புதுவயல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
 
(4 பயனர்களால் செய்யப்பட்ட 11 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 18:
இணையதளம் = www.townpanchayat.in/pallathur|
}}
'''புதுவயல்''' [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்]], [[காரைக்குடி வட்டம்|காரைக்குடி வட்டத்தில்]] காரைக்குடிஇருக்கும் புறநகர்ஒரு பகுதி[[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சி பாலையூர் மற்றும் சாக்கோட்டை என இரண்டு [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] கொண்டது. இப்பேரூராட்சியில் சோழர்களால் கட்டப்பட்ட புகழ் பெற்ற வீரசேகர உமையாம்பிகை கோவில் என்ற கோவில் உள்ளது. மேலும் உய்யவந்தம்மன் கோவிலும் உள்ளது. காரைக்குடி நகரிலிருந்துகாரைக்குடியிலிருந்து புதுவயல் 15 கிமீ தொலைவில் உள்ளது.
 
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 2,691 வீடுகளும், 11,284 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803732-puduvayal-tamil-nadu.html Puduvayal Population Census 2011]</ref>
 
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coorTemplate:Coor d|13.33|N|80.17|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30, 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Puduvayal.html | title = Puduvayal | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12&nbsp;[[மீட்டர்]] (39&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
 
 
"https://tamilar.wiki/w/புதுவயல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது