ஒ.ச.நே - 07:00: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>Raj.sathiya
"File:Timezones2008 UTC-7.png|thumb|500px|'''ஒ.ச.நே - 07:..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
"thumb|500px|'''ஒ.ச.நே - 07:00:''' நீலம் - சனவரி, ஆரஞ்சு - சூலை, மஞ்சள் - ஆண்டு முழுவதும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள் '''ஒ.ச.நே - 07:00''' (''UTC-07:00'') என்பது ஒருங்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

07:16, 10 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

படிமம்:Timezones2008 UTC-7.png
ஒ.ச.நே - 07:00: நீலம் - சனவரி, ஆரஞ்சு - சூலை, மஞ்சள் - ஆண்டு முழுவதும், வெளிர் நீலம் - கடற்பகுதிகள்

ஒ.ச.நே - 07:00 (UTC-07:00) என்பது ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்துடன் -07:00 ஐ ஈடுசெய்யப் பயன்படுத்தப்படும் ஒரு இனங்காட்டி ஆகும். இது பின்வருமாறு பயன்படுத்தப்படுகிறது.

மலை சீர் நேரம்

வடக்கு அரைக்கோள குளிர்காலத்தின்போது, இது பின்வரும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது.[1] கோடைகாலத்தின்போது, ஒ.ச.நே - 06:00 (மலை பகலொளி நேரம்) பகலொளி சேமிப்பு நேரமாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]

பசிபிக் பகலொளி நேரம்

வடக்கு அரைக்கோள கோடைகாலத்தின்போது, இது பின்வரும் பகுதிகளில் பயன்படுத்தப்படுகிறது. இது ஒரு பகலொளி சேமிப்பு நேரமாகும்.[3] குளிர்காலத்தின்போது இப்பகுதிகளில் ஒ.ச.நே - 08:00 (பசிபிக் சீர் நேரம்) பயன்படுத்தப்படுகிறது.[4]

ஆண்டு முழுவதும்

பின்வரும் பகுதிகளில், ஆண்டு முழுவதும் ஒ.ச.நே - 07:00 பயன்படுத்தப்படுகிறது.[1]

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "மலை சீர் நேரம்". 
  2. "மலை பகலொளி நேரம்". 
  3. "பசிபிக் பகலொளி நேரம்". 
  4. "பசிபிக் சீர் நேரம்". 
"https://tamilar.wiki/w/index.php?title=ஒ.ச.நே_-_07:00&oldid=234831" இலிருந்து மீள்விக்கப்பட்டது