எலத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Helppublic →கல்வி மற்றும் சமயம்: தட்டுப்பிழைத்திருத்தம் |
imported>Chathirathan |
||
| வரிசை 18: | வரிசை 18: | ||
|இணையதளம் = www.townpanchayat.in/elathur |
|இணையதளம் = www.townpanchayat.in/elathur |
||
|}} |
|}} |
||
'''எலத்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Elathur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[கோபிச்செட்டிப்பாளையம் வட்டம்|கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சி 18 குக்கிராமங்கள் கொண்டது. |
'''எலத்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Elathur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு]] மாவட்டத்தில் [[கோபிச்செட்டிப்பாளையம் வட்டம்|கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.<ref>{{cite news |title=34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு |url=https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu |accessdate=8 August 2025 |agency=தினமணி}}</ref> இப்பேரூராட்சி 18 குக்கிராமங்கள் கொண்டது. |
||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
[[நம்பியூர்]] - [[சத்தியமங்கலம்]] சாலையில் அமைந்த எலத்தூர் பேரூராட்சியிலிருந்து [[ஈரோடு]] 58 |
[[நம்பியூர்]] - [[சத்தியமங்கலம்]] சாலையில் அமைந்த எலத்தூர் பேரூராட்சியிலிருந்து [[ஈரோடு]] 58 கி.மீ. உள்ளது; இதன் கிழக்கில் [[கோபிச்செட்டிப்பாளையம்]] 25 கி.மீ.; மேற்கில் [[சத்தியமங்கலம்]] 22 கி.மீ.; தெற்கில் [[நம்பியூர்]] 3 கி.மீ. தொலைவில் உள்ளது. |
||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
18.13 |
18.13 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[திருப்பூர் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/elathur எலத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==மக்கள் தொகை மற்றும் அமைப்பு== |
==மக்கள் தொகை மற்றும் அமைப்பு== |
||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,404 வீடுகளும், 7,827 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. |
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,404 வீடுகளும், 7,827 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803526-elathur-tamil-nadu.html Elathur Population Census 2011]</ref> |
||
==கல்வி மற்றும் சமயம்== |
==கல்வி மற்றும் சமயம்== |
||
இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் இயங்கி வருகிறது. |
இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் இயங்கி வருகிறது. |
||
| வரிசை 41: | வரிசை 41: | ||
என, பல வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. |
என, பல வழிபாட்டுத் தலங்கள் உள்ளன. |
||
==பல்லுயிரிய ஏரி== |
|||
==ஆதாரங்கள்== |
|||
எலத்தூர் ஏரி பல்லுயிரி முக்கியத்துவம் கருதி தமிழக அரசினால் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>https://www.deccanchronicle.com/southern-states/tamil-nadu/elathur-tns-3rd-biodiversity-heritage-site-1901015</ref> |
|||
==மேற்கோள்கள்== |
|||
<references/> |
<references/> |
||
02:53, 2 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
| எலத்தூர் | |
| — பேரூராட்சி — | |
| ஆள்கூறு | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | ஈரோடு |
| வட்டம் | கோபிச்செட்டிப்பாளையம் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
7,827 (2011[update]) • 432/km2 (1,119/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 18.13 சதுர கிலோமீட்டர்கள் (7.00 sq mi) |
| இணையதளம் | www.townpanchayat.in/elathur |
எலத்தூர் (ஆங்கிலம்:Elathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.[3] இப்பேரூராட்சி 18 குக்கிராமங்கள் கொண்டது.
அமைவிடம்
நம்பியூர் - சத்தியமங்கலம் சாலையில் அமைந்த எலத்தூர் பேரூராட்சியிலிருந்து ஈரோடு 58 கி.மீ. உள்ளது; இதன் கிழக்கில் கோபிச்செட்டிப்பாளையம் 25 கி.மீ.; மேற்கில் சத்தியமங்கலம் 22 கி.மீ.; தெற்கில் நம்பியூர் 3 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
18.13 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 25 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி கோபிச்செட்டிப்பாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருப்பூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை மற்றும் அமைப்பு
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,404 வீடுகளும், 7,827 மக்கள்தொகையும் கொண்டது.[5]
கல்வி மற்றும் சமயம்
இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியும் இயங்கி வருகிறது.
இங்கு
- அருள்மிகு சோழீஸ்வரர் கோவில்
- அருள்மிகு கூத்தாண்ட மாரியம்மன் கோவில்
- அருள்மிகு அனைய குமாரசுவாமி கோவில்
- அருள்மிகு கரிய காளியம்மன் கோவில்
- நாகமலை
- அருள்மிகு பிள்ளையார் கோவில்
- அருள்மிகு மாகாளியம்மன் கோயில்
என, பல வழிபாட்டுத் தலங்கள் உள்ளன.
பல்லுயிரிய ஏரி
எலத்தூர் ஏரி பல்லுயிரி முக்கியத்துவம் கருதி தமிழக அரசினால் பாரம்பரிய இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது.[6]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "34 பேரூராட்சிகளை தரம் உயர்த்தி அரசு அறிவிப்பு". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2025/Jul/02/government-announces-upgrading-of-34-town-panchayats-in-tamil-nadu. பார்த்த நாள்: 8 August 2025.
- ↑ எலத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Elathur Population Census 2011
- ↑ https://www.deccanchronicle.com/southern-states/tamil-nadu/elathur-tns-3rd-biodiversity-heritage-site-1901015