குரும்பலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>TXiKiBoT சி தானியங்கிஇணைப்பு: it:Kurumbalur |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ. (3), சகி.மீ. → ச.கி.மீ. using AWB |
||
| (10 பயனர்களால் செய்யப்பட்ட 10 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian Jurisdiction | |
{{Infobox Indian Jurisdiction | |
||
நகரத்தின் பெயர் = |
நகரத்தின் பெயர் = குரும்பலூர் | |
||
latd = | longd = | |
latd = | longd = | |
||
மாநிலம் = தமிழ்நாடு | |
மாநிலம் = தமிழ்நாடு | |
||
மாவட்டம் = [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர்]] | |
மாவட்டம் = [[பெரம்பலூர் மாவட்டம்|பெரம்பலூர்]] | |
||
வட்டம் = [[பெரம்பலூர் வட்டம்|பெரம்பலூர்]]| |
|||
தலைவர் பதவிப்பெயர் = | |
தலைவர் பதவிப்பெயர் = | |
||
தலைவர் பெயர் = | |
தலைவர் பெயர் = | |
||
உயரம் = | |
உயரம் = | |
||
கணக்கெடுப்பு வருடம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2011 | |
||
மக்கள் தொகை = |
மக்கள் தொகை =12420 | |
||
மக்களடர்த்தி = | |
மக்களடர்த்தி = | |
||
பரப்பளவு = | |
பரப்பளவு = 17.60 | |
||
தொலைபேசி குறியீட்டு எண் = | |
தொலைபேசி குறியீட்டு எண் = | |
||
அஞ்சல் குறியீட்டு எண் = | |
அஞ்சல் குறியீட்டு எண் = | |
||
வாகன பதிவு எண் வீச்சு = | |
வாகன பதிவு எண் வீச்சு = | |
||
இணையதளம் =www.townpanchayat.in/kurumbalur | |
|||
பின்குறிப்புகள் = | |
|||
}} |
}} |
||
''' |
'''குரும்பலூர் ''' ([[ஆங்கிலம்]]:Kurumbalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[பெரம்பலூர் மாவட்டம்]], [[பெரம்பலூர் வட்டம்|பெரம்பலூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். குரும்பலூர் பேரூராட்சி, ஈச்சம்பட்டி, மேட்டாங்காடு, மூலக்காடு, திருப்பெயர், புதூர், மற்றும் பாளையம் எனும் கிராமங்களை உள்ளடக்கியது. |
||
==அமைவிடம்== |
|||
| ⚫ | |||
[[பெரம்பலூர்]] - [[துறையூர்]] தேசிய நெடுஞ்சாலையில், [[பெரம்பலூர்|பெரம்பலூரிலிருந்து]] 8 கி.மீ. தொலைவில் குரும்பலூர் பேரூராட்சி உள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] 35 கி.மீ. தொலைவில் உள்ள [[அரியலூர்|அரியலூரில்]] உள்ளது. |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,124 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். குறும்பாளூர் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 72%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. குறும்பாளூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
17.60 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 58 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[பெரம்பலூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kurumbalur குரும்பலூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
| ⚫ | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3600 வீடுகளும், 12420 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>http://www.townpanchayat.in/kurumbalur/population</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803640-kurumbalur-tamil-nadu.html Kurumbalur Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/690100/kurumbalur Kurumbalur Town Panchayat]</ref> |
|||
==வெளி இணைப்புகள்== |
|||
* [http://www.townpanchayat.in/kurumbalur/contact-us குரும்பலூர் பேரூராட்சியின் தொடர்புக்கு] |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
<references/> |
<references/> |
||
{{பெரம்பலூர் மாவட்டம்}} |
|||
[[பகுப்பு:பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
|||
| ⚫ | |||
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |
|||
| ⚫ | |||
[[bpy:কুরুমবালুর]] |
|||
[[en:Kurumbalur]] |
|||
[[it:Kurumbalur]] |
|||
[[new:कुरुम्बलुर]] |
|||
[[pt:Kurumbalur]] |
|||
[[vi:Kurumbalur]] |
|||
09:22, 11 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
| குரும்பலூர் | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | பெரம்பலூர் |
| வட்டம் | பெரம்பலூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
12,420 (2011[update]) • 706/km2 (1,829/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 17.60 சதுர கிலோமீட்டர்கள் (6.80 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/kurumbalur |
குரும்பலூர் (ஆங்கிலம்:Kurumbalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். குரும்பலூர் பேரூராட்சி, ஈச்சம்பட்டி, மேட்டாங்காடு, மூலக்காடு, திருப்பெயர், புதூர், மற்றும் பாளையம் எனும் கிராமங்களை உள்ளடக்கியது.
அமைவிடம்
பெரம்பலூர் - துறையூர் தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூரிலிருந்து 8 கி.மீ. தொலைவில் குரும்பலூர் பேரூராட்சி உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 35 கி.மீ. தொலைவில் உள்ள அரியலூரில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
17.60 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 58 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பெரம்பலூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3600 வீடுகளும், 12420 மக்கள்தொகையும் கொண்டது.[4][5][6]
வெளி இணைப்புகள்
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ குரும்பலூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/kurumbalur/population
- ↑ Kurumbalur Population Census 2011
- ↑ Kurumbalur Town Panchayat