ஆள்கூறுகள்: 10°26′56″N 77°33′12″E / 10.448945°N 77.553424°E / 10.448945; 77.553424

ஆயக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvasivagurunathan m
 
(23 பயனர்களால் செய்யப்பட்ட 45 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
{{Infobox Indian jurisdiction
|வகை = பேரூராட்சி
நகரத்தின் பெயர் = ஆயக்குடி |
|நகரத்தின் பெயர் = ஆயக்குடி
latd = | longd = |
|latd = 10.448945 |longd = 77.553424
மாநிலம் = தமிழ்நாடு |
|locator position = right
மாவட்டம் = [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] |
|மாநிலம் = தமிழ்நாடு
தலைவர் பதவிப்பெயர் = |
|சட்டமன்றத் தொகுதி = பழனி
தலைவர் பெயர் = |
|மாவட்டம் = திண்டுக்கல்
உயரம் = |
|வட்டம் = [[பழனி வட்டம்|பழனி]]
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சித் தலைவர்
மக்கள் தொகை = 23,410|
|தலைவர் பெயர் =
மக்களடர்த்தி = |
|உயரம் = 320
பரப்பளவு = |
|கணக்கெடுப்பு வருடம் = 2011
தொலைபேசி குறியீட்டு எண் = |
|மக்கள் தொகை = 27156
அஞ்சல் குறியீட்டு எண் = |
|மக்களடர்த்தி =
வாகன பதிவு எண் வீச்சு = |
|பரப்பளவு = 56.56
பின்குறிப்புகள் = |
|தொலைபேசி குறியீட்டு எண் =04545 |04543
}}
அஞ்சல் குறியீட்டு எண் =624613 | 624208
'''ஆயக்குடி''' ([[ஆங்கிலம்]]:Ayakudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
வாகன பதிவு எண் வீச்சு = TN-57
|இணையதளம் =www.townpanchayat.in/ayakudi
|}}
'''ஆயக்குடி''' ([[ஆங்கிலம்]]:'''Ayakkudi'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்]], [[பழனி வட்டம்|பழனி வட்டத்தில்]] இருக்கும் ஒரு தேர்வு நிலை [[பேரூராட்சி]] ஆகும்.<ref>[http://www.townpanchayat.in/ayakudi ஆயக்குடி பேரூராட்சி]</ref> இப்பகுதியை ஆய் மன்னர்கள் ஆண்டதால் ஆயக்குடி என்ற பெயர் வந்தது. இப்பகுதியை வேளிர் குல ஆயர் மன்னர்கள் ஆண்டனர். ஆயக்குடியில் 3,000 ஆண்டுகள் பழைமையான கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.<ref>[https://www.vikatan.com/government-and-politics/archaeology/stone-pellet-found-nearby-palani-indicates-the-seven-birth-myth ஆயக்குடி கல்திட்டைகள்]</ref>


==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
[[திண்டுக்கல்]] - [[பழநி]] சாலையில் அமைந்த ஆயக்குடி பேரூராட்சி, [[பழநி]]யிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், [[திண்டுக்கல்|திண்டுக்கல்லிருந்து]] 53 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,410 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். ஆயக்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 61% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஆயக்குடி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==பேரூராட்சியின் அமைப்பு==
==ஆதாரங்கள்==
56.56 சகி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 64 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பழனி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திண்டுக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ayakudi ஆயக்குடி பேரூராட்சியின் இணையதளம்]</ref>
<references/>


==மக்கள் தொகை பரம்பல்==
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 7,314 வீடுகளும், 27,156 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 75.8% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 13,054 மற்றும் 294 ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/ayakudi-population-dindigul-tamil-nadu-803577 Ayakudi Population Census 2011]</ref>


==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|10.26|N|77.33|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Ayakkudi.html |title = Ayakkudi |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 402&nbsp;[[மீட்டர்]] (1322&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

==முக்கியப் பயிர்==
இப்பகுதியில் எலுமிச்சை, இலவம்(பஞ்சு), கொய்யா, மா, தென்னை ஆகியன முக்கிய பயிர்களாகும். பருத்தி சாகுபடியும் உண்டு. சுவை மிகுந்த ஆயக்குடி கொய்யா தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

==ஆயக்குடி இலவச பயிற்சி மையம்==
இவ்வூரில் செயல்படும் ஆயக்குடி இலவச பயிற்சி மையம் தமிழக தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கிறது.மேலும் இங்கு பயின்ற மாணவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு அலுவலகத்திலும் வேலை பர்ர்த்து வருகிறார்கள்,

==மேற்கோள்கள்==
<references/>


{{திண்டுக்கல் மாவட்டம்}}
{{TamilNadu-geo-stub}}


[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[bpy:আয়াকুড়ি]]
[[ca:Ayakudi]]
[[en:Ayakudi]]
[[it:Ayakudi]]
[[ms:Ayakudi]]
[[new:अयकुडी]]
[[pt:Ayakudi]]
[[vi:Ayakudi]]
[[zh:阿耶库迪]]

08:07, 31 மே 2025 இல் கடைசித் திருத்தம்

ஆயக்குடி
—  பேரூராட்சி  —
ஆயக்குடி
அமைவிடம்: ஆயக்குடி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 10°26′56″N 77°33′12″E / 10.448945°N 77.553424°E / 10.448945; 77.553424
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
வட்டம் பழனி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் செ. சரவணன், இ. ஆ. ப [3]
பேரூராட்சித் தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

27,156 (2011)

480/km2 (1,243/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

56.56 சதுர கிலோமீட்டர்கள் (21.84 sq mi)

320 மீட்டர்கள் (1,050 அடி)

குறியீடுகள்
இணையதளம் www.townpanchayat.in/ayakudi

ஆயக்குடி (ஆங்கிலம்:Ayakkudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வு நிலை பேரூராட்சி ஆகும்.[4] இப்பகுதியை ஆய் மன்னர்கள் ஆண்டதால் ஆயக்குடி என்ற பெயர் வந்தது. இப்பகுதியை வேளிர் குல ஆயர் மன்னர்கள் ஆண்டனர். ஆயக்குடியில் 3,000 ஆண்டுகள் பழைமையான கல்திட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[5]

அமைவிடம்

திண்டுக்கல் - பழநி சாலையில் அமைந்த ஆயக்குடி பேரூராட்சி, பழநியிலிருந்து 5 கி.மீ. தொலைவிலும், திண்டுக்கல்லிருந்து 53 கி.மீ. தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

56.56 சகி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 64 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பழனி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திண்டுக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[6]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7,314 வீடுகளும், 27,156 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 75.8% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,007 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 934 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 13,054 மற்றும் 294 ஆகவுள்ளனர்.[7]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 10°16′N 77°20′E / 10.26°N 77.33°E / 10.26; 77.33 ஆகும்.[8] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 402 மீட்டர் (1322 அடி) உயரத்தில் இருக்கின்றது.

முக்கியப் பயிர்

இப்பகுதியில் எலுமிச்சை, இலவம்(பஞ்சு), கொய்யா, மா, தென்னை ஆகியன முக்கிய பயிர்களாகும். பருத்தி சாகுபடியும் உண்டு. சுவை மிகுந்த ஆயக்குடி கொய்யா தமிழ்நாட்டின் பல பகுதிகள் மற்றும் கேரளாவிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.

ஆயக்குடி இலவச பயிற்சி மையம்

இவ்வூரில் செயல்படும் ஆயக்குடி இலவச பயிற்சி மையம் தமிழக தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளுக்கு சிறப்பான பயிற்சி அளிக்கிறது.மேலும் இங்கு பயின்ற மாணவர்கள் அனைவரும் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு அரசு அலுவலகத்திலும் வேலை பர்ர்த்து வருகிறார்கள்,

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. ஆயக்குடி பேரூராட்சி
  5. ஆயக்குடி கல்திட்டைகள்
  6. ஆயக்குடி பேரூராட்சியின் இணையதளம்
  7. Ayakudi Population Census 2011
  8. "Ayakkudi". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://tamilar.wiki/w/index.php?title=ஆயக்குடி&oldid=266277" இலிருந்து மீள்விக்கப்பட்டது