ஆள்கூறுகள்: 11°22′N 77°20′E / 11.37°N 77.33°E / 11.37; 77.33

நம்பியூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>கி.மூர்த்தி
 
(21 பயனர்களால் செய்யப்பட்ட 35 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
{{Infobox Indian jurisdiction
|வகை = பேரூராட்சி
நகரத்தின் பெயர் = நம்பியூர் |
|நகரத்தின் பெயர் = நம்பியூர்
latd = 11.37 | longd = 77.33|
|latd = 11.37 |longd = 77.33
locator_position = right |
|locator position = right
மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு
மாவட்டம் = [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] |
|மாவட்டம் = ஈரோடு
தலைவர் பதவிப்பெயர் = |
|வட்டம் = [[நம்பியூர் வட்டம்|நம்பியூர்]]
தலைவர் பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் =
உயரம் = 301|
|தலைவர் பெயர் =
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
|உயரம் = 301
மக்கள் தொகை = 15,651|
|கணக்கெடுப்பு வருடம் = 2011
மக்களடர்த்தி = |
|மக்கள் தொகை = 16379
பரப்பளவு = |
|மக்களடர்த்தி =
தொலைபேசி குறியீட்டு எண் = |
|பரப்பளவு = 24.20
அஞ்சல் குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் =
வாகன பதிவு எண் வீச்சு = |
|அஞ்சல் குறியீட்டு எண் =
பின்குறிப்புகள் = |
|வாகன பதிவு எண் வீச்சு =
}}
|இணையதளம் = www.townpanchayat.in/nambiyur
'''நம்பியூர்''' ([[ஆங்கிலம்]]:Nambiyur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
|}}
'''நம்பியூர்''' (''Nambiyur''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் உள்ள [[நம்பியூர் வட்டம்|நம்பியூர் வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[பேரூராட்சி]]யும் ஆகும்.<ref>{{cite news |title=34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு |url=https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu |accessdate=8 August 2025 |agency=தினமணி}}</ref> நம்பியூர் நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.


==புவியியல்==
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.37|N|77.33|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://www.fallingrain.com/world/IN/25/Nambiyur.html | title = Nambiyur | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 301&nbsp;[[மீட்டர்]] (987&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
இவ்வூரின் அமைவிடம் {{coor d|11.37|N|77.33|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20, 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Nambiyur.html |title = Nambiyur |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 301&nbsp;[[மீட்டர்]] (987&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. இது 27 குக்கிராமங்கள் கொண்டது
== அமைவிடம் ==
நம்பியூர் பேரூராட்சிக்கு கிழக்கில் 55 கி.மீ. தொலைவில் [[ஈரோடு]] உள்ளது. இதன் மேற்கில் [[புளியம்பட்டி]] 22 கி.மீ.; வடக்கில் [[சத்தியமங்கலம்]] 26 கி.மீ.; தெற்கில் [[அவிநாசி]] 24 கி.மீ. தொலைவில் உள்ளது.


== பேரூராட்சியின் அமைப்பு ==
==மக்கள் வகைப்பாடு==
24.20 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 80 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும்,<ref>{{cite news |title=தொகுதி ஓர் அறிமுகம்:கோபிசெட்டிபாளையம் |url=https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2016/Apr/21/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F-1317378.html |accessdate=11 December 2025 |agency=தினமணி}}</ref> [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/nambiyur நம்பியூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,651 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். நம்பியூர் மக்களின் சராசரி கல்வியறிவு 58% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 50% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட குறைந்ததே. நம்பியூர் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


== மக்கள் தொகை பரம்பல் ==
==பள்ளிகள்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,913 வீடுகளும், 16,379 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.
நம்பியூரில் கீழ்கண்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன
<ref>[https://www.census2011.co.in/data/town/803528-nambiyur-tamil-nadu.html Nambiyur Population, Religion, Caste Census 2011]</ref>
# அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி
# அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி
# அரசு ஆரம்பப் பள்ளி - காந்திபுரம்
# அரசு ஆரம்பப் பள்ளி
# குமுதா மெட்ரிக் பள்ளி
# காமராசர் மெட்ரிக் பள்ளி


== பள்ளிகள் ==
==கோவில்கள்==
நம்பியூரில் கீழ்கண்ட கோவில்கள் உள்ளன
நம்பியூரில் கீழ்கண்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன.
# அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,நம்பியூர்
# திருவிக்ரமண நாராயணப் பெருமாள் கோவில்.
# அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,கெடாரை
# தாந்தோண்றி ஈஷ்வரர் திருக்கோவில்.
# அரசு ஆரம்பப் பள்ளி - காந்திபுரம்,நம்பியூர்
# அரசு ஆரம்பப் பள்ளி,நம்பியூர்
# குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,நம்பியூர்
# காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,நம்பியூர்
# ஆலயம் மெட்ரிக் பள்ளி,நம்பியூர்
# அரசு மாதிரி மேல்நிலை பள்ளி,பட்டிமணியகாரன்பாளையம்.


== கோவில்கள் ==
==ஆதாரங்கள்==
நம்பியூரில் கீழ்கண்ட கோவில்கள் உள்ளன
<references/>
# அருள்மிகு தான்தோன்றி ஈஷ்வரர் திருக்கோவில்.
# திருவிக்ரம நாராயணப் பெருமாள் கோவில்.
# அருள்மிகு திரு ஆண்டவ குல அய்யன் திருக்கோவில்,புது சூரிபாளையம்
# அருள்மிகு திட்டமலை திரு குழந்தை குமாரசுவாமி திருக்கோவில், திட்டமலை
# மஸ்ஜித் அல் ஹிதாயா சுன்னத் ஜாமாத் பள்ளி வாசல், நம்பியூர்
# காமாட்சி அம்மன் கோவில் காந்திபுரம், நம்பியூர்


== மேற்கோள்கள் ==
{{TamilNadu-geo-stub}}
{{Reflist}}


{{ஈரோடு மாவட்டம்}}
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]


[[பகுப்பு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]]
[[bpy:নাম্বিয়ুর]]
[[en:Nambiyur]]
[[new:नाम्बियुर]]
[[pt:Nambiyur]]

09:41, 11 திசம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்

நம்பியூர்
—  பேரூராட்சி  —
நம்பியூர்
அமைவிடம்: நம்பியூர், தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 11°22′N 77°20′E / 11.37°N 77.33°E / 11.37; 77.33
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் ஈரோடு
வட்டம் நம்பியூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் ச. கந்தசாமி, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

16,379 (2011)

677/km2 (1,753/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

24.20 சதுர கிலோமீட்டர்கள் (9.34 sq mi)

301 மீட்டர்கள் (988 அடி)

இணையதளம் www.townpanchayat.in/nambiyur

நம்பியூர் (Nambiyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் உள்ள நம்பியூர் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், பேரூராட்சியும் ஆகும்.[4] நம்பியூர் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°22′N 77°20′E / 11.37°N 77.33°E / 11.37; 77.33 ஆகும்.[5] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 301 மீட்டர் (987 அடி) உயரத்தில் இருக்கின்றது. இது 27 குக்கிராமங்கள் கொண்டது

அமைவிடம்

நம்பியூர் பேரூராட்சிக்கு கிழக்கில் 55 கி.மீ. தொலைவில் ஈரோடு உள்ளது. இதன் மேற்கில் புளியம்பட்டி 22 கி.மீ.; வடக்கில் சத்தியமங்கலம் 26 கி.மீ.; தெற்கில் அவிநாசி 24 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

24.20 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 80 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும்,[6] திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[7]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,913 வீடுகளும், 16,379 மக்கள்தொகையும் கொண்டது. [8]

பள்ளிகள்

நம்பியூரில் கீழ்கண்ட பள்ளிகள் இயங்கி வருகின்றன.

  1. அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,நம்பியூர்
  2. அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,கெடாரை
  3. அரசு ஆரம்பப் பள்ளி - காந்திபுரம்,நம்பியூர்
  4. அரசு ஆரம்பப் பள்ளி,நம்பியூர்
  5. குமுதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,நம்பியூர்
  6. காமராஜ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,நம்பியூர்
  7. ஆலயம் மெட்ரிக் பள்ளி,நம்பியூர்
  8. அரசு மாதிரி மேல்நிலை பள்ளி,பட்டிமணியகாரன்பாளையம்.

கோவில்கள்

நம்பியூரில் கீழ்கண்ட கோவில்கள் உள்ளன

  1. அருள்மிகு தான்தோன்றி ஈஷ்வரர் திருக்கோவில்.
  2. திருவிக்ரம நாராயணப் பெருமாள் கோவில்.
  3. அருள்மிகு திரு ஆண்டவ குல அய்யன் திருக்கோவில்,புது சூரிபாளையம்
  4. அருள்மிகு திட்டமலை திரு குழந்தை குமாரசுவாமி திருக்கோவில், திட்டமலை
  5. மஸ்ஜித் அல் ஹிதாயா சுன்னத் ஜாமாத் பள்ளி வாசல், நம்பியூர்
  6. காமாட்சி அம்மன் கோவில் காந்திபுரம், நம்பியூர்

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu. பார்த்த நாள்: 8 August 2025. 
  5. "Nambiyur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20, 2006.
  6. "தொகுதி ஓர் அறிமுகம்:கோபிசெட்டிபாளையம்". தினமணி. https://www.dinamani.com/all-editions/edition-coimbatore/erode/2016/Apr/21/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%93%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%86%E0%AE%9F-1317378.html. பார்த்த நாள்: 11 December 2025. 
  7. நம்பியூர் பேரூராட்சியின் இணையதளம்
  8. Nambiyur Population, Religion, Caste Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=நம்பியூர்&oldid=411198" இலிருந்து மீள்விக்கப்பட்டது