நீலகிரி மாவட்டம்|நீலகிரி]] மாவட்டத்தில், [[கோத்தகிரி வட்டம்]] மற்றும் [[கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் தலைமையிட நகரமும், முதல்நிலை [[பேரூராட்சி]]யும் ஆகும். இங்கு தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தேயிலைத் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது.

[[கோயம்புத்தூர் மாவட்டம்|கோயமுத்தூர் மாவட்டத்திற்கு]] மேற்கேயுள்ள [[மேட்டுப்பாளையம்|மேட்டுப்பாளையத்தில்]] இருந்து சரியாக 35 கி.மீ. தொலைவில் உள்ள மலைநகரம் ஆகும். . இங்கு தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தேயிலைத் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. தேயிலைத் தோட்டங்களுக்கு இணையாக அல்லது அதிகமாக வேளாண் நிலங்களும் அவற்றில் கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு, பீன்ஸ், முள்ளங்கி, மேரைக்காய் போன்றவை பயிரிடப்பட்டும் வருகின்றது. மேலும், வருக்கி, தேயிலைத்தூள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் மூன்றாவது பெரிய நகரமாகவும் கோத்தகிரி விளங்குகிறது. கோத்தகிரி நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.

== கோத்தகிரி பெயர்க்காரணம் : ==
கிரி = மலை; கோத்தர்கள் வசிக்கும் மலை என்பதால் கோத்தகிரி என வழங்கப்படுகிறது. கோத்தர்களின் தாயகப் பகுதி எனும் பொருளில் கோத்தகிரி என வழங்கப்படுகிறது.

''[[கோத்தர்|கோத்தர்கள்]]'' என்போர் தோடர்களைப் போன்ற பழங்குடியின மக்கள் ஆவர். கோத்தர்கள் திருச்சிக்கடி என்ற ஊரிலும், நீலகிரியின் சிற்சில இடங்களிலும் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இவர்களே கோத்தகிரி மண்ணின் மைந்தர்கள் ஆவர். இதற்குச் சான்றாக கோத்தகிரி நேரு பூங்காவில் கோத்தர்களின் பழமையான ஐனோர் கோவில் விளங்குகிறது. நீலகிரியின் பூர்வக்குடிகளாக [[தோடர்|தோடர்கள்]]<nowiki/>கோத்தர்கள், [[இருளர்|இருளர்கள்]] போன்ற மக்களே விளங்குகின்றனர். கன்னட, மலையாள, படுக, தெலுங்கு, தமிழ் மக்கள் போன்றோர் நீலகிரிக்குப் பல்வேறு காலத்தில் பல்வேறு சூழலில் புலம்பெயர்ந்து பஞ்சம் பிழைக்கச் சென்றவர்களே ஆவர். இப்பழங்குடியின இடத்தில் இப்போது புலம்பெயர்ந்த மக்களாக உள்ளனர். வெள்ளையர்கள் வருகை நீலகிரிக்கு வரும் முன்பு பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் இப்பழங்குடி மக்களின் வாழ்வு இன்று நலிந்து வருவது குறிப்பிடத்தக்கது.


==அமைவிடம்==
==அமைவிடம்==
கோத்தகிரி பேரூராட்சி [[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் 1990 மீட்டர் உயரத்தில் அமைந்த கோத்தகிரி பேரூராட்சி, [[மேட்டுப்பாளையம்|மேட்டுப்பாளையத்திலிருந்து]] 32 கிமீ; [[உதகமண்டலம்|உதகமண்டலத்திலிருந்து]] 30 கிமீ; [[குன்னூர்|குன்னூரிலிருந்து]] 24 கிமீ தொலைவிலும் உள்ளது.
[[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் 1990 மீட்டர் உயரத்தில் அமைந்த கோத்தகிரி, [[மேட்டுப்பாளையம்|மேட்டுப்பாளையத்திலிருந்து]] 32 கி.மீ. தொலைவிலும் [[உதகமண்டலம்|உதகமண்டலத்திலிருந்து]] 26 கி.மீ. தொலைவிலும் [[குன்னூர்|குன்னூரிலிருந்து]] 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.


==பேரூராட்சியின் அமைப்பு==
==நகராட்சியின் அமைப்பு==
30.93 சகிமீ பரப்பும், 21 வார்டுகளும், 65 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[குன்னூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kotagiri பேரூராட்சியின் இணையதளம்]</ref>
30.93 சகி.மீ. பரப்பும், 21 வார்டுகளும், 65 தெருக்களும் கொண்ட கோத்தகிரி நகராட்சி [[குன்னூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kotagiri பேரூராட்சியின் இணையதளம்]</ref>


==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரவல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 7860 வீடுகளும், 28207 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/kotagiri/population</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803565-kotagiri.html Kotagiri Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/687523/kotagiri Kotagiri Town Panchayat]</ref>
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] கோத்தகிரி நகராட்சி 7860 வீடுகளும், 28207 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/kotagiri/population</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803565-kotagiri.html Kotagiri Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/687523/kotagiri Kotagiri Town Panchayat]</ref>


==புவியியல்==
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.43|N|76.88|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Kotagiri.html | title = Kotagiri | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1990&nbsp;[[மீட்டர்]] (5882&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.43|N|76.88|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Kotagiri.html | title = Kotagiri | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1990&nbsp;[[மீட்டர்]] (5882&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.


==அருகில் உள்ள பார்க்க வேண்டிய இடங்கள்==
==அருகில் உள்ள பார்க்க வேண்டிய இடங்கள்==
* [[கொடநாடு காட்சி முனை]]
* [[கொடநாடு காட்சி முனை]]
* [[கேத்தரின் அருவி]]
* [[கேத்தரின் அருவி]]
* [[சான் சல்லிவன்|சல்லிவன்]] நினைவகம்
* [[சான் சல்லிவன்|சல்லிவன்
நினைவகம்]]
* உயிலட்டி நீர்வீழ்ச்சி (கூக்கல்துறை நீர்வீழ்ச்சி)
* லாங்வுட் சோலைக்காடுகள் (பாதுகாக்கப் பட்ட சூழியல் மேம்பாட்டு வனப்பகுதி)


==இதனையும் காண்க==
==இதனையும் காண்க==
வரிசை 44: வரிசை 54:
==வெளி இணைப்புகள்==
==வெளி இணைப்புகள்==
* [http://www.townpanchayat.in/kotagiri/contact-us கோத்தகிரி பேரூராட்சியின் தொடர்புக்கு]
* [http://www.townpanchayat.in/kotagiri/contact-us கோத்தகிரி பேரூராட்சியின் தொடர்புக்கு]
{{நீலகிரி மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}
[[பகுப்பு:நீலகிரி மாவட்ட நகராட்சிகள்]]

[[பகுப்பு:நீலகிரி மாவட்டம்]]
[[பகுப்பு:தமிழ்நாட்டிலுள்ள மலை வாழிடங்கள்]]
[[பகுப்பு:நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:இந்தியாவில் உள்ள மலை வாழிடங்கள்]]

11:55, 19 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

கோத்தகிரி
கோத்தகிரி
இருப்பிடம்: கோத்தகிரி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°26′N 76°53′E / 11.43°N 76.88°E / 11.43; 76.88
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நீலகிரி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தன்னேரு, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 29,184 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


1,950 மீட்டர்கள் (6,400 அடி)

கோத்தகிரி (ஆங்கிலம்:Kotagiri), தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டத்தில் அமைந்த நகராட்சி ஆகும். கோத்தகிரி துவக்கத்தில் பேரூராட்சியாக இருந்தது. 2025ஆம் ஆண்டில் இது நகராட்சி தரம் உயர்த்தப்பட்டது 23 ஏப்ரல் 2025 அன்று கோத்தகிரி நகராட்சிக்கு முதலாவது ஆணையாளர் பதவியேற்றார்.[4]

கோயமுத்தூர் மாவட்டத்திற்கு மேற்கேயுள்ள மேட்டுப்பாளையத்தில் இருந்து சரியாக 35 கி.மீ. தொலைவில் உள்ள மலைநகரம் ஆகும். . இங்கு தேயிலைத் தோட்டங்கள் மற்றும் தேயிலைத் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. தேயிலைத் தோட்டங்களுக்கு இணையாக அல்லது அதிகமாக வேளாண் நிலங்களும் அவற்றில் கேரட், பீட்ரூட், உருளைக் கிழங்கு, பீன்ஸ், முள்ளங்கி, மேரைக்காய் போன்றவை பயிரிடப்பட்டும் வருகின்றது. மேலும், வருக்கி, தேயிலைத்தூள் போன்றவற்றை உற்பத்தி செய்யும் மூன்றாவது பெரிய நகரமாகவும் கோத்தகிரி விளங்குகிறது. கோத்தகிரி நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

கோத்தகிரி பெயர்க்காரணம் :

கிரி = மலை; கோத்தர்கள் வசிக்கும் மலை என்பதால் கோத்தகிரி என வழங்கப்படுகிறது. கோத்தர்களின் தாயகப் பகுதி எனும் பொருளில் கோத்தகிரி என வழங்கப்படுகிறது.

கோத்தர்கள் என்போர் தோடர்களைப் போன்ற பழங்குடியின மக்கள் ஆவர். கோத்தர்கள் திருச்சிக்கடி என்ற ஊரிலும், நீலகிரியின் சிற்சில இடங்களிலும் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர். இவர்களே கோத்தகிரி மண்ணின் மைந்தர்கள் ஆவர். இதற்குச் சான்றாக கோத்தகிரி நேரு பூங்காவில் கோத்தர்களின் பழமையான ஐனோர் கோவில் விளங்குகிறது. நீலகிரியின் பூர்வக்குடிகளாக தோடர்கள்கோத்தர்கள், இருளர்கள் போன்ற மக்களே விளங்குகின்றனர். கன்னட, மலையாள, படுக, தெலுங்கு, தமிழ் மக்கள் போன்றோர் நீலகிரிக்குப் பல்வேறு காலத்தில் பல்வேறு சூழலில் புலம்பெயர்ந்து பஞ்சம் பிழைக்கச் சென்றவர்களே ஆவர். இப்பழங்குடியின இடத்தில் இப்போது புலம்பெயர்ந்த மக்களாக உள்ளனர். வெள்ளையர்கள் வருகை நீலகிரிக்கு வரும் முன்பு பல்லாண்டுகளாக வாழ்ந்து வரும் இப்பழங்குடி மக்களின் வாழ்வு இன்று நலிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

அமைவிடம்

மேற்கு தொடர்ச்சி மலையில் 1990 மீட்டர் உயரத்தில் அமைந்த கோத்தகிரி, மேட்டுப்பாளையத்திலிருந்து 32 கி.மீ. தொலைவிலும் உதகமண்டலத்திலிருந்து 26 கி.மீ. தொலைவிலும் குன்னூரிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

நகராட்சியின் அமைப்பு

30.93 சகி.மீ. பரப்பும், 21 வார்டுகளும், 65 தெருக்களும் கொண்ட கோத்தகிரி நகராட்சி குன்னூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[5]

மக்கள் தொகை பரவல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோத்தகிரி நகராட்சி 7860 வீடுகளும், 28207 மக்கள்தொகையும் கொண்டது.[6][7][8]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°26′N 76°53′E / 11.43°N 76.88°E / 11.43; 76.88 ஆகும்.[9] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 1990 மீட்டர் (5882 அடி) உயரத்தில் இருக்கின்றது.

அருகில் உள்ள பார்க்க வேண்டிய இடங்கள்

இதனையும் காண்க

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. கோத்தகிரி நகராட்சிக்கு கமிஷனர் பொறுப்பேற்பு
  5. பேரூராட்சியின் இணையதளம்
  6. http://www.townpanchayat.in/kotagiri/population
  7. Kotagiri Population Census 2011
  8. Kotagiri Town Panchayat
  9. "Kotagiri". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=கோத்தகிரி&oldid=346303" இலிருந்து மீள்விக்கப்பட்டது