கூகலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>தமிழ்விரும்பி சிNo edit summary |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ. using AWB |
||
| (12 பயனர்களால் செய்யப்பட்ட 31 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian Jurisdiction | |
|||
தமிழ்விரும்பி |
|||
நகரத்தின் பெயர் = கூகலூர் | |
|||
latd = | longd = | |
|||
மாநிலம் = தமிழ்நாடு | |
|||
மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] | |
|||
வட்டம் = [[கோபிச்செட்டிப்பாளையம்]]| |
|||
தலைவர் பதவிப்பெயர் = | |
|||
தலைவர் பெயர் = | |
|||
உயரம் = | |
|||
கணக்கெடுப்பு வருடம் = 2011 | |
|||
மக்கள் தொகை = 11,753| |
|||
மக்களடர்த்தி = | |
|||
பரப்பளவு = | |
|||
தொலைபேசி குறியீட்டு எண் = 04285 | |
|||
அஞ்சல் குறியீட்டு எண் = | |
|||
வாகன பதிவு எண் வீச்சு = | |
|||
பின்குறிப்புகள் = | |
|||
}} |
|||
''' கூகலூர் ''' ([[ஆங்கிலம்]]: '''Kuhalur''' ), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] [[கோபிச்செட்டிப்பாளையம்| கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். கூகலூர் பேரூராட்சிக்கு தென்கிழக்கில் 37 கி.மீ. தொலைவில் [[ஈரோடு]] உள்ளது. |
|||
| ⚫ | |||
அறிமுகம்: |
|||
| ⚫ | |||
அமைவு |
==அமைவு== |
||
கோபிசெட்டிபாளையதிலிருந்து கிழக்கே |
கோபிசெட்டிபாளையதிலிருந்து கிழக்கே எட்டு கிலோமீட்டர் தொலைவிலும் , அத்தாணி-இல் இருந்து தெற்கே ஏழு கிலோமீட்டர் தொலைவிலும், ஒத்தகுதிரையில் இருந்து வடக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் கூகலூர் அமைந்துள்ளது. கூகலூரின் தென்கிழக்கு எல்லையாக உள்ள பெரிய ஊர் கவுந்தபாடி. |
||
உள்ளடக்கம் |
==உள்ளடக்கம்== |
||
கூகலூர் என்ற பேரூராட்சி, வள்ளலார் குடியிருப்பு, காட்டுவளவு, குளத்துக்கடை,தண்ணீர் பந்தல் புதூர் என்ற |
கூகலூர் என்ற பேரூராட்சி, [[வள்ளலார்]] குடியிருப்பு, காட்டுவளவு, குளத்துக்கடை,தண்ணீர் பந்தல் புதூர் என்ற சிறு கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு செல்லியண்டி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில்கள், பிள்ளையார் கோவில்கள் என பல கோவில்களை கொண்ட ஊராக திகழ்கிறது. சில ஆரம்ப பள்ளிகள், ஒரு உயர்நிலை பள்ளி கொண்டதாகவும் உள்ளது கூகலூர் கிராமம். |
||
கல்வி, ஒரு நூலகம், அஞ்சல் அலுவலகம், மின்சார அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் என்று அரசு அலுவலகங்கள் தேவையான அளவு உள்ள ஊர். எண்பது விழுக்காடு மக்கள் |
[[கல்வி]], ஒரு [[நூலகம்]], அஞ்சல் அலுவலகம், மின்சார அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்று அரசு அலுவலகங்கள் தேவையான அளவு உள்ள ஊர். எண்பது விழுக்காடு மக்கள் விவசாயத்தொழிலே முதன்மையாக கொண்டு பசும்பாய் விரித்த அழகு கிராமம் கூகலூர். |
||
நீர் வளம் |
==நீர் வளம்== |
||
விவசாயத்திற்காக பவானி ஆற்றில் இருந்து வரும் வாய்க்கால் பாசனமும், குடி நீருக்காக ஆழ்குழாய், கிணறு, ஆற்று நீர் விநியோகம் நிறைந்த நீர் வளம் கொண்ட எழில் கொஞ்சும் கிராமமாக திகழ்கிறது கூகலூர். |
விவசாயத்திற்காக [[பவானி]] ஆற்றில் இருந்து வரும் வாய்க்கால் பாசனமும், குடி நீருக்காக ஆழ்குழாய், கிணறு, ஆற்று நீர் விநியோகம் நிறைந்த நீர் வளம் கொண்ட எழில் கொஞ்சும் கிராமமாக திகழ்கிறது கூகலூர். கொங்குத் தமிழை ([[கொங்குத் தமிழ்]]) பேச்சு வழக்காக கொண்ட மக்கள் [[மஞ்சள் (மூலிகை)|மஞ்சள்]], [[நெல்]],[[கரும்பு]],[[வாழை]] போன்றவற்றை பயர் செய்து வருகின்றனர். |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
|||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 3,628 வீடுகளும், 11,753 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.censusindia.co.in/towns/kuhalur-population-erode-tamil-nadu-803524 Kuhalur Population Census 2011]</ref> |
|||
<ref>[https://www.census2011.co.in/data/town/803524-kuhalur-tamil-nadu.html]</ref> |
|||
==ஆதாரங்கள்== |
|||
<references/> |
|||
{{ஈரோடு மாவட்டம்}} |
|||
[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
|||
07:39, 14 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
| கூகலூர் | |||
| அமைவிடம் | |||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | ஈரோடு | ||
| வட்டம் | கோபிச்செட்டிப்பாளையம் | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | |||
| மக்கள் தொகை | 11,753 (2011[update]) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
|
குறியீடுகள்
| |||
கூகலூர் (ஆங்கிலம்: Kuhalur ), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கூகலூர் பேரூராட்சிக்கு தென்கிழக்கில் 37 கி.மீ. தொலைவில் ஈரோடு உள்ளது.
இதனுடைய உண்மையான பெயர் கூவலூர் (கூவல் + ஊர் = கூவலூர்). கூவல் என்றால் கிணறு என்று பொருள்படும். கிணறுகள் நிறைந்த ஊர் என்ற பெயர்ப் பொருளே கூவலூர். கூவலூர் என்கின்ற பெயர் மருவி கூகலூர் என திரிந்தது.
அமைவு
கோபிசெட்டிபாளையதிலிருந்து கிழக்கே எட்டு கிலோமீட்டர் தொலைவிலும் , அத்தாணி-இல் இருந்து தெற்கே ஏழு கிலோமீட்டர் தொலைவிலும், ஒத்தகுதிரையில் இருந்து வடக்கே ஆறு கிலோமீட்டர் தொலைவிலும் கூகலூர் அமைந்துள்ளது. கூகலூரின் தென்கிழக்கு எல்லையாக உள்ள பெரிய ஊர் கவுந்தபாடி.
உள்ளடக்கம்
கூகலூர் என்ற பேரூராட்சி, வள்ளலார் குடியிருப்பு, காட்டுவளவு, குளத்துக்கடை,தண்ணீர் பந்தல் புதூர் என்ற சிறு கிராமங்களை உள்ளடக்கியது. இங்கு செல்லியண்டி அம்மன் கோவில், மாரியம்மன் கோவில்கள், பிள்ளையார் கோவில்கள் என பல கோவில்களை கொண்ட ஊராக திகழ்கிறது. சில ஆரம்ப பள்ளிகள், ஒரு உயர்நிலை பள்ளி கொண்டதாகவும் உள்ளது கூகலூர் கிராமம்.
கல்வி, ஒரு நூலகம், அஞ்சல் அலுவலகம், மின்சார அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம் என்று அரசு அலுவலகங்கள் தேவையான அளவு உள்ள ஊர். எண்பது விழுக்காடு மக்கள் விவசாயத்தொழிலே முதன்மையாக கொண்டு பசும்பாய் விரித்த அழகு கிராமம் கூகலூர்.
நீர் வளம்
விவசாயத்திற்காக பவானி ஆற்றில் இருந்து வரும் வாய்க்கால் பாசனமும், குடி நீருக்காக ஆழ்குழாய், கிணறு, ஆற்று நீர் விநியோகம் நிறைந்த நீர் வளம் கொண்ட எழில் கொஞ்சும் கிராமமாக திகழ்கிறது கூகலூர். கொங்குத் தமிழை (கொங்குத் தமிழ்) பேச்சு வழக்காக கொண்ட மக்கள் மஞ்சள், நெல்,கரும்பு,வாழை போன்றவற்றை பயர் செய்து வருகின்றனர்.
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,628 வீடுகளும், 11,753 மக்கள்தொகையும் கொண்டது.[3] [4]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ Kuhalur Population Census 2011
- ↑ [1]