புதுவயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
(26 பயனர்களால் செய்யப்பட்ட 44 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = புதுவயல் |
latd = 1310.331 | longd = 8078.17845|
locator_position = right |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]] |
வட்டம் = [[காரைக்குடி வட்டம்|காரைக்குடி]]
தலைவர் பதவிப்பெயர
தலைவர் பெயர் = [[sutha]]|
உயரம் = 12|
கணக்கெடுப்பு வருடம் = 20012011 |
மக்கள் தொகை = 9079 11284 |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 5 |
தொலைபேசி குறியீட்டு எண் = [[272,282.]]|
அஞ்சல் குறியீட்டு எண் = [[630108]]|
வாகன பதிவு எண் வீச்சு = ''''
இணையதளம் = www.townpanchayat.in/pallathur|
பின்குறிப்புகள் = |
}}
'''புதுவயல்''' ([[ஆங்கிலம்]]:Puduvayal), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்|சிவகங்கை]], மாவட்டத்தில்[[காரைக்குடி வட்டம்|காரைக்குடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சி பாலையூர் மற்றும் சாக்கோட்டை என இரண்டு [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] கொண்டது. இப்பேரூராட்சியில் சோழர்களால் கட்டப்பட்ட புகழ் பெற்ற வீரசேகர உமையாம்பிகை கோவில் என்ற கோவில் உள்ளது. மேலும் உய்யவந்தம்மன் கோவிலும் உள்ளது. காரைக்குடியிலிருந்து புதுவயல் 15 கிமீ தொலைவில் உள்ளது.
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,691 வீடுகளும், 11,284 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803732-puduvayal-tamil-nadu.html Puduvayal Population Census 2011]</ref>
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|13.33|N|80.17|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Puduvayal.html | title = Puduvayal | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12&nbsp;[[மீட்டர்]] (39&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
== புவியியல் ==
==மக்கள் வகைப்பாடு==
இவ்வூரின் அமைவிடம் {{coorTemplate:Coor d|13.33|N|80.17|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear =, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Puduvayal.html | title = Puduvayal | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12&nbsp;[[மீட்டர்]] (39&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9079 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். புதுவயல் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புதுவயல் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
 
==ஆதாரங்கள்==
<references/>
 
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
 
 
{{TamilNadu-geo-stub}}
 
[[bpy:পুড়ুবায়াল]]
[[en:Puduvayal]]
[[it:Puduvayal]]
[[vi:Puduvayal]]
 
காரைக்குடி - மயிலாடுதுறையில் அகல ரயில் பாதையாக மாற்றப்பட்ட ரயில் நிலையம் உள்ளது. இந்த நகரம் அனைத்து முக்கிய நகரங்களுடனும் சாலை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. காரைக்குடி பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதுவயல் பேருந்து நிலையத்திற்கு அடிக்கடி டவுன் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, காரைக்குடி, பரமக்குடி, மதுரை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, ஆலங்குடி, தேவகோட்டை, சிவகங்கை, ராமேஸ்வரம், ஏம்பல், புதுக்கோட்டை, பேரூரணி, நாகூர், திருவாரூர், கோட்டைப்பட்டணம், பிற நகரங்கள் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் இருந்து வழக்கமான பேருந்து சேவைகள் உள்ளன. தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்துகளை இணைக்கும் நகரம் காரைக்குடி. இந்த நகரத்தில் அதிக எண்ணிக்கையிலான அரிசி ஆலைகள் உள்ளன, எனவே, சரக்கு கேரியர்களின் அதிக வருகை உள்ளது.
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://wikimapia.org/#lat=10.1009356&lon=78.8450667&z=15&l=0&m=b&show=/14360147/ta/PUDUVAYAL-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D விக்கிமேப்பியாவில் புதுவயல் அமைவிடம்]
{{சிவகங்கை மாவட்டம்}}
 
[[பகுப்பு:சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
== புதுவயல் ஈன்ற ராஜ குடும்பம் ==
{{TamilNadu-geo-stub}}
 
புதுவயல் யெ.மு.வி.மு என்னும் ஒரு ராஜ் குடும்பத்தினை ஈன்றுள்ளது. 1942 - இல் இந்திய நாட்டின் வைஸ்ராய் பதவியினை வகுத்தவர் திரு ஏகப்பர் முத்தப்ப செட்டியாருக்கு ராவ் சாஹிப் பட்ட்த்தினை சூடினர். புதுவயல் கிராமதிற்க்கு போக்குவரத்து வசதி மிகவும் அவசியம் என்பதனை உணர்ந்த திரு. முதப்ப செட்டியார் 1950 களில் டில்லி நகரதில் தனக்கிருந்த செல்வாக்கினை பயண்படுத்திக்கொண்டு ரெயில்வே போக்குவரத்து வசதியினை ஏற்படுத்தினார். அதன் விளைவு தான் இன்று அவ்வூரிளுள்ள கண்டனூர் - புதுவயல் ரெயில்வே நிலயம். அவரது புகழை தனது மகனிற்க்கு மகனான திரு.யெ.மு.வி.முத்தப்ப செட்டியார் (கர்நாடக மாநிலதிலுள்ள குடகு மலைப்பகுதியின் உட்டர்க்காடு சரவணபவா காப்பி எஸ்டேட்கலின் முதலாளி) ம்றுபடியும் தொடங்கினார். அவர் கீழே கொடுக்கப்பட்ட கோவில்களுக்கு மஹா கும்பாபிஷேகங்களினை செய்துள்ளார்.
 
க்ரிக்காடு பிள்ளையார் திருக்கோவில் (1986)
சாக்கோட்டை உமயாம்பிகை வீரசேகர உமயாம்பிகை ஆலயம் (1998)
சித்திவிநாயகர் திருக்கோவில், குடகு மலை (2005)
சாக்கவயல் திருக்கோவில் (2005)
புதுவயல் ரங்கநாதர் திருவாலயம் (2010)
 
2010-ஆம் ஆண்டில் புதுவயலில் அமைந்துள்ள ஸ்ரீ ரங்கநாத திருக்கோவிலின் மஹா மண்டபத்தைக் கட்டுவதற்க்கும் அவ்வாலயத்தின் புதுப்பித்தலிற்க்கும் ரூ.23.75 லட்ச்த்தினை அளித்துல்லார் (அதாவது $ 52750). அதில் 7.75 லட்சம் ரூபை யாகசாலையிற்க்கு உபயோகப்படுத்தப்பட்டது. புதுவயலுக்கே பெருமை சேர்க்கும் விததில் கட்டபட்டுள்ள ஆலயம் என்றாள் அது கவியரசர் கண்ணதாசனே ஒரு முறை தந்து கவிதைகளொன்றினில் குறிப்பிட்ட;அவ்வூரில் உள்ள நகரக்கோவிலான கைலாஸ் விநாயகர் திருக்கோவில் தான். அக்கோவிலின் வெள்ளி கதவுகள் மற்றும் ஆலயத்தின் நவகிரஹ சிலைகளுக்கு வெள்ளி அங்கிகள் போன்றவற்றையிற்க்கு இவர் நன்கொடை அளித்துள்ளார்.
புதுவயலின் பஞ்சாயத்து அலுவலகக்கட்டிடத்தின் புதுபித்தலுக்கும் இவர் முழுக்க முழக்க தானம் அளித்துள்ளார். மார்ச் மாதம் 2009 ஆண்டு இந்திய நாட்டின் உள்த்துறை அமைச்சராய் பதவி வகித்த திரு. பா.சிதம்பரம் அவர்களின் தலைமையில் அதனைத்திறந்தார். பா.சிதமபரம் அவர்கள் திரு.யெ.மு.வி.முத்தப்ப செட்டியாரின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது. ஊரின் அழகினை மேற்ப்படுத்த, பூங்கவொன்றினையும் அவர் திறந்தார். ஸ்ரீ ரங்கநாத பெருமாள் ஆலயத்திற்க்கு 11 சவ்ரன் (88 கிராம்) இடை கொண்ட தங்கக்கழுத்தீரு ஒன்றினையும் அக்கோவ்லிலுள்ள கருடாழ்வாரின் சிலையிற்க்கு 1.5 கிலோ இடை கொண்ட வெள்ளி அங்கி ஒன்றினையும் செய்து நன்கொடையாய் அளித்துள்ளார். இதன் இரண்டின் மொத்த வில்லை மட்டும் ரூ.200500 ($ 4000).தொடர்ந்து இக்குடும்பம் ஊருக்கே பெருமை சேர்த்துகொண்டிருக்கிறது என்பதில் எட்டுனையும் ஐய்யமில்லை.
"https://tamilar.wiki/w/புதுவயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது