காசா போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Selvasivagurunathan m
சி Selvasivagurunathan m பக்கம் இசுரேல்-ஹமாஸ் போர் என்பதை காசா போர் என்பதற்கு நகர்த்தினார்
 
No edit summary
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 4:
'''2023 இசுரேல்-ஹமாஸ் போர்''' என்பது [[இஸ்ரேல்|இசுரேலுக்கும்]] [[ஹமாஸ்]] தலைமையின் கீழ் இயங்கும் பாலத்தீனிய போராளிக் குழுக்களுக்கும் இடையே அக்டோபர் 7 அன்றிலிருந்து நடைபெற்றுவரும் போரைக் குறிக்கும். [[மேற்குக் கரை]]யிலும், இசுரேல்-லெபனான் எல்லையிலும் நடக்கும் மோதல்களும் இந்தப் போர் நடவடிக்கைகளில் அடங்கும்.
 
அக்டோபர் 7 அன்று, ஹமாஸ் தலைமையின் கீழ் இயங்கும் பாலத்தீனிய போராளிக் குழுக்கள் காசாக் கரையிலிருந்து இசுரேல் மீது தாக்குதல் நடத்தியது.<ref>{{cite news |url=https://apnews.com/article/hamas-gaza-palestinian-authority-israel-war-ed7018dbaae09b81513daf3bda38109a |title=What is Hamas? The group that rules the Gaza Strip has fought several rounds of war with Israel |publisher=[[Associated Press]] |date=9 October 2023 |access-date=23 October 2023 |archive-date=23 October 2023 |archive-url=https://web.archive.org/web/20231023140259/https://apnews.com/article/hamas-gaza-palestinian-authority-israel-war-ed7018dbaae09b81513daf3bda38109a |url-status=live}}</ref> காசாக்கரையிலிருந்து இசுரேல் நாட்டிற்குள் ஏராளமான தெறிப்புகள் ஏவப்பட்டன. சுமார் 3,000 போராளிகள் காசா-இசுரேல் எல்லையிலுள்ள வேலியை சேதப்படுத்தி இசுரேலிலுக்குள் தென் மாவட்டத்தின் வழியே நுழைந்தனர். இசுரேல் நாட்டின் இராணுவ கட்டமைப்புகள், பொதுமக்கள் வாழும் பகுதிகள் ஆகியன தாக்குதல்களுக்கு உள்ளாயின. ரீ'இம் எனுமிடத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்கள் மீது கடுமையான கொலைத் தாக்குதல் நடந்தது. இத்தாக்குதல்களின் போதும், அதனைத் தொடர்ந்து இசுரேல் இராணுவம் நடத்திய பதில் தாக்குதல்களாலும் சுமார் 800 பொதுமக்களும் 200 இசுரேல் இராணுவத்தினரும் கொல்லப்பட்டனர்.<ref name=haaretz_helo/><ref name=HDOIH/> இசுரேல் குடிமக்கள், வெளிநாட்டினர் என சுமார் 240 பேர் பிணையாளர்களாக காசாக்கரையினுள் கொண்டு செல்லப்பட்டனர்.<ref>{{cite news |last1=Mills |first1=Andrew |last2=Hassan |first2=Ahmed Mohamed |title=Exclusive: Qatar seeking Israel-Hamas deal to free 50 hostages and 3-day truce |url=https://www.reuters.com/world/middle-east/qatar-seeking-israel-hamas-deal-release-50-hostages-3-day-truce-sources-say-2023-11-15/ |work=[[Reuters]] |date=15 November 2023 |access-date=18 November 2023}}</ref>. அக்டோபர் 11 வரை, சுமார் 44 நாடுகள் இத்தாக்குதலை தீவிரவாதத் தாக்குதல் எனப் பெயரிட்டு கண்டனம் தெரிவித்திருந்தன; மற்ற நாடுகள், இசுரேல் பொறுப்பேற்க வேண்டும் என்றும் பாலத்தீனியர்களுக்கான நிலப்பகுதிகளை இசுரேல் ஆக்கிரமித்துள்ளதையும் குற்றஞ்சாட்டின.<ref name="DixonHugoReuters"/><ref name="WI-Waldo">{{cite web |last1=Waldo |first1=Cleary |last2=Epstein |first2=Gabriel |last3=Hilbush |first3=Sydney |date=11 October 2023 |url=https://www.washingtoninstitute.org/policy-analysis/international-reactions-hamas-attack-israel |title=International Reactions to the Hamas Attack on Israel |work=PolicyWatch 3793 |publisher=[[The Washington Institute for Near East Policy|The Washington Institute]] |access-date=13 October 2023 |archive-date=16 October 2023 |archive-url=https://web.archive.org/web/20231016215412/https://www.washingtoninstitute.org/policy-analysis/international-reactions-hamas-attack-israel |url-status=live}}</ref> காசாக்கரை மீதான தடைகள், பாலத்தீனிய நிலப்பகுதிகளில் இசுரேலிய மக்களை சட்டத்திற்குப் புறம்பாக குடியேற்றுதல், குடியேறிய இசுரேலியர்களால் ஏற்படும் வன்முறை, அண்மையக் காலப் பிரச்சனைகள் ஆகியவற்றின காரணமாக தாக்குதலை நடத்தியதாக ஹமாஸ் அறிவித்தது.<ref name="aj7oct-invasion" /><ref name="auto12">{{cite news |last1=McKernan |first1=Bethan |last2=Michaelson |first2=Ruth |last3=Graham-Harrison |first3=Emma |last4=Kierszenbaum |first4=Quique |last5=Balousha |first5=Hazem |last6=Taha |first6=Sufian |last7=Sherwood |first7=Harriet |last8=Beaumont |first8=Peter |date=14 October 2023 |url=https://www.theguardian.com/world/2023/oct/14/seven-days-of-terror-that-shook-the-world-and-changed-the-middle-east |title=Seven days of terror that shook the world and changed the Middle East |agency=Anadolu Agency |work=[[The Observer]] |access-date=1 November 2023 |archive-date=20 October 2023 |archive-url=https://web.archive.org/web/20231020003656/https://www.theguardian.com/world/2023/oct/14/seven-days-of-terror-that-shook-the-world-and-changed-the-middle-east |url-status=live}}</ref><ref name="HamasLeader">{{cite news |url=https://www.aa.com.tr/en/middle-east/hamas-leader-says-operation-heroic-epic-in-response-to-aggression-against-al-aqsa/3010615 |title=Hamas leader says operation 'heroic epic' in response to aggression against Al-Aqsa |publisher=Anadolu Agency |access-date=25 October 2023 |archive-date=25 October 2023 |archive-url=https://web.archive.org/web/20231025222138/https://www.aa.com.tr/en/middle-east/hamas-leader-says-operation-heroic-epic-in-response-to-aggression-against-al-aqsa/3010615 |url-status=live}}</ref><ref name="Pacchiani2023">{{cite news |last=Pacchiani |first=Luca |date=7 October 2023 |url=https://www.timesofisrael.com/hamas-deputy-chief-anticipates-hostages-will-be-swapped-for-palestinian-prisoners/ |title=Hamas deputy chief anticipates hostages will be swapped for Palestinian prisoners |work=[[The Times of Israel]] |access-date=25 October 2023 |archive-date=25 October 2023 |archive-url=https://web.archive.org/web/20231025222136/https://www.timesofisrael.com/hamas-deputy-chief-anticipates-hostages-will-be-swapped-for-palestinian-prisoners/ |url-status=live}}</ref> ஹமாஸ் தீவிரவாதிகளை இசுரேல் பகுதிகளிலிருந்து வெளியேற்றிய பிறகு, காசாக்கரையிலுள்ள இலக்குகள் மீது மொத்தமாக சுமார் 6,000 குண்டுகளை தொடர்ந்து 6 நாட்களுக்கு இசுரேல் இராணுவம் வான்வழியே இட்டது.<ref>{{Cite news |last1=Ganguly |first1=Manisha |last2=Graham-Harrison |first2=Emma |last3=Burke |first3=Jason |last4=Morresi |first4=Elena |last5=Kirk |first5=Ashley |last6=Swan |first6=Lucy |date=18 October 2023 |title=Al-Ahli Arab hospital: piecing together what happened as Israel insists militant rocket to blame |language=en-GB |work=[[The Guardian]] |url=https://www.theguardian.com/world/2023/oct/18/al-ahli-arab-hospital-piecing-together-what-happened-as-israel-insists-militant-rocket-to-blame |access-date=29 October 2023 |archive-url=https://web.archive.org/web/20231018190121/https://i.guim.co.uk/img/media/b86e8d6d4133d481c4877d845a149af7031e3660/0_105_6000_3600/master/6000.jpg?width=1900&dpr=1&s=none |archive-date=18 October 2023}}</ref> அதன்பிறகு, காசாக்கரைக்கு செல்லும் அத்தியாவசிய பொருட்கள், வளங்களை இசுரேல் துண்டித்தது. இதனைத் தொடர்ந்து, இசுரேல் இராணுவம் வடக்கு காசாவிற்குள் தரைவழியாக நுழைந்து, இராணுவத் தாக்குதலைத் தொடங்கியது.<ref name="Rushdi">{{Cite news |last1=Abu Alouf |first1=Rushdi |last2=Slow |first2=Oliver |date=10 October 2023 |title=Gaza 'soon without fuel, medicine and food' – Israel authorities |publisher=[[BBC News]] |url=https://www.bbc.com/news/world-middle-east-67051292 |access-date=11 October 2023 |archive-date=9 October 2023 |archive-url=https://web.archive.org/web/20231009192127/https://www.bbc.com/news/world-middle-east-67051292 |url-status=live}}</ref><ref name="cnbc20231012">{{Cite news |title=Israel calls for evacuation of 1.1 million Palestinians in Gaza; at least 27 Americans killed |work=[[CNBC]] |url=https://www.cnbc.com/2023/10/12/israel-hamas-war-live-updates-latest-news-on-gaza.html |access-date=13 October 2023 |archive-date=12 October 2023 |archive-url=https://web.archive.org/web/20231012211959/https://www.cnbc.com/2023/10/12/israel-hamas-war-live-updates-latest-news-on-gaza.html |url-status=live}}</ref>
 
[[அரபு-இசுரேல் முரண்பாடு|அரபு-இசுரேல் முரண்பாட்டின்]] ஒரு பகுதியாக இந்தப் போர் கருதப்படுகிறது. 7 அக்டோபர் 2023 அன்று ''ஆபரேசன் அல்-அக்ச ஸ்டோர்ம்'' எனும் பெயரில் போராளி இயக்கக் குழுக்கள் காசாக்கரையிலிருந்து இசுரேல் மீது தாக்குதலை நடத்தின.<ref>{{Cite news |last=Erlanger |first=Steven |date=7 October 2023 |title=An Attack From Gaza and an Israeli Declaration of War. Now What? |language=en-US |work=தி நியூயார்க் டைம்சு |url=https://www.nytimes.com/2023/10/07/world/middleeast/israel-gaza-war-hamas-palestinians.html |access-date=11 October 2023 |issn=0362-4331 |archive-date=7 October 2023 |archive-url=https://web.archive.org/web/20231007195542/https://www.nytimes.com/2023/10/07/world/middleeast/israel-gaza-war-hamas-palestinians.html |url-access=limited}}</ref> இசுரேல் எதிர்த்தாக்குதலை நடத்தியபோது தனது தாக்குதல் நடவடிக்கைகளுக்கு ''அயர்ன் சுவார்ட்ஸ் (இரும்பு வாட்கள்)'' என்பதாக பெயரிட்டது.<ref>{{Cite news|url=https://www.jpost.com/breaking-news/article-762075|title=IDF strikes Hamas as operation 'Iron Swords' commences|work=தி ஜெருசலம் போஸ்ட்|date=7 October 2023 |access-date=8 October 2023 |archive-date=7 October 2023 |archive-url=https://web.archive.org/web/20231007220630/https://www.jpost.com/breaking-news/article-762075 |url-status=live}}</ref>
வரிசை 15:
7 அக்டோபர் 2023 அன்று [[ஹமாஸ்]] அமைப்பால் தொடங்கப்பட்ட இப்போரில், 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 2,00க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பிணையக் கைதிளாக [[காசாக்கரை]]க்கு கொண்டு செல்லப்பட்டனர். ஹமாசுக்கு எதிராக இஸ்ரேலியப் படைகள் நடத்திய தாக்குதகளில் 46,899 பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 1,10,725 காயமடைந்தனர்.<ref>[https://www.aljazeera.com/news/2025/1/19/israel-hamas-ceasefire-takes-effect-in-gaza Israel-Hamas ceasefire takes effect in Gaza]</ref>
 
=== வெளிநாட்டினர் மற்றும் இரட்டைக் குடியுரிமைப் பெற்றவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் ===
<!-- Many Israelis hold dual citizenship due to Israeli citizenship laws. Those victims should be included in this table. -->
அக்டோபர் 11 அன்றைய வாசிங்டன் போஸ்ட் செய்தியின்படி, 24 நாடுகளைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் அல்லது காணவில்லை.<ref>{{Cite news|title=People from 23 countries killed, missing in Israel-Hamas war: What to know|url=https://www.washingtonpost.com/world/2023/10/11/israel-hamas-war-foreign-nationals/|newspaper=Washington Post}}</ref>
வரிசை 60:
|17
|1
|<ref name="ani"/>
|-
|scope="row"|{{flag|Argentina}}
வரிசை 285:
|}
 
====இதழியலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்====
காசாவில் பணியாற்றும் 6 பாலத்தீனிய இதழியலாளர்கள் பணியிலிருக்கும்போது கொல்லப்பட்டனர். இதைத்தவிர, 2 இதழியலாளர்களை காணவில்லை. ஒருவர் காயமுற்றார்.
2 இதழியலாளர்களின் வீடுகளும், 4 ஊடகக் கட்டிடங்களும் வான்தாக்குதல்களால் தகர்க்கப்பட்டன.<ref name="journo">{{Cite web|date=10 October 2023|title=At least six Palestinian journalists killed as Israel bombs Gaza|url=https://www.aljazeera.com/news/2023/10/10/at-least-six-palestinian-journalists-killed-in-israeli-strikes-on-gaza |access-date=11 October 2023|website=[[Al Jazeera]]|language=en}}</ref>
வரிசை 301:
பாலத்தீனில் ஏற்கனவே நடைமுறையிலிருக்கும் ''அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் விசாரணை'' இப்போதைய மோதலுக்கும் நீட்டிக்கப்படுவதாக அக்டோபர் 10 அன்று அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் அறிவித்தது.<ref>{{Cite news |url=https://www.aljazeera.com/features/2023/10/12/is-israeli-bombing-of-gaza-a-violation-of-international-laws |title=Is Israeli bombing of Gaza a violation of international laws?|work=[[அல் ஜசீரா]]}}</ref><ref name="UNHRC-1210">{{cite news |date=12 October 2023 |title=Is Israeli bombing of Gaza a violation of international laws? |work=[[அல் ஜசீரா]] |url=https://www.aljazeera.com/features/2023/10/12/is-israeli-bombing-of-gaza-a-violation-of-international-laws |access-date=12 October 2023}}</ref>
 
==== ஐக்கிய நாடுகள் அவையின் அறிக்கைகள் ====
போரில் ஈடுபட்டுள்ள இருதரப்பும் செய்துவரும் போர்க்குற்றங்களுக்கு ஆதாரங்கள் இருப்பதாக மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றம் அறிவித்தது.<ref name="UNHRC-1210" /> இசுரேலிலும் காசாவிலும் ஏற்படுத்தப்பட்ட வன்முறைகளின்போது, போர்க் குற்றங்கள் நடந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் இருப்பதாக அக்டோபர் 10 அன்று ''இசுரேல்-பாலத்தீனிய பிரச்சனைகளுக்கான ஐக்கிய நாடுகள் அவை உண்மையறியும் இயக்கம்'' கூறியது. பன்னாட்டுச் சட்டத்தை மீறியவர்களும், பொதுமக்களைத் தாக்கியவர்களும் இக்குற்றங்களுக்குப் பொறுப்பேற்க வேண்டுமென இவ்வியக்கம் கூறியது.<ref name="UN11">{{Cite news |last=Farge |first1=Emma |date=10 October 2023 |title=UN rights chief condemns Israeli 'siege' of Gaza, militants' taking of hostages |language=en |work=[[ராய்ட்டர்ஸ்|ராய்ட்டர்சு]] |url=https://www.reuters.com/world/israeli-air-strikes-hit-residences-schools-across-gaza-un-rights-chief-2023-10-10/ |access-date=12 October 2023}}</ref><ref name="ohchr">{{cite press release |title=Commission of Inquiry collecting evidence of war crimes committed by all sides in Israel and Occupied Palestinian Territories since 7 October 2023 |url=https://www.ohchr.org/en/press-releases/2023/10/commission-inquiry-collecting-evidence-war-crimes-committed-all-sides-israel |work=[[UN Office of the High Commissioner for Human Rights]] |date=10 October 2023 |access-date=12 October 2023}}</ref> ஹமாஸ் போராளிகள் பயங்கரமான குற்றங்களை நிகழ்த்தியதாக தனித்தியங்கும் ஐக்கிய நாடுகள் அவை வல்லுனர்கள் கண்டனம் தெரிவித்தனர். ஏற்கனவே பெருமளவு பாதிக்கப்பட்டு அல்லலுற்று வரும் காசா மக்கள் மீது இசுரேல் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியதாகவும் இவ்வல்லுனர்கள் அக்டோபர் 10 அன்று கண்டனம் தெரிவித்தனர். "இதுவொரு கூட்டாக அளிக்கப்படும் தண்டனையாகும். அப்பாவிப் பொதுமக்களை குறிவைத்துத் தாக்கும் இந்த வன்முறைகளுக்கு எவ்வித நியாயப்படுத்துதலும் ஏற்கத்தக்கதன்று. அனைத்துலகச் சட்டத்தின்படி, இவ்வன்முறைகள் போர்க் குற்றங்களாகக் கருதப்படும்" என இந்த வல்லுனர்கள் தெரிவித்தனர்.<ref>{{Cite web |date=12 October 2023 |title=UN experts say Israel's strikes on Gaza amount to 'collective punishment' |url=https://www.reuters.com/world/un-experts-say-israels-strikes-gaza-amount-collective-punishment-2023-10-12/ |access-date=12 October 2023 |work=[[ராய்ட்டர்ஸ்|ராய்ட்டர்சு]]}}</ref><ref>{{Cite web |title=Israel/occupied Palestinian territory: UN experts deplore attacks on civilians, call for truce and urge international community to address root causes of violence |url=https://www.un.org/unispal/document/un-experts-statement-gaza-israel-12oct2023/ |website=[[United Nations]]}}</ref>
 
==== பாலத்தீனிய போராளிக் குழுக்களால் செய்யப்பட்ட போர்க்குற்றங்கள் ====
ஹமாஸ் போராளிக் குழுவும் இதர பாலத்தீனிய படைக்கலன் தாங்கிய குழுக்களும் இசுரேல் நாட்டிலுள்ள பொதுமக்களின் வீடுகளுக்குள் ஊடுருவிச் சென்று, திரளாகக் கொன்றதாகவும் அம்மக்களில் சிலரை காசாவிற்குள் பிணயக் கைதிகளாக கடத்திச் சென்றதாகவும் [[மனித உரிமைகள் கண்காணிப்பகம்]] தெரிவித்தது. பொதுமக்களை குறிவைத்துத் தாக்குதல், கண்மூடித்தான கோரத் தாக்குதல்கள், பொதுமக்களை பிணையாளிகளாக கடத்திச் செல்லுதல் ஆகியன அனைத்துலக மனிதநேய சட்டத்தின்படி, போர்க் குற்றங்களாக கருதப்படுமென இந்த கண்காணிப்பகம் அறிவித்தது.<ref name="HRW11">{{cite web |url=https://www.hrw.org/news/2023/10/09/israel/palestine-devastating-civilian-toll-parties-flout-legal-obligations |title=Israel/Palestine: Devastating Civilian Toll as Parties Flout Legal Obligations |work=[[Human Rights Watch]] |access-date=9 October 2023 |date=9 October 2023 |quote=Palestinian armed group's apparent deliberate targeting of civilians, indiscriminate attacks, and taking of civilians as hostages amount to war crimes under international humanitarian law. Israeli authorities' cutting off electricity to Gaza and other punitive measures against Gaza's civilian population would amount to unlawful collective punishment, which is a war crime. The laws of war apply to all parties to a conflict, irrespective of the lawfulness of their going to war or imbalances of power between the parties.}}</ref> இசுரேல் நாட்டின் பொதுமக்களை பாலத்தீனியப் போராளிகள் குறிவைத்துத் தாக்கியதாக மனித உரிமைகள் கண்காணிப்பகமும் [[பன்னாட்டு மன்னிப்பு அவை]]யும் கூறின.<ref name="HRW11" /><ref>{{Cite web |url=https://www.amnesty.org/en/latest/news/2023/10/israel-opt-civilians-on-both-sides-paying-the-price-of-unprecedented-escalation-in-hostilities-between-israel-and-gaza-as-death-toll-mounts/ |title=Israel/OPT: Civilians on both sides paying the price of unprecedented escalation in hostilities between Israel and Gaza as death toll mounts |date=7 October 2023 |website=[[Amnesty International]]}}</ref>
 
இத்தகைய வன்முறைச் செயல்கள் போர்க் குற்றங்களாக கருதப்படும் என்றும், [[மானுடத்துக்கு எதிரான குற்றங்கள்]] என்றும் சட்ட வல்லுனர்கள் விளக்கினர்.<ref name=":7">{{Cite web|last=Sharon|first=Jeremy|title=Footage of Hamas assault on civilians shows likely war crimes, experts say|url=https://www.timesofisrael.com/footage-of-hamas-assault-on-civilians-shows-likely-war-crimes-experts-say/ |access-date=10 October 2023|work=தி டைம்சு ஆப் இசுரேல்|language=en-US}}</ref><ref name=":8">{{Cite web|date=9 October 2023|title=Images of the Mass Kidnapping of Israelis by Hamas|url=https://www.theatlantic.com/international/archive/2023/10/kidnappings-israel-hamas-photographs/675593/ |access-date=10 October 2023|website=The Atlantic|language=en}}</ref> பாலத்தீனியக் குழுக்கள் நடத்திய தாக்குதல்களை போர்க் குற்றங்கள் என்பதாக இசுரேலுக்கான ஐக்கிய நாடுகள் அவை தூதர் வகைப்படுத்தினார்.<ref>Israel UN envoy decries 'war crimes,' UN Security Council meets, By Michelle Nichols, 9 October 2023, https://www.reuters.com/world/middle-east/israel-un-envoy-decries-war-crimes-vows-obliterate-hamas-2023-10-08/ {{Webarchive|url=https://web.archive.org/web/20231009181221/https://www.reuters.com/world/middle-east/israel-un-envoy-decries-war-crimes-vows-obliterate-hamas-2023-10-08/|date=9 October 2023}}</ref> ஹமாஸ் நடத்திய தாக்குதல்கள் போர்க் குற்றங்களென இசுரேலைச் சேர்ந்த மனித உரிமைகள் அமைப்பாகிய B'Tselem குறிப்பிட்டது.<ref name="btselem">{{Cite web |last=Magid |first=Jacob |last2=Sharon |first2=Jeremy |title=B'Tselem accuses Israel of committing war crimes in its military response to Hamas |url=https://www.timesofisrael.com/liveblog_entry/btselem-accuses-israel-of-committing-war-crimes-in-its-military-response-to-hamas/ |access-date=12 October 2023 |work=டைம்சு ஆப் இசுரேல் |language=en-US}}</ref>
 
==== இசுரேலிய அரசால் செய்யப்பட்ட போர்க் குற்றங்கள் ====
காசாக் கரையை முழுமையாக முற்றுகையிடுமாறு தான் ஆணையிட்டுள்ளதாக இசுரேலின் பாதுகாப்பு அமைச்சர் அக்டோபர் 9 அன்று தெரிவித்தார். அதன்படி மின்சாரம், உணவு, எரிபொருள், நீர் ஆகியன துண்டிக்கப்படுமென அறிவித்தார்.<ref name="Rushdi">{{cite web |url=https://www.bbc.com/news/world-middle-east-67051292 |work=[[பிபிசி]] நியூஸ் |title=Gaza 'soon without fuel, medicine and food' – Israel authorities |access-date=11 October 2023 |date=10 October 2023 |first1=Rushdi |last1=Abu Alouf |first2=Oliver |last2=Slow |archive-url=https://web.archive.org/web/20231009192127/https://www.bbc.com/news/world-middle-east-67051292 |archive-date=9 October 2023}}</ref> காசா மீது நிகழ்த்தப்படும் சரமாரிக் குண்டுவீச்சுத் தாக்குதல்களும், முற்றுகையும் போர்க் குற்றங்களென ஐக்கிய நாடுகள் அவைக்கான பாலத்தீனிய தூதர் அக்டோபர் 9 அன்று கூறினார்.<ref>{{cite news |last1=Nichols |first1=Michelle |title=Palestinian UN envoy accuses Israel of 'genocidal' campaign against Gaza |url=https://www.reuters.com/world/middle-east/palestinian-un-envoy-accuses-israel-genocidal-campaign-against-gaza-2023-10-10/ |access-date=12 October 2023 |agency=Reuters |date=10 October 2023}}</ref> காசாவுக்கு மின்சாரம் தரக்கூடிய இசுரேலின் மின் நிலையத்தின் இயக்கமானது அக்டோபர் 11 அன்று நிறுத்தப்பட்டது.<ref>{{cite news|last1=Batrawy & Estrin|title=Power goes out in Gaza, as Israel tightens siege and bombs the Palestinian territory|url=https://www.npr.org/2023/10/11/1205036361/israel-strikes-neighborhoods-across-gaza-as-the-war-with-hamas-intensifies |access-date=12 October 2023|publisher=NPR|date=11 October 2023}}</ref>
 
"https://tamilar.wiki/w/காசா_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது