அரூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>AswnBot சி தானியங்கி: மேற்கோள் திகதிகள் பிழை திருத்தம்; Removing deprecated parameter accessyear |
imported>Selvasivagurunathan m removed Category:தருமபுரி மாவட்டம்; added Category:தருமபுரி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும் using HotCat |
||
| (10 பயனர்களால் செய்யப்பட்ட 21 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 19: | வரிசை 19: | ||
|இணையதளம் =www.townpanchayat.in/harur |
|இணையதளம் =www.townpanchayat.in/harur |
||
|}} |
|}} |
||
| ⚫ | |||
| ⚫ | '''அரூர்''' ([[ஆங்கிலம்]]:Harur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தருமபுரி மாவட்டம்|தருமபுரி]] மாவட்டத்தில் [[அரூர் வட்டம்|அரூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். அரூர் நகரம் முந்தைய [[சேலம் மாவட்டம் (சென்னை மாகாணம்)|சேலம் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. |
||
இந்த ஊரை, கிராம மக்கள் '''அரியூர்''' எனக் குறிப்பிடுகின்றனர். கல்வெட்டுகளிலும், இவ்வூர் இப்பெயரிலேயே காணப்படுகின்றது. எனவே 'அரியூர்' என்பதே இந்த ஊரின் பழைய பெயராகும். 'அரூர்' என்பது அதன் திரிபு.<ref>தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2 - கல்வெட்டு தொகுதி எண் - 1974/57</ref><ref>தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2 - கல்வெட்டு தொகுதி எண் - 1974/78</ref> |
|||
== வரலாறு == |
|||
அரூரின் பழைய பெயர் '''அரியூர்''' என்பதாகும். கல்வெட்டுகளும் இந்த ஊரை 'அரியூர்' என்றே குறிப்பிடுகின்றன. 'அரூர்' என்பது அதன் திரிபு.<ref>தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2 - கல்வெட்டு தொகுதி எண் - 1974/57</ref><ref>தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2 - கல்வெட்டு தொகுதி எண் - 1974/78</ref> இந்த ஊரை, கிராம மக்களில் பலர் இன்னமும் அதன் பழைய பெயரான அரியூர் என்றே குறிப்பிடுகின்றனர். [[பேரூராட்சி]]யாக இருந்த இந்த ஊர் 2024 யூலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.<ref>{{Cite magazine |last=தினமலர் |title=நகராட்சியாக தரம் உயர்ந்த அரூர் டவுன் பஞ்., : பொதுமக்கள் வரவேற்பு |url=https://www.dinamalar.com/news/tamil-nadu-district-news-dharmapuri/arur-town-panj-which-has-been-upgraded-as-a-municipality-is-welcomed-by-the-public--/3672056 |language=ta}}</ref> அரூர் நகரம் முந்தைய [[சேலம் மாவட்டம் (சென்னை மாகாணம்)|சேலம் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. |
|||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
அரூர் நகராட்சியிலிருந்து, [[தருமபுரி]] 40 கி.மீ. (வழி: மொரப்பூர், ஒடசல்பட்டி). |
|||
[[மாரண்டஹள்ளி]] 66 கி.மீ. (வழி: மொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், வெள்ளிசந்தை) தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள [[தொடருந்து நிலையம்]] 13 கி.மீ. தொலைவில் உள்ள [[மொரப்பூர்]] ஆகும். |
|||
== |
== நகராட்சியின் அமைப்பு== |
||
14.75 ச.கி.மீ. பரப்பும், 18 |
14.75 ச.கி.மீ. பரப்பும், 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 113 தெருக்களையும் கொண்ட நகராட்சி [[அரூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தருமபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/harur அரூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==புவியியல்== |
==புவியியல்== |
||
| வரிசை 33: | வரிசை 36: | ||
==மக்கள் வகைப்பாடு== |
==மக்கள் வகைப்பாடு== |
||
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 6,607 வீடுகளில் 25,469 மக்கள் |
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 6,607 வீடுகளில் 25,469 மக்கள் வசிக்கின்றார்கள். இவர்களில் 12,543 ஆண்கள், 12,926 பெண்கள் ஆவர். அரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 82%; பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியது ஆகும். அரூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803944-harur-tamil-nadu.html Harur Population Census 2011]</ref> |
||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
<references/> |
<references/> |
||
{{தருமபுரி மாவட்டம்}} |
{{தருமபுரி மாவட்டம்}} |
||
[[பகுப்பு:தருமபுரி |
[[பகுப்பு:தருமபுரி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
||
{{TamilNadu-geo-stub}} |
|||
03:56, 14 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்
| அரூர் அரியூர் | |
| ஆள்கூறு | 12°04′N 78°30′E / 12.07°N 78.5°E |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | தருமபுரி |
| வட்டம் | அரூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | ரெ. சதீஷ், இ. ஆ. ப |
| சட்டமன்றத் தொகுதி | அரூர்
- |
| சட்டமன்ற உறுப்பினர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
25,469 (2011[update]) • 1,727/km2 (4,473/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு • உயரம் |
14.75 சதுர கிலோமீட்டர்கள் (5.70 sq mi) • 350 மீட்டர்கள் (1,150 அடி) |
| இணையதளம் | www.townpanchayat.in/harur |
அரூர் (ஆங்கிலம்:Harur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டத்தில் அரூர் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். அரூர் நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
வரலாறு
அரூரின் பழைய பெயர் அரியூர் என்பதாகும். கல்வெட்டுகளும் இந்த ஊரை 'அரியூர்' என்றே குறிப்பிடுகின்றன. 'அரூர்' என்பது அதன் திரிபு.[3][4] இந்த ஊரை, கிராம மக்களில் பலர் இன்னமும் அதன் பழைய பெயரான அரியூர் என்றே குறிப்பிடுகின்றனர். பேரூராட்சியாக இருந்த இந்த ஊர் 2024 யூலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்.[5] அரூர் நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
அமைவிடம்
அரூர் நகராட்சியிலிருந்து, தருமபுரி 40 கி.மீ. (வழி: மொரப்பூர், ஒடசல்பட்டி). மாரண்டஹள்ளி 66 கி.மீ. (வழி: மொரப்பூர், கம்பைநல்லூர், காரிமங்கலம், வெள்ளிசந்தை) தொலைவில் உள்ளது. இதனருகே உள்ள தொடருந்து நிலையம் 13 கி.மீ. தொலைவில் உள்ள மொரப்பூர் ஆகும்.
நகராட்சியின் அமைப்பு
14.75 ச.கி.மீ. பரப்பும், 18 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 113 தெருக்களையும் கொண்ட நகராட்சி அரூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தருமபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°04′N 78°30′E / 12.07°N 78.5°E ஆகும்.[7] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 350 மீட்டர் (1148 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இங்கு 6,607 வீடுகளில் 25,469 மக்கள் வசிக்கின்றார்கள். இவர்களில் 12,543 ஆண்கள், 12,926 பெண்கள் ஆவர். அரூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 82%; பெண்களின் கல்வியறிவு 68% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியது ஆகும். அரூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவர்.[8]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2 - கல்வெட்டு தொகுதி எண் - 1974/57
- ↑ தருமபுரி மாவட்ட கல்வெட்டுகள் தொகுதி 2 - கல்வெட்டு தொகுதி எண் - 1974/78
- ↑
- ↑ அரூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ "Harur". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}: Check date values in:|accessdate=(help) - ↑ Harur Population Census 2011