புதுவயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
(30 பயனர்களால் செய்யப்பட்ட 50 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = புதுவயல் |
latd = 1310.331 | longd = 8078.17845|
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] |
வட்டம் = [[காரைக்குடி வட்டம்|காரைக்குடி]]
தலைவர் பதவிப்பெயர
தலைவர் பெயர் = [[sutha]]|
உயரம் = 12|
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 9079 11284 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 5 |
தொலைபேசி குறியீட்டு எண் = [[272,282.]]|
அஞ்சல் குறியீட்டு எண் = [[630108]]|
வாகன பதிவு எண் வீச்சு = ''''
இணையதளம் = www.townpanchayat.in/pallathur|
பின்குறிப்புகள் = |
}}
'''புதுவயல்''' ([[ஆங்கிலம்]]:Puduvayal), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]], மாவட்டத்தில்[[காரைக்குடி வட்டம்|காரைக்குடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சி பாலையூர் மற்றும் சாக்கோட்டை என இரண்டு [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] கொண்டது. இப்பேரூராட்சியில் சோழர்களால் கட்டப்பட்ட புகழ் பெற்ற வீரசேகர உமையாம்பிகை கோவில் என்ற கோவில் உள்ளது. மேலும் உய்யவந்தம்மன் கோவிலும் உள்ளது. காரைக்குடியிலிருந்து புதுவயல் 15 கிமீ தொலைவில் உள்ளது.
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,691 வீடுகளும், 11,284 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803732-puduvayal-tamil-nadu.html Puduvayal Population Census 2011]</ref>
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|13.33|N|80.17|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Puduvayal.html | title = Puduvayal | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12&nbsp;[[மீட்டர்]] (39&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
== புவியியல் ==
==மக்கள் வகைப்பாடு==
இவ்வூரின் அமைவிடம் {{coorTemplate:Coor d|13.33|N|80.17|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear =, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Puduvayal.html | title = Puduvayal | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12&nbsp;[[மீட்டர்]] (39&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9079 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். புதுவயல் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புதுவயல் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஆதாரங்கள்==
<references/>
 
காரைக்குடி - மயிலாடுதுறையில் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட ரயில் நிலையம் உள்ளது. இந்த நகரம் அனைத்து முக்கிய நகரங்களுடனும் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. காரைக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதுவயல் பேருந்து நிலையத்திற்கு அடிக்கடி டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, காரைக்குடி, பரமக்குடி, மதுரை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, தேவகோட்டை, சிவகங்கை, ராமேஸ்வரம், ஏம்பல், புதுக்கோட்டை, பேரூரணி, நாகூர், திருவாரூர், கோட்டைப்பட்டணம், பிற நகரங்கள் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் இருந்து வழக்கமான பேருந்து சேவைகள் உள்ளன. தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்துகளை இணைக்கும் நகரம் காரைக்குடி. இந்த நகரத்தில் அதிக எண்ணிக்கையிலான அரிசி ஆலைகள் உள்ளன, எனவே, சரக்கு கேரியர்களின் அதிக வருகை உள்ளது.
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
{{TamilNadu-geo-stub}}
* [http://wikimapia.org/#lat=10.1009356&lon=78.8450667&z=15&l=0&m=b&show=/14360147/ta/PUDUVAYAL-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D விக்கிமேப்பியாவில் புதுவயல் அமைவிடம்]
 
[[bpy:পুড়ুবায়াল]]
[[en:Puduvayal]]
[[it:Puduvayal]]
[[vi:Puduvayal]]
 
{{சிவகங்கை மாவட்டம்}}
==புதுவயல் ஈன்ற ராஜ குடும்பம்==
 
[[பகுப்பு:சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
யெ.மு.வி.மு குடும்பம் இந்த கிராமத்தின் ராஜ் குடும்பங்களுல் ஒன்றாகும். ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் அவர்களிடமிருந்து இவர்கள் பெற்ற விருதுகள், தகடுகள், பரிசுகள் கூறத்தக்கவை. அவையுள் மிகச்சிறந்தவையான ராவ் பஹதூர் விருந்தினை யெ.மு.வி.மு.வின் பரம்பரையின் இரண்டாம் தலைமுறையான; திரு.முத்தப்ப செட்டியார் 20-ஆம் நூற்றாண்டின் முதல் வருடங்களில் பெற்றார்.
{{TamilNadu-geo-stub}}
இக்கிராமித்திற்கு போக்குவரத்து வசதி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்த திரு. யெ.முத்தப்ப செட்டியார் அவர்கள் 1950 - களிலேயே டில்லியில் தனக்கு இருந்த செல்வாக்கினைப்பயன்படுத்தி கண்டனூர் - புதுவயல் ரயில்வே போக்குவரத்தினை அமைத்துகொடுத்தார்.
இன்றய கர்நாடகத்திளுள்ள குடகு மலைப்பகுதியின் உட்டர்க்காடு மற்றும் சரவணபவா காப்பி எஸ்டேட்டுகளின் முதலாளியான யெ.மு.வி.முத்தப்ப செட்டியார் சாக்கோட்டை வீரசேகர உமயாம்பிகை கோவில் (1998), சித்திவிநாயகர் திருக்கோவில் (2005) ஆகியவற்றின் கும்பாபிஷேகங்கலை செய்துள்ளார்.இவர் முதன்முதலில் செய்த்து 1986-இல் பட்டுக்கோட்டை அருகே உள்ள கரிக்கடு என்னும் ஊரில் அமைந்துள்ள கரிக்காடு விநாயாகர் கொவிலின் திருக்கும்பாபிஷேகம். 2009-இல் புதுவயலின் பஞ்சாயத்து அலுவலக்கட்டிடத்தின் கட்டட புதுபித்தல் இவரது சிலவில் நடத்தப்பட்டது. புதுவயலில் அதே ஆண்டில் புதுவயலின் எழிலை வளரக்கவும் மக்களின் அயர்வினைத்தடுக்கவும் அங்கு அவரது சிலவில் எழில்மிகு பூங்கவும் அமைக்கப்படது.அப்பூங்காவனம் இந்தியாவின் மத்திய உள்துறை அமைச்சரான் உயர்திரு மாண்புமிகு. திரு. பா.சிதம்பரம் அவர்களால் திறக்கப்பட்டது. பா. சிதம்பரம் அவர்கள் திரு. யெ.மு.வி.முத்தப்ப செட்டியார் அவர்களின் உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது.2010-இல் புதுவயலில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாத பெருமால் கோவிலின் புதுபித்தலும் கும்பாபிஷேகங்களை இவர் நடத்தியுள்ளார்.இதற்காக் இவர் மஹமண்டபதிற்க்கு 16 லட்சமும் யாகசாலியிற்க்கக ரூ.7.75 லட்சமும், மொத்தம் ரூ.23.75 லட்சமும்($52750), இவரது புதல்வரான திரு.யெ.மு.வி.மு.விஸ்வனாதன் அவர்கள் ரூ.10 லட்சமும் கொடையாய் தந்துள்ளார்கள். இத்திருக்கோவிலின் கருடாள்வாரின் திருவுருவச்சிலையிற்காக ஒன்றரை கிலோ இடை கொண்ட வெள்ளி அங்கியும் அடைக்கமப்பத்தாளிற்க்காக 11.5 சவரன் (88 கிராம்) இடை கொண்ட தங்க காழுத்தீரும் கொடையாய் ஈன்றார். இதற்க்காக இவர் ரூ. 2,00,500 ($4500) ஈன்றார்.புதுவயலுக்கே பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்திருக்கும் கோவில் என்றால், அது கவியரசர் கண்ணதாசனே ஒரு முறை தந்து கவிதைகளில் குறிப்பிட்ட நகர கோவிலான கைலாச விநாயகர் கோவில் தான். அக்கோவிலிற்க்காக் திரு.முதப்ப செட்டியார் அவர்கள் நவகிரகங்களிரற்காக் வெள்ளி அங்கியும் அதே கோவிலுக்கு வெள்ளீயில் செய்யப்பட்ட கதவும் செய்து கொடுத்தார்.
"https://tamilar.wiki/w/புதுவயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது