எரியோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>EmausBot சி r2.7.2+) (தானியங்கி இணைப்பு: ms:Eriodu |
imported>S. ArunachalamBot |
||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 6:
|மாநிலம் = தமிழ்நாடு
|மாவட்டம் = [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]]
|வட்டம் = [[வேடசந்தூர் வட்டம்|வேடசந்தூர்]]
|தலைவர் பதவிப்பெயர் =
|தலைவர் பெயர் =
|உயரம் = 260
|கணக்கெடுப்பு வருடம் =
|மக்கள் தொகை =
|மக்களடர்த்தி =
|பரப்பளவு = 15.17
|தொலைபேசி குறியீட்டு எண் = 91 4551
|அஞ்சல் குறியீட்டு எண் = 624 702
|வாகன பதிவு எண் வீச்சு =TN 57
|இணையதளம் = www.townpanchayat.in/eriodu
|}}
'''எரியோடு''' ([[ஆங்கிலம்]]:'''Eriyodu'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்
இப்பேரூராட்சி, 15.17 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும் கொண்டது. இது வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [[திண்டுக்கல்]] - [[கரூர்]] மாநில நெடுஞ்சாலையில் உள்ள எரியோடு பேருராட்சியானது, [[திண்டுக்கல்]] நகரத்திலிருந்து 20 கி.மீ தொலைவிலும், [[வேடசந்தூர்|வேடசந்தூரிலிருந்து]] 12 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இப்பேரூராட்சியில் '''பொறிக்கடலை''' தயாரிப்பு தொழில் மிகவும் பிசித்தமாக உள்ளது.<ref>[http://www.townpanchayat.in/eriodu எரியோடு பேரூராட்சியின் இணையதளம்]</ref>
==மக்கள்
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி வீடுகளும், 8890 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 79% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். குழந்தைகள் பாலின விகிதம் 1000 ஆண் குழந்தைகளுக்கு, 972 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர்.<ref>[https://indikosh.com/city/688039/eriodu Eriodu Town Panchayat Population Census 2011]</ref>
==ஆதாரங்கள்==
<references/>
{{திண்டுக்கல் மாவட்டம்}}▼
[[பகுப்பு:திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
▲{{திண்டுக்கல் மாவட்டம்}}
| |||