அஃறிணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>தகடூர் பிருதிவிராஜ் சி →தொல்காப்பிய நூற்பா: </poem></poem> |
imported>Sukanthi "'''அஃறிணை''' ஒலிப்பு என்பது தமிழ் இலக்கணத்தில் பகுத்தறிவில்லாத உயிரினங்களையும் உயிரற்ற பொருட்களையும் வ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''அஃறிணை''' |
'''அஃறிணை''' [[File:அஃறிணை- Pronunciation in Tamil.ogg|ஒலிப்பு]] என்பது [[தமிழ்]] [[இலக்கணம்|இலக்கணத்தில்]] பகுத்தறிவில்லாத உயிரினங்களையும் உயிரற்ற பொருட்களையும் வகைப்படுத்தும் சொல்லாகும்.இஃது அல்+திணை என்று பிரிக்கப்படும்; [[உயர்திணை]] அல்லாதது எனப் பொருள்படும். தேவர், மாந்தர், நரகர் என்பவர்களைச் சுட்டும் பெயர்கள் உயர்திணையாக வகுக்கப்பட்டன. |
||
== தொல்காப்பிய நூற்பா == |
== தொல்காப்பிய நூற்பா == |
||
05:26, 26 சூன் 2024 இல் கடைசித் திருத்தம்
அஃறிணை என்பது தமிழ் இலக்கணத்தில் பகுத்தறிவில்லாத உயிரினங்களையும் உயிரற்ற பொருட்களையும் வகைப்படுத்தும் சொல்லாகும்.இஃது அல்+திணை என்று பிரிக்கப்படும்; உயர்திணை அல்லாதது எனப் பொருள்படும். தேவர், மாந்தர், நரகர் என்பவர்களைச் சுட்டும் பெயர்கள் உயர்திணையாக வகுக்கப்பட்டன.
தொல்காப்பிய நூற்பா
உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே
அஃறிணை என்மனார் அவரல பிறவே
ஆயிரு திணையின் இசைக்குமென் சொல்லெ
விரவுப்பெயர்கள்
உயர்திணைப் பெயர்களை அஃறிணைப் பொருள்களான விலங்குகள், தோட்டம் முதலானவற்றிற்கும் வைக்கப்படலாம். தமிழ் இலக்கணத்தில் இவை விரவுப்பெயர்கள் என வழங்கப்படுகின்றன. இருபத்தாறு வகையான விரவுப்பெயர்களைக் காணலாம்.[1]
குறிப்புகள்
- ↑ பரணிடப்பட்டது 2011-08-31 at the வந்தவழி இயந்திரம் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் பாடவுரை