வெங்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>JayarathinaAWB BOT →ஆதாரங்கள்: clean up using AWB |
imported>பொதுஉதவி சி →மக்கள் தொகை பரம்பல்: சிறு திருத்தம் |
||
| (3 பயனர்களால் செய்யப்பட்ட 4 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 4: | வரிசை 4: | ||
மாநிலம் = தமிழ்நாடு | |
மாநிலம் = தமிழ்நாடு | |
||
மாவட்டம் = [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] | |
மாவட்டம் = [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] | |
||
வட்டம் = [[பரமத்தி-வேலூர் வட்டம்|பரமத்தி வேலூர்]] | |
|||
தலைவர் பதவிப்பெயர் = | |
தலைவர் பதவிப்பெயர் = | |
||
தலைவர் பெயர் = | |
தலைவர் பெயர் = | |
||
உயரம் = | |
உயரம் = | |
||
கணக்கெடுப்பு வருடம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2011 | |
||
மக்கள் தொகை = |
மக்கள் தொகை = 9330 | |
||
மக்களடர்த்தி = | |
மக்களடர்த்தி = | |
||
பரப்பளவு = | |
பரப்பளவு = 6.5 | |
||
தொலைபேசி குறியீட்டு எண் = | |
தொலைபேசி குறியீட்டு எண் = | |
||
அஞ்சல் குறியீட்டு எண் = | |
அஞ்சல் குறியீட்டு எண் = | |
||
வாகன பதிவு எண் வீச்சு = | |
வாகன பதிவு எண் வீச்சு = | |
||
பின்குறிப்புகள் = | |
பின்குறிப்புகள் =www.townpanchayat.in/vengarai | |
||
}} |
}} |
||
| ⚫ | |||
| ⚫ | '''வெங்கரை''' ([[ஆங்கிலம்]]: '''Venkarai'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாமக்கல் மாவட்டம்|நாமக்கல்]] மாவட்டத்தில் [[பரமத்தி-வேலூர் வட்டம்|பரமத்தி வேலூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேரூராட்சியில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. காவிரி ஆறு மற்றும் ராஜ வாய்க்கால் பாய்வதால் பேரூராட்சி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கும். நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, கோரை ஆகியவை முக்கிய வேளாண் பயிர்களாகும். |
||
==மக்கள் வகைப்பாடு== |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 13,447 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். வெங்கரை மக்களின் சராசரி கல்வியறிவு 66% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 75%, பெண்களின் கல்வியறிவு 56% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வெங்கரை மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==அமைவிடம்== |
|||
==ஆதாரங்கள்== |
|||
வெங்கரை பேரூராட்சி [[நாமக்கல்|நாமக்கல்லிருந்து]] 32 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் [[திருச்சி]] 90 கி.மீ.; மேற்கில் [[திருச்செங்கோடு]] 35 கி.மீ.; வடக்கில் [[நாமக்கல்]] 32 கி.மீ.; தெற்கில் [[கரூர்]] 33 கி.மீ. தொலைவில் உள்ளன. |
|||
<references/> |
|||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
6.5 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 35 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[நாமக்கல் மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/vengarai வெங்கரை பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
==மக்கள்தொகை பரம்பல்== |
|||
[[2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு]] அடிப்படையில் இப்பேரூராட்சி 2,702 வீடுகளும், 9,330 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803503-venkarai-tamil-nadu.html Venkarai Population Census 2011]</ref> |
|||
== மேற்கோள்கள் == |
|||
{{Reflist}} |
|||
{{ நாமக்கல் மாவட்டம்}} |
{{ நாமக்கல் மாவட்டம்}} |
||
15:02, 1 ஏப்பிரல் 2026 இல் கடைசித் திருத்தம்
| வெங்கரை | |
| அமைவிடம் | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | நாமக்கல் |
| வட்டம் | பரமத்தி வேலூர் |
| ஆளுநர் | [1] |
| முதலமைச்சர் | [2] |
| மாவட்ட ஆட்சியர் | |
| மக்கள் தொகை • அடர்த்தி |
9,330 (2011[update]) • 1,435/km2 (3,717/sq mi) |
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
| பரப்பளவு | 6.5 சதுர கிலோமீட்டர்கள் (2.5 sq mi) |
குறிப்புகள்
| |
வெங்கரை (ஆங்கிலம்: Venkarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியில் விவசாயம் முக்கியத் தொழிலாக உள்ளது. காவிரி ஆறு மற்றும் ராஜ வாய்க்கால் பாய்வதால் பேரூராட்சி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கும். நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, கோரை ஆகியவை முக்கிய வேளாண் பயிர்களாகும்.
அமைவிடம்
வெங்கரை பேரூராட்சி நாமக்கல்லிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் திருச்சி 90 கி.மீ.; மேற்கில் திருச்செங்கோடு 35 கி.மீ.; வடக்கில் நாமக்கல் 32 கி.மீ.; தெற்கில் கரூர் 33 கி.மீ. தொலைவில் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
6.5 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 35 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில் இப்பேரூராட்சி 2,702 வீடுகளும், 9,330 மக்கள்தொகையும் கொண்டது.[4]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ வெங்கரை பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Venkarai Population Census 2011