பென்னாகரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Raj.sathiya சி உரை திருத்தம் |
imported>கி.மூர்த்தி |
||
| (11 பயனர்களால் செய்யப்பட்ட 18 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 5: | வரிசை 5: | ||
|மாநிலம் = தமிழ்நாடு |
|மாநிலம் = தமிழ்நாடு |
||
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
|சட்டமன்றத் தொகுதி = {{PAGENAME}} |
||
|மாவட்டம் = |
|மாவட்டம் = தருமபுரி |
||
|வட்டம் = [[பென்னாகரம் வட்டம்]] |
|||
|தலைவர் பதவிப்பெயர் = |
|தலைவர் பதவிப்பெயர் = |
||
|தலைவர் பெயர் = |
|தலைவர் பெயர் = |
||
|உயரம் = 493 |
|உயரம் = 493 |
||
|கணக்கெடுப்பு வருடம் = |
|கணக்கெடுப்பு வருடம் = 2011 |
||
|மக்கள் தொகை = |
|மக்கள் தொகை = 17800 |
||
|மக்களடர்த்தி = |
|மக்களடர்த்தி = |
||
|பரப்பளவு = |
|பரப்பளவு = 6.75 |
||
|தொலைபேசி குறியீட்டு எண் = |
|தொலைபேசி குறியீட்டு எண் = |
||
|அஞ்சல் குறியீட்டு எண் = |
|அஞ்சல் குறியீட்டு எண் = |
||
|வாகன பதிவு எண் வீச்சு = |
|வாகன பதிவு எண் வீச்சு = 29 |
||
|இணையதளம் = www.townpanchayat.in/pennagaram |
|||
|பின்குறிப்புகள் = |
|||
|}} |
|}} |
||
'''பென்னாகரம்''' ([[ஆங்கிலம்]]:Pennagaram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[ |
'''பென்னாகரம்''' ([[ஆங்கிலம்]]:Pennagaram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தருமபுரி மாவட்டம்]], [[பென்னாகரம் வட்டம்]] மற்றும் [[பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு [[பேரூராட்சி]]யும் ஆகும். பென்னாகரம் நகரம் முந்தைய [[சேலம் மாவட்டம் (சென்னை மாகாணம்)|சேலம் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. |
||
==அமைவிடம்== |
|||
| ⚫ | |||
இப்பேரூராட்சிக்கு கிழக்கில் [[தருமபுரி]] 32 கி.மீ.; மேற்கில் [[ஒகேனக்கல்]] 15 கி.மீ.; வடக்கில் [[பாப்பாரப்பட்டி]] 25 கி.மீ. [[மாரண்டஹள்ளி]] 50 கி.மீ. தொலைவிலும் உள்ளன. |
|||
| ⚫ | இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.13|N|77.9|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |
||
==பேரூராட்சியின் அமைப்பு== |
|||
| ⚫ | |||
6.75 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 83 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, [[பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தர்மபுரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>{{cite news |title=தருமபுரி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம் | தேர்தல் 2024 |url=https://www.hindutamil.in/news/opinion/columns/1225879-dharmapuri-lok-sabha-constituency-an-introduction-election-2024.html |accessdate=3 October 2025 |agency=இந்து தமிழ் திசை}}</ref><ref>[http://www.townpanchayat.in/pennagaram பென்னாகரம் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15,294 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். பென்னாகரம் மக்களின் சராசரி கல்வியறிவு 60% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 67%, பெண்களின் கல்வியறிவு 52% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பென்னாகரம் மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
| ⚫ | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 4,252 வீடுகளும், 17,800 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803950-pennagaram-tamil-nadu.html Pennagaram Population Census 2011]</ref> |
|||
| ⚫ | |||
| ⚫ | இவ்வூரின் அமைவிடம் {{coor d|12.13|N|77.9|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30, 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Pennagaram.html |title = Pennagaram |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்திலிருந்து இவ்வூர் சராசரியாக 493 [[மீட்டர்]] (1617 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |
||
==மேற்கோள்கள்== |
==மேற்கோள்கள்== |
||
<references/> |
<references/> |
||
{{ |
{{தருமபுரி மாவட்டம்}} |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:தருமபுரி மாவட்டத்தில் உள்ள பேரூராட்சிகள்]] |
||
10:42, 3 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| பென்னாகரம் | |||
| ஆள்கூறு | 12°08′N 77°54′E / 12.13°N 77.9°E | ||
| நாடு | |||
| மாநிலம் | தமிழ்நாடு | ||
| மாவட்டம் | தருமபுரி | ||
| வட்டம் | பென்னாகரம் வட்டம் | ||
| ஆளுநர் | [1] | ||
| முதலமைச்சர் | [2] | ||
| மாவட்ட ஆட்சியர் | ரெ. சதீஷ், இ. ஆ. ப | ||
| மக்கள் தொகை • அடர்த்தி |
17,800 (2011[update]) • 2,637/km2 (6,830/sq mi) | ||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
| பரப்பளவு • உயரம் |
6.75 சதுர கிலோமீட்டர்கள் (2.61 sq mi) • 493 மீட்டர்கள் (1,617 அடி) | ||
|
குறியீடுகள்
| |||
| இணையதளம் | www.townpanchayat.in/pennagaram | ||
பென்னாகரம் (ஆங்கிலம்:Pennagaram), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் மற்றும் பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிடமும், ஒரு பேரூராட்சியும் ஆகும். பென்னாகரம் நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
அமைவிடம்
இப்பேரூராட்சிக்கு கிழக்கில் தருமபுரி 32 கி.மீ.; மேற்கில் ஒகேனக்கல் 15 கி.மீ.; வடக்கில் பாப்பாரப்பட்டி 25 கி.மீ. மாரண்டஹள்ளி 50 கி.மீ. தொலைவிலும் உள்ளன.
பேரூராட்சியின் அமைப்பு
6.75 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 83 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி, பென்னாகரம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3][4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4,252 வீடுகளும், 17,800 மக்கள்தொகையும் கொண்டது.[5]
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 12°08′N 77°54′E / 12.13°N 77.9°E ஆகும்.[6] கடல் மட்டத்திலிருந்து இவ்வூர் சராசரியாக 493 மீட்டர் (1617 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தருமபுரி மக்களவைத் தொகுதி - ஓர் அறிமுகம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/opinion/columns/1225879-dharmapuri-lok-sabha-constituency-an-introduction-election-2024.html. பார்த்த நாள்: 3 October 2025.
- ↑ பென்னாகரம் பேரூராட்சியின் இணையதளம்
- ↑ Pennagaram Population Census 2011
- ↑ "Pennagaram". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30, 2007.
{{cite web}}: Check date values in:|accessdate=(help)