இராசசேனன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Ramkumar Kalyani சிNo edit summary |
No edit summary |
||
| வரிசை 26: | வரிசை 26: | ||
|url=https://web.archive.org/web/20070710232817/http://www.hindu.com/fr/2006/04/07/stories/2006040700880200.htm |website=web.archive.org |accessdate=13 June 2025}}</ref> |
|url=https://web.archive.org/web/20070710232817/http://www.hindu.com/fr/2006/04/07/stories/2006040700880200.htm |website=web.archive.org |accessdate=13 June 2025}}</ref> |
||
== திரைப்படங்கள்== |
== திரைப்படங்கள்== |
||
== இயக்குனர் == |
|||
{| class="wikitable" |
{| class="wikitable" |
||
|+ |
|+ |
||
| வரிசை 182: | வரிசை 182: | ||
|} |
|} |
||
==தயாரிப்பாளர்== |
|||
{| class="wikitable" |
{| class="wikitable" |
||
|+ |
|+ |
||
| வரிசை 192: | வரிசை 192: | ||
|} |
|} |
||
==எழுத்தாளர்== |
|||
{| class="wikitable" |
{| class="wikitable" |
||
|+ |
|+ |
||
| வரிசை 225: | வரிசை 225: | ||
|} |
|} |
||
==இசையமைப்பாளர்== |
|||
{| class="wikitable" |
{| class="wikitable" |
||
|+ |
|+ |
||
| வரிசை 239: | வரிசை 239: | ||
|} |
|} |
||
==நடிகர்== |
|||
{| class="wikitable" |
{| class="wikitable" |
||
|+ |
|+ |
||
| வரிசை 293: | வரிசை 293: | ||
==தொலைக்காட்சி== |
==தொலைக்காட்சி== |
||
==தொடர்கள்== |
|||
==இயக்குனராக== |
|||
{| class="wikitable" |
{| class="wikitable" |
||
|+ |
|+ |
||
| வரிசை 310: | வரிசை 310: | ||
|- |
|- |
||
|} |
|} |
||
==நடிகராக== |
|||
{| class="wikitable" |
{| class="wikitable" |
||
|+ |
|+ |
||
| வரிசை 329: | வரிசை 329: | ||
|- |
|- |
||
|} |
|} |
||
==பிற நிகழச்சிகள் == |
|||
{| class="wikitable" |
{| class="wikitable" |
||
|+ |
|+ |
||
15:13, 7 ஆகத்து 2025 இல் கடைசித் திருத்தம்
இராசசேனன் | |
|---|---|
| சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: | |
| பிறப்பு | 20 ஆகத்து 1958 |
| தேசியம் | இந்தியர் |
| பணி |
|
| செயற்பாட்டுக் காலம் | 1984– தற்போது |
| வாழ்க்கைத் துணை | சிறீலதா |
| பிள்ளைகள் | 1 |
இராசசேனன் (Rajasenan) (பிறப்பு: ஆகத்து 20,1958) மலையாளத் திரைப்படத்துறையில் பணியாற்றிய ஒரு இந்திய திரைப்பட இயக்குநர் ஆவார். 90களில் மலையாளத் திரையுலகில் மிகவும் வெற்றிகரமான இயக்குநர்களில் ஒருவராக இருந்தார். இராசசேனன் தொலைக்காட்சித் துறையிலும் பணியாற்றினார். இவர் சில தொடர்களை இயக்கினார். சிலவற்றில் நடிக்கவும் செய்தார்.[1] நடிகர் ஜெயராமுடன் இணைந்து அதிகம் பணியாற்றியுள்ளார். இவர்கள் இருவரும் 16 திரைப்படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.[2]
சொந்த வாழ்க்கை
இவர் சிறீலதா என்பவரை மணந்தார். இவர்களுக்கு தேவிகா என்ற மகள் உள்ளார். இராசசேனனின் மறைந்த தந்தை அப்புக்குட்டன் நாயர் ஒரு நடனக் கலைஞராவார்.
தொழில்
1984 ஆம் ஆண்டு வெளியான ஆக்ரகம் திரைப்படத்தின் மூலம் இவர் அறிமுகமானார்.இவரது குறிப்பிடத்தக்க படங்களில் கடிஞ்சூல் கல்யாணம் (1991), அயலத்தே அதேகம் (1992), மேலேபரம்பில் ஆண்வீடு (1993), சிஐடி உண்ணிகிருசுணன் பிஏ பீஎட் (1994), வார்தக்யபுராணம் (1994), ஆதியத்த கண்மணி (1995), அனியன் பவ சேட்டன் பவ (1995), கதாநாயகன் (1997), தி கார் (1997), சிறீகிருசுணபுரத்தே நட்சத்திரத் திலக்கம் (1998) மற்றும் டார்லிங் டார்லிங் ஆகியனவாகும்.[3]
திரைப்படங்கள்
இயக்குனர்
| ஆண்டு | திரைப்படங்கள் | நடிகர்கள் |
|---|---|---|
| 1984 | ஆக்ரகம் | தேவன்,மேனகா,அடூர் பாசி,சுபா |
| பாவம் க்ரூரன் | சங்கர், டி. ஜி. ரவி, மாதுரி | |
| 1985 | சௌந்தர்ய பிணக்கம் | சங்கர்,மேனகா |
| சாந்தம் பீகரம் | ரதீஷ்,சங்கர்,சீமா,சானவாசு | |
| 1986 | ஒன்னு ரெண்டு மூணு | ரதீஷ், ஊர்வசி,கேப்டன் ராஜூ,உன்னி மேரி |
| 1987 | கனிகாணும் நேரம் | ரதீஷ்,சரிதா,வினீத்,சுனிதா,நெடுமுடி வேணு |
| 1991 | கடிஞ்சூல் கல்யாணம் | ஜெயராம், ஊர்வசி |
| 1992 | அயலத்தே அத்தேகம் | ஜெயராம்,கௌதமி,சித்திக்,வைஷ்ணவி அரவிந்த் |
| 1993 | மேலேபரம்பில் ஆண்வீடு | ஜெயராம்,சோபனா,நரேந்திர பிரசாத்,மீனா |
| 1994 | சிஐடி உண்ணிகிருசுணன் பிஏ பீஎட் | ஜெயராம்,மணியன்பிள்ளை ராஜு,ஜெகதே சிறீகுமார்,ரோகிணி,சிப்பி |
| வார்தக்யபுராணம் | மனோஜ் கே. ஜெயன்,நரேந்திர பிரசாத்,ஜெகதே சிறீகுமார்,கனகா,ஜனார்த்தனன் | |
| 1995 | அனியன் பவ சேட்டன் பவ | ஜெயராம்,நரேந்திர பிரசாத்,ராசன் பி. தேவ்,கஸ்தூரி (நடிகை), சங்கீதா |
| ஆத்யத்தெ கண்மணி | ஜெயராம்,பிஜூ மேனன்,சுதாராணி,கே. பி. ஏ. சி. இலலிதா,சிப்பி | |
| 1996 | சுவப்ண லோகத்தெ பாலபாசுகரன் | ஜெயராம்,அன்னி,திலீப்,இந்திரன்ஸ் |
| சத்யபாமய்கொரு ப்ரேமலேகனம் | பிஜூ மேனன்,பிரேம் குமார்,சாந்தினி,இந்திரன்ஸ் | |
| தில்லிவாலா ராஜகுமாரன் | ஜெயராம்,மஞ்சு வாரியர்,பிஜூ மேனன்,ஸ்ரீவித்யா,கலாபவன் மணி | |
| 1997 | தி கார் | ஜெயராம்,ஜனார்த்தனன்,சிறீலக்சுமி,கலாபவன் மணி |
| கதாநாயகன் | ஜெயராம்,கலாபவன் மணி,கலாமண்டலம் கேசவன்,திவ்யா உன்னி | |
| 1998 | சிறீகிருசுணபுரத்தே நட்சத்திரத் திலக்கம் | நக்மா,இன்னொசென்ட்,கொச்சி ஹனீஃபா,ஜெகதே சிறீகுமார்,கே. பி. ஏ. சி. இலலிதா,கலாரஞ்சினி,பிந்து பணிக்கர் |
| கொட்டாரம்வீட்டிலெ அப்பூட்டன் | ஜெயராம்,சுருதி,கலாபவன் மணி,ஜெகதே சிறீகுமார் | |
| 1999 | ஞங்கல் சந்துசஷ்டராணு | ஜெயராம்,அபிராமி |
| 2000 | நாடன் பெண்ணும் நாட்டு ப்ரமாணியும் | ஜெயராம்,சம்யுக்தா வர்மா,ஸ்ரீவித்யா,ஜெகதே சிறீகுமார் |
| டார்லிங் டார்லிங் | வினீத்,திலீப்,காவ்யா மாதவன் | |
| 2001 | மேகசந்தேசம் | சுரேஷ் கோபி,இராச் சிறீ நாயர்,சம்யுக்தா வர்மா |
| 2002 | மலையாளி மாமன் வணக்கம் | ஜெயராம்,பிரபு,ரோஜா,கலாபவன் மணி,ஜெகதே சிறீகுமார் |
| நட்சத்திரக் கண்ணுள்ள ராசகுமாரன் அவனுண்டொரு ராசகுமாரி | பிரித்விராஜ்,காயத்திரி ரகுராம்,நரேந்திர பிரசாத்,கலாபவன் மணி | |
| 2003 | சுவப்னம் கொண்டு துலாபாரம் | சுரேஷ் கோபி,குஞ்சாக்கோ போபன்,சுருத்திகா,ஜனார்த்தனன்,ஸ்ரீவித்யா,நந்தனா |
| 2005 | இம்மினி நல்லோரால் | ஜெயசூர்யா,நவ்யா நாயர் |
| 2006 | மது சந்ரலேகா | ஜெயராம்,ஊர்வசி,மம்தா மோகன்தாஸ் |
| கனக சிம்மாசனம் | ஜெயராம்,கார்த்திகா மேத்யூ,லட்சுமி,சூரஜ் | |
| 2007 | ரோமியோ | திலீப்,விமலா ராமன்,சுருதி லட்சுமி |
| 2009 | பார்ய ஒன்று மக்கள் மூனு | இராசசேனன்,சித்தாரா,முகேஷ்,ரகுமான்,சிந்து மேனன் |
| 2010 | ஒரு சுமால் பேமிலி | இராசசேனன்,சீதா,கைலாசு,அனன்யா,கலாபவன் மணி,சூரஜ் |
| 2011 | இன்னானு ஆ கல்யாணம் | இரசித் மேனன்,சரண்யா மோகன்,மாளவிகா வேல்ஸ் |
| 2013 | 72 மாடல் | சிறீசித் விசய்,கோவிந்த் பத்மசூர்யா,மது |
| ரேடியோ சாக்கி | அர்சூன் நந்தகுமார்,நிமிசா சுரேசு,ரியா சாய்ரா | |
| 2014 | வவுண்ட்[4] | அஞ்சு நாயர், நிதி, இராசசேனன் |
| 2023 | ஞானும் பின்னொரு ஞானும் | இராசசேனன்,இந்திரன்ஸ்,சுதீர்,சாய் மேத்யூ |
| 2024 | ஒரு பேன் இந்தியன் கல்யாணம் |
தயாரிப்பாளர்
| ஆண்டு | திரைப்படம் |
|---|---|
| 2014 | வவுண்ட்[5] |
எழுத்தாளர்
| ஆண்டு | திரைப்படங்கள் | பணி |
|---|---|---|
| 1982 | மறுபச்ச | எழுத்து |
| 1995 | ஆத்யத்தெ கண்மணி | கதை |
| 1996 | சுவப்ண லோகத்தெ பாலபாசுகரன் | கதை |
| 2005 | இம்மினி நல்லோராள் | எழுத்து |
| 2006 | மது சந்ரலேகா | கதை |
| 2014 | வவுண்ட் [6] | எழுத்து |
இசையமைப்பாளர்
| ஆண்டு | திரைப்படங்கள் |
|---|---|
| 1985 | சௌந்தர்ய பிணக்கம் |
| 1986 | ஒன்னு ரெண்டு மூணு |
நடிகர்
| ஆண்டு | திரைப்படங்கள் | கதைப்பாத்திரம் |
|---|---|---|
| 1982 | ஸ்ரீ அய்யப்பனும் வாவரும் | இந்திராவாக |
| 1985 | சௌந்தர்ய பிணக்கம் | போற்றியாக |
| 2004 | கண்ணினும் கண்ணாடிக்கும் | அவராக |
| 2009 | பார்ய ஒன்று மக்கள் மூனு | சந்திரமோகன் தம்பியாக |
| 2010 | ஒரு சுமால் பேமிலி | ஆர். விஸ்வநாதனாக |
| நல்ல பாட்டுகாரெ | ||
| 2014 | வவுண்ட்[7] | தேவதாசாக |
| 2015 | திங்கள் முதல் வெள்ளி வரை | அவராக |
| 2018 | பிரியபெட்டவர் | கோபிநாதனாக |
| 2023 | ஞானும் பின்னொரு ஞானும் | துளசிதர கைமல் எனப்படும் டி.கே.வாக |
| 2024 | பாலும் பழவும் | தேவுவாக |
தொலைக்காட்சி
தொடர்கள்
இயக்குனராக
| தொடர் | தொலைக்காட்சி |
|---|---|
| சம்பவமி யுகே யுகே | (சூர்யா டிவி) |
| பாக்ய நட்சத்திரம் | |
| கிருசுண கிரிபாசாகரம் | (அமிர்தா டிவி) |
நடிகராக
| தொடர் | தொலைக்காட்சி |
|---|---|
| என்டே மானசபுத்திரி | (ஏசியாநெட்) |
| பரிணயம் | (மழவில் மனோரமா) |
| சுவாதி நட்சத்திரம் சோதி | (சீ கேரளா) |
| அதிரா | (சூர்யா டிவி) |
பிற நிகழச்சிகள்
| நிகழச்சி | தொலைக்காட்சி |
|---|---|
| சல்லாபம் | (தூர்தர்சன்) |
| சங்கீத சாகரம் | (ஏசியாநெட்) |
| சங்கீதா சாகரம் | (ஏசியாநெட் பிளஸ்) |
மேற்கோள்கள்
- ↑ "Rajasenan director-malayalam movie director rajasenan". webindia123.com. Retrieved 5 March 2010.
- ↑ Daily, Keralakaumudi. "Why we parted ways: Rajasenan speaks about Jayaram". Keralakaumudi Daily (in ஆங்கிலம்). Retrieved 22 July 2021.
- ↑ "The Hindu : Friday Review Thiruvananthapuram / Interview : Realising his direction in life". web.archive.org. Retrieved 13 June 2025.
- ↑ "Rajasenan - IMDb". www.imdb.com. Retrieved 15 June 2025.
- ↑ "Rajasenan - IMDb". www.imdb.com. Retrieved 15 June 2025.
- ↑ "Rajasenan - IMDb". www.imdb.com. Retrieved 15 June 2025.
- ↑ "Rajasenan - IMDb". www.imdb.com. Retrieved 15 June 2025.