Tamilawiki:Avoid weasel words: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''எளிய ஆங்கிலம்''' (''Plain English'') என்ற ஆங்கில சொற்கூறு "சாதாரண மனிதனின் ஆங்கிலசொற்கள்” (''layman's terms'') என்றும் அழைக்கப்படுகிறது. சாதாரண மனிதன..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
 
வரிசை 46:
கேசி (CACI)-யின் வழிமுறைகள் பொதுவான மொழியில் உள்ளன, மேலும் அவை நேரடியானவை. மிகவும் எளிதில் அறியக்கூடிய சொற்களஞ்சியத்தைப் பயன்படுத்துவது, சட்டப்பூர்வ சூழ்நிலையில் வழிமுறைகளை துல்லியமற்றதாக மாற்றும் என்று கூறி இந்த அறிவுறுத்தல்கள் விமர்சிக்கப்படுகின்றன.
 
=== மருத்துவ எழுத்து ===
எளிய மருத்துவ மொழியானது, நோயாளிகளை மற்றும் அவர்களின் சுகாதார கல்வியறிவு நிலையை புரிந்து கொள்ள உதவுகிறது. இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிசின் (Institute of Medicine) அறிக்கையால் வரையறுக்கப்பட்டபடி, [[நல அறிவுத்திறன்|சுகாதார கல்வியறிவு]] என்பது "பொருத்தமான சுகாதார முடிவுகளை எடுக்க தேவையான அடிப்படை சுகாதார தகவல்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை பெறுவதற்கும், செயலாக்குவதற்கும், புரிந்துகொள்வதற்கும் தனிநபர்களுக்கு எந்த அளவு திறன் உள்ளது என்பதைக் காட்டுகிறது".
 
"https://tamilar.wiki/w/Tamilawiki:Avoid_weasel_words" இலிருந்து மீள்விக்கப்பட்டது