தாளியூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Balu1967 No edit summary |
imported>கார்தமிழ் |
||
| (2 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 14: | வரிசை 14: | ||
பரப்பளவு = | |
பரப்பளவு = | |
||
தொலைபேசி குறியீட்டு எண் = | |
தொலைபேசி குறியீட்டு எண் = | |
||
அஞ்சல் குறியீட்டு எண் = | |
அஞ்சல் குறியீட்டு எண் = | |
||
வாகன பதிவு எண் வீச்சு = | |
வாகன பதிவு எண் வீச்சு = | |
||
இணையதளம் =www.townpanchayat.in/dhaliyur | |
இணையதளம் =www.townpanchayat.in/dhaliyur | |
||
}} |
}} |
||
'''தாளியூர்''' ([[ஆங்கிலம்]]:Dhaliyur) |
'''தாளியூர்''' ([[ஆங்கிலம்]]:Dhaliyur), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கோயம்புத்தூர் மாவட்டம்]], [[பேரூர் வட்டம்|பேரூர்]] வட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். |
||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
<ref>[https://www.census2011.co.in/data/town/803986-dhaliyur-tamil-nadu.html Dhaliyur Town Panchayat Population Census 2011]</ref> |
<ref>[https://www.census2011.co.in/data/town/803986-dhaliyur-tamil-nadu.html Dhaliyur Town Panchayat Population Census 2011]</ref> |
||
== மேற்கோள்கள் == |
|||
==ஆதாரங்கள்== |
|||
{{Reflist}} |
|||
<references/> |
|||
{{கோயம்புத்தூர் மாவட்டம்}} |
{{கோயம்புத்தூர் மாவட்டம்}} |
||
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
[[பகுப்பு:கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
||
{{TamilNadu-geo-stub}} |
|||
12:56, 10 நவம்பர் 2021 இல் கடைசித் திருத்தம்
| தாளியூர் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | கோயம்புத்தூர் |
| வட்டம் | பேரூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | பவன்குமார் ஜி. கிரியப்பனவர், இ. ஆ. ப [3] |
| மக்கள் தொகை | 11,500 (2011[update]) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| இணையதளம் | www.townpanchayat.in/dhaliyur |
தாளியூர் (ஆங்கிலம்:Dhaliyur), இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
இது கோயம்புத்தூரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளது. இதனருகே வெள்ளியங்கிரி மலை, தொண்டாமுத்தூர் 02 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
21.41 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 110 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, தொண்டாமுத்தூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 3,208 வீடுகளும், 11,500 மக்கள்தொகையும் கொண்டது.[5] [6]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ தளியூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ http://www.townpanchayat.in/dhaliyur/population
- ↑ Dhaliyur Town Panchayat Population Census 2011