பெருந்துறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
ஆதாரம் உள்ளது. |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |
||
| (13 பயனர்களால் செய்யப்பட்ட 47 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{விக்கியாக்கம்}} |
|||
{{Infobox Indian jurisdiction |
{{Infobox Indian jurisdiction |
||
|வகை = நகராட்சி |
|||
|வகை = சிறப்பு நிலை பேரூராட்சி |
|||
|படம் =https://www.google.co.in/url?sa=i&rct=j&q=&esrc=s&source=images&cd=&cad=rja&uact=8&ved=0CAcQjRw&url=http%3A%2F%2Ftemple.dinamalar.com%2Fen%2Fnew_en.php%3Fid%3D1453&ei=kwzTVNW2OILTmAWrhoLoBg&bvm=bv.85142067,d.dGY&psig=AFQjCNFzMXCa-Y6efcmIX4c1KwMhmXmdfw&ust=1423203843705522 |
|||
|நகரத்தின் பெயர் = பெருந்துறை |
|நகரத்தின் பெயர் = பெருந்துறை |
||
|latd = 11. |
|latd = 11.274600 |longd = 77.582700 |
||
|locator position = right |
|locator position = right |
||
|மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
||
|மாவட்டம் = ஈரோடு |
|மாவட்டம் = ஈரோடு |
||
|தலைவர் பதவிப்பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் = நகராட்சித் தலைவர் |
||
|தலைவர் பெயர் = |
|தலைவர் பெயர் =ஓசிவி.இராஜேந்திரன் |
||
(திமுக) |
|||
|உயரம் = |
|உயரம் = 303 |
||
|கணக்கெடுப்பு வருடம் = |
|கணக்கெடுப்பு வருடம் = 2011 |
||
|மக்கள் தொகை = |
|மக்கள் தொகை = 24930 |
||
|மக்களடர்த்தி = |
|மக்களடர்த்தி = |
||
|பரப்பளவு = |
|பரப்பளவு =23.39 |
||
|தொலைபேசி குறியீட்டு எண் = 04294 |
|தொலைபேசி குறியீட்டு எண் = 04294 |
||
|அஞ்சல் குறியீட்டு எண் = |
|அஞ்சல் குறியீட்டு எண் = 638 052 |
||
|வாகன பதிவு எண் வீச்சு = த. |
|வாகன பதிவு எண் வீச்சு = த.நா. 56 |
||
|இணையதளம் = www.townpanchayat.in/perundurai |
|||
|பின்குறிப்புகள் = |
|||
|}} |
|}} |
||
'''பெருந்துறை''' ([[ஆங்கிலம்]]:Perundurai), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 292 [[மீட்டர்]] (958 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
|||
'''பெருந்துறை''' ('''Perundurai''') என்பது [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இது [[பெருந்துறை வட்டம்]] மற்றும் [[பெருந்துறை ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 292 [[மீட்டர்]] (958 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. பெருந்துறை நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. |
|||
== வரலாறு == |
|||
==முக்கிய சாலைகள்== |
|||
மாணிக்கவாசகரின் மாணவர்கள் சிவலிங்கம் ஸ்தாபித்து [கி.பி. 7] சைவ சமயத்தைப் பரப்பிய ஊர் [[கூனம்பட்டி ஊராட்சி| கூனம் பட்டி]].அதனருகில் மாணிக்கவாசகருக்கு மிகவும் உகந்த ஸ்தலமான பட்டுக்கோட்டை மாவட்டத் [[திருப்பெருந்துறை]]யை நினைவு படுத்தும் வகையில் கொங்கு அரசன் உருவாகிய ஊரே நமது அருமை கொங்கு நாட்டுப் பெருந்துறை. |
|||
* [[கோவை சாலை]] |
|||
மன்னன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனின் இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவன் [[களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல்]]. இவன் முடிசூட்டுகின்ற காலத்தில் அரசமுடியும், கண்ணியும் காணாமல் போனதால் களங்காய்களால் ஆன கண்ணியையும், நாரால் பின்னப்பட்ட முடியையும் அணிந்து கொண்டான். ஆதலால் இவன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் எனப்பட்டான். |
|||
* [[ஈரோடு - பெருந்துறை சாலை]] |
|||
நார்முடிச் சேரல் பல வெற்றிகளைக் கொண்டவன் ஆவான். [[கடம்பின் பெருவாயில்]], [[பெருந்துறை|வாகைப் பெருந்துறை]] என்னும் இரு இடங்களில் நடைபெற்ற போரில் வாகைப் பெருந்துறையை ஆண்டுகொண்டிருந்த [[நன்னன்]] என்ற மன்னனை வென்று, அவனிடம் தான் முன்பு இழந்த பூழி நாட்டை மீட்டுக் கொண்டான். |
|||
* [[பவானி சாலை]] |
|||
அகநானூற்றில் உள்ள ஒரு பாடலில் கல்லாடனார், “……இரும்பொன்வாகைப் பெருந்துறைச் செருவில் பொலம்பூண் நன்னன் பொருதுகளத்து ஒழிய வலம்படு கொற்றம் தந்த வாய்வாள் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல்…..” என்று நன்னனைத் தோற்கடித்தமை பற்றிக் கூறுகிறார். |
|||
* [[குன்னத்தூர் சாலை]] |
|||
* [[மாநில நெடுஞ்சாலை 96 (தமிழ்நாடு)|சென்னிமலை சாலை]] |
|||
* [[பழைய பேருந்து நிலைய சாலை]] |
|||
* [[வெள்ளோடு சாலை]] |
|||
* [[காஞ்சிகோவில் சாலை]] |
|||
==அமைவிடம்== |
|||
==கோவில்== |
|||
| ⚫ | |||
2. [[ கோட்டைமாரியம்மன் கோயில்]] |
|||
3. [[சோழீஸ்வரர் கோயில்]] |
|||
4. [[மதுரைவீரன் கோயில்]] |
|||
| ⚫ | |||
[[ஈரோடு]] மாநகரின் தென்மேற்குப் பகுதியில் பெருந்துறை அமைந்துள்ளது. [[மத்திய பேருந்து நிலையம், ஈரோடு|ஈரோடு மத்திய பேருந்து நிலையம்]], மற்றும் [[ஈரோடு சந்திப்பு தொடருந்து நிலையம்|ஈரோடு சந்திப்பிலிருந்து]] சுமார் 18 கி.மீ. தொலைவிலும், [[ சோலார் பேருந்து நிலையம், ஈரோடு| ஈரோடு சோலார் பேருந்து நிலையத்திலிருந்து]] சுமார் 22 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. |
|||
== மக்கள் வகைப்பாடு == |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,973 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். பெருந்துறை மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 80%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பெருந்துறை மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
[[ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள்]] மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
== நிருவாகம் == |
|||
[[பேரூராட்சி]]யாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் [[நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது.<ref>[https://tamil.way2news.com/25-new-town-panchayats/ புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025]</ref><ref>[https://www.dinamalar.com/news/tamil-nadu-news/expansion-of-16-corporations-and-41-municipalities-creation-of-13-new-municipalities-and-25-town-panchayats-/3819929 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், [[தினமலர்]] 1 சனவரி 2025]</ref> இந்த ஊரானது [[பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{cite news |title=திருப்பூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1228823-tirupur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=5 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref> <ref>[http://www.townpanchayat.in/perundurai பெருந்துறை பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
==மக்கள் தொகை பரம்பல்== |
|||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 6,675 வீடுகளும், 24,930 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. |
|||
<ref>[https://www.census2011.co.in/data/town/803534-perundurai-tamil-nadu.html Perundurai Population Census 2011]</ref> |
|||
| ⚫ | |||
| ⚫ | [[தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (வரையறுக்கப்பட்டது)]] (சிப்காட்) எனப்படும் தமிழக அரசின் ஈரோடு மாவட்டத்துக்கான சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் பொறியியல் தயாரிப்புகளுக்கான சிறப்பு பொருளாதார மண்டலமும் இங்கு அமைந்துள்ளது. இங்கு பின்னலாடை தொழில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. [[சேலம்]]-[[ஈரோடு]]-[[கோயம்புத்தூர்]]-[[கொச்சி]]யை இணைக்கும் [[தேசிய நெடுஞ்சாலை 544 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 544]]ன் புறவழிச்சாலை இந்தப் பகுதி வழியாகச் செல்வதால் [[சரக்குந்து]] தொடர்பான தொழில்களும் ஓரளவு நடைபெறுகின்றன. மேலும் விவசாயம் இங்கு முக்கிய தொழிலாக அமைந்துள்ளது. |
||
==கல்வி== |
==கல்வி== |
||
==பள்ளிகள்== |
|||
* அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி |
* அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி |
||
* அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி |
* அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி |
||
* கொங்கு வேளாளர் மேல்நிலைப் பள்ளி |
* கொங்கு வேளாளர் மேல்நிலைப் பள்ளி |
||
*[[சாகர் பன்னாட்டுப் பள்ளி]] |
|||
| ⚫ | |||
* ஸ்ரீ சுவாமி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி |
|||
* காருண்யா வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி |
|||
| ⚫ | |||
* [[கொங்கு பொறியியல் கல்லூரி]] |
* [[கொங்கு பொறியியல் கல்லூரி]] |
||
* [[நந்தா பொறியியல் கல்லூரி]] |
* [[நந்தா பொறியியல் கல்லூரி]] |
||
* [[ |
* [[அரசு ஈரோடு மருத்துவக் கல்லூரி]] |
||
===பயிற்சி மையங்கள்=== |
|||
==வழிபாட்டுத் தலங்கள்== |
|||
* ஜெயம் தனிப்பயிற்சி மையம் |
|||
| ⚫ | |||
2. [[கோட்டை மாரியம்மன் கோயில்]] |
|||
3. [[பெருந்துறை சோழீசுவரர் கோயில்|சோழீசுவரர் கோயில்]] |
|||
| ⚫ | |||
== பகுதிகள் == |
|||
*பெரியமடத்துப்பாளையம், *ஆதிதிராவிடர் காலனி, *கோவை மெயின் ரோடு, *சின்னமடத்துப்பாளையம், *பழையகோட்டை *அரிஜனகாலனி, |
|||
*புதியகோட்டை அரிஜனகாலனி, *குழந்தையன்தோட்டம், |
|||
*ராஜவீதி, |
|||
*பாவடி வீதி |
|||
*பொடிமட்டைகாரர் சந்து, |
|||
*மஜீத் வீதி, முகமதியர் தெரு |
|||
*பஜனைகோயில் தெரு 1, *பஜனைகோயில் தெரு 2, *பஜனைகோயில் தெரு 3, *முதலியார் வீதி |
|||
*குன்னத்தூர் ரோடு, *கள்ளியம்புதூர் ரோடு, *கள்ளியம்புதூர், |
|||
*கோவை மெயின் ரோடு, |
|||
*எம் சி ரோடு கிழக்கு, |
|||
*ஆதிதிராவிடர் காலனி, *ஆதிதிராவிடர் வீதி, |
|||
*கவின் நகர், காந்தி நகர், *ஆனந்த நகர் |
|||
*தோப்புபாளையம் |
|||
*பணிக்கம்பாளையம், *பணிக்கம்பாளையங்கிழக்கு *ஆதிதிராவிடர்காலனி, *பணிக்கம்பாளையம்மேற்கு *ஆதிதிராவிடர்காலனி, *முள்வாடியூர், |
|||
*காட்டூர், *அரசங்குட்டைத்தோட்டம், *தாளக்கரைபுதூர், *சின்னவேட்டுவபாளையம், |
|||
*சென்னிவலசு |
|||
*பெரியவேட்டுவபாளையம், *குமரன்தெரு, *பெரியவேட்டுவபாளையம் |
|||
*நாடார் வீதி, *பெரியவேட்டுவபாளையம் *ஆதிதிராவிடர் காலனி |
|||
*குட்டைக்காடு, |
|||
*கடப்பமடை, *அலிச்சாகவுண்டன்புதூர், *கருக்கன்காட்டூர், *ஓலப்பாளையம், *கந்தம்பாளையம். |
|||
== மேற்கோள்கள் == |
|||
== சான்றுகள் == |
|||
<references /> |
<references /> |
||
{{ஈரோடு மாவட்டம்}} |
{{ஈரோடு மாவட்டம்}} |
||
[[பகுப்பு:ஈரோடு |
[[பகுப்பு:ஈரோடு மாவட்ட நகராட்சிகள்]] |
||
12:12, 31 மார்ச்சு 2026 இல் கடைசித் திருத்தம்
| பெருந்துறை | |||||||
| — நகராட்சி — | |||||||
| ஆள்கூறு | 11°16′29″N 77°34′58″E / 11.274600°N 77.582700°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | ஈரோடு | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | ச. கந்தசாமி, இ. ஆ. ப [3] | ||||||
| நகராட்சித் தலைவர் | ஓசிவி.இராஜேந்திரன்
(திமுக) | ||||||
| சட்டமன்றத் தொகுதி | பெருந்துறை
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் |
சி. ஜெயக்குமார் (அதிமுக) | ||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
24,930 (2011[update]) • 1,066/km2 (2,761/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு • உயரம் |
23.39 சதுர கிலோமீட்டர்கள் (9.03 sq mi) • 303 மீட்டர்கள் (994 அடி) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.townpanchayat.in/perundurai | ||||||
பெருந்துறை (Perundurai) என்பது தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இது பெருந்துறை வட்டம் மற்றும் பெருந்துறை ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும் ஆகும். கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 292 மீட்டர் (958 அடி) உயரத்தில் இருக்கின்றது. பெருந்துறை நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
முக்கிய சாலைகள்
- கோவை சாலை
- ஈரோடு - பெருந்துறை சாலை
- பவானி சாலை
- குன்னத்தூர் சாலை
- சென்னிமலை சாலை
- பழைய பேருந்து நிலைய சாலை
- வெள்ளோடு சாலை
- காஞ்சிகோவில் சாலை
அமைவிடம்
ஈரோடு மாநகரின் தென்மேற்குப் பகுதியில் பெருந்துறை அமைந்துள்ளது. ஈரோடு மத்திய பேருந்து நிலையம், மற்றும் ஈரோடு சந்திப்பிலிருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும், ஈரோடு சோலார் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.
ஈரோடு மாநகர பேருந்து வழித்தடங்கள் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது.
நிருவாகம்
பேரூராட்சியாக இருந்த இந்த ஊர் 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.[4][5] இந்த ஊரானது பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6] [7]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 6,675 வீடுகளும், 24,930 மக்கள்தொகையும் கொண்டது. [8]
பொருளாதாரம் - தொழில்வளம்
தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழகம் (வரையறுக்கப்பட்டது) (சிப்காட்) எனப்படும் தமிழக அரசின் ஈரோடு மாவட்டத்துக்கான சிப்காட் தொழிற்பேட்டை மற்றும் பொறியியல் தயாரிப்புகளுக்கான சிறப்பு பொருளாதார மண்டலமும் இங்கு அமைந்துள்ளது. இங்கு பின்னலாடை தொழில் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. சேலம்-ஈரோடு-கோயம்புத்தூர்-கொச்சியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 544ன் புறவழிச்சாலை இந்தப் பகுதி வழியாகச் செல்வதால் சரக்குந்து தொடர்பான தொழில்களும் ஓரளவு நடைபெறுகின்றன. மேலும் விவசாயம் இங்கு முக்கிய தொழிலாக அமைந்துள்ளது.
கல்வி
பள்ளிகள்
- அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
- அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
- கொங்கு வேளாளர் மேல்நிலைப் பள்ளி
- சாகர் பன்னாட்டுப் பள்ளி
- ஸ்ரீ சுவாமி விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி
- காருண்யா வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
கல்லூரிகள்
வழிபாட்டுத் தலங்கள்
1.பெருந்துறை முனியப்பசாமி கோயில்
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ புதிதாக 25 பேரூராட்சிகள், 2 சனவரி 2025
- ↑ 16 மாநகராட்சிகள், 41 நகராட்சிகள் விரிவாக்கம் புதிதாக 13 நகராட்சிகள், 25 பேரூராட்சிகள் உருவாக்கம், தினமலர் 1 சனவரி 2025
- ↑ "திருப்பூர் மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1228823-tirupur-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 5 October 2025.
- ↑ பெருந்துறை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Perundurai Population Census 2011