எஃகு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>S. ArunachalamBot
சி கட்டுமானத்துறையில்: clean up, replaced: அமைப்புக்களில் → அமைப்புகளில் using AWB
 
"thumb|250px|இரும்புப் பாலம் thumb|250px|எஃகுக் கம்பி '''எஃகு''' அல்லது '''உருக்கு''' (''steel'') என்பது இரும்பை ம..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 29:
இயந்திரவியலில் இது அதிகம் பயன்படுகிறது. இது ஆட்டோமொபைல் துறையில் அதிகம் பயன்படுகிறது.
 
=== கட்டுமானத்துறையில் ===
தற்காலக் [[கட்டுமானம்|கட்டுமானத்துறை]]யிலே '''உருக்கு''' மிக முக்கியமான பங்கை வகிக்கின்றது. [[தூண்கள்]], [[உத்தரம்|உத்தரங்கள்]], [[கூரை]]ச் [[சட்டகங்கள்]], [[தளம்|தள]] அமைப்புகள், [[கூரைத் தகடு]]கள் மற்றும் பலவகையான அமைப்பு சம்பந்தப்பட்ட மற்றும் அலங்காரத்துக்கான [[கட்டிடக் கூறு]]கள் உருக்கினாலேயே ஆக்கப்படுகின்றன. இவற்றைவிட [[வலிதாக்கப்பட்ட காங்கிறீற்று]] அமைப்புகளில் பெருமளவு உருக்கு, கம்பிகள் வடிவில் பயன்படுத்தப்படுகின்றது. சாலைகள், இரயில்வே பாதைகள் அமைத்தல், உள்கட்டமைப்புகள், உபகரணங்கள், மற்றும் கட்டடங்களுக்கான கட்டுமானம் போன்ற செயல்களில் பரவலாக இரும்பும் எஃகும் பயன்படுத்தப்படுகின்றன. விளையாட்டு அரங்கங்கள், வானளாவிய கட்டிடங்கள், பாலங்கள், மற்றும் விமான நிலையங்கள் போன்ற மிக பெரிய நவீன கட்டமைப்புகள் உருவாக்கத்திற்கு எஃகு பயன்படுத்தப்படுகிறது.
 
"https://tamilar.wiki/w/எஃகு" இலிருந்து மீள்விக்கப்பட்டது