ஒடுகத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ. (5) using AWB |
||
| (7 பயனர்களால் செய்யப்பட்ட 11 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 4: | வரிசை 4: | ||
மாநிலம் = தமிழ்நாடு | |
மாநிலம் = தமிழ்நாடு | |
||
மாவட்டம் = [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] | |
மாவட்டம் = [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] | |
||
வட்டம் = [[அணைக்கட்டு வட்டம்|அணைக்கட்டு]]| |
|||
தலைவர் பதவிப்பெயர் = | |
தலைவர் பதவிப்பெயர் = | |
||
தலைவர் பெயர் = | |
தலைவர் பெயர் = | |
||
உயரம் = | |
உயரம் = | |
||
கணக்கெடுப்பு வருடம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2011 | |
||
மக்கள் தொகை = |
மக்கள் தொகை = 8998| |
||
மக்களடர்த்தி = | |
மக்களடர்த்தி = | |
||
பரப்பளவு = | |
பரப்பளவு = 8 | |
||
தொலைபேசி குறியீட்டு எண் = | |
தொலைபேசி குறியீட்டு எண் = | |
||
அஞ்சல் குறியீட்டு எண் = | |
அஞ்சல் குறியீட்டு எண் = | |
||
வாகன பதிவு எண் வீச்சு = | |
வாகன பதிவு எண் வீச்சு = | |
||
இணையதளம் = www.townpanchayat.in/odugathur| |
|||
பின்குறிப்புகள் = | |
|||
}} |
}} |
||
'''ஒடுகத்தூர்''' ([[ஆங்கிலம்]]:Odugathur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] |
'''ஒடுகத்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Odugathur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] மாவட்டத்தின் [[அணைக்கட்டு வட்டம்|அணைக்கட்டு வட்டத்தில்]], [[அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம்|அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியப்]] பகுதியில் இருக்கும் முதல்நிலை [[பேரூராட்சி]] ஆகும். |
||
==அமைவிடம்== |
|||
| ⚫ | |||
ஒடுகக்த்தூர் பேரூராட்சிக்கு கிழக்கே [[வேலூர்]] 48 கி.மீ.; மேற்கே [[ஆம்பூர்]] 19 கி.மீ.; வடக்கே [[குடியாத்தம்]] 33 கி.மீ.; தெற்கே [[மேலரசம்பட்டு ஊராட்சி]] 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] குடியாத்தத்தில் உள்ளது. |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8038 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். ஒடுகத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஒடுகத்தூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
8 சகி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 27 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[வேலூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும்.<ref>[http://www.townpanchayat.in/odugathur ஒடுக்கத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
| ⚫ | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,175 வீடுகளும், 8,998 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 77.07% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1030 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803403-odugathur-tamil-nadu.html Odugathur Population Census 2011]</ref> |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
14:25, 8 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
| ஒடுகத்தூர் | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | வேலூர் |
| வட்டம் | அணைக்கட்டு |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
8,998 (2011[update]) • 1,125/km2 (2,914/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/odugathur |
ஒடுகத்தூர் (ஆங்கிலம்:Odugathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டு வட்டத்தில், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியப் பகுதியில் இருக்கும் முதல்நிலை பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
ஒடுகக்த்தூர் பேரூராட்சிக்கு கிழக்கே வேலூர் 48 கி.மீ.; மேற்கே ஆம்பூர் 19 கி.மீ.; வடக்கே குடியாத்தம் 33 கி.மீ.; தெற்கே மேலரசம்பட்டு ஊராட்சி 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் குடியாத்தத்தில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
8 சகி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 27 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,175 வீடுகளும், 8,998 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 77.07% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1030 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ ஒடுக்கத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Odugathur Population Census 2011