தம்புன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Ksmuthukrishnan No edit summary |
No edit summary |
||
வரிசை 38:
இவர்கள் ஒரு நூற்றாண்டு காலமாகப் [[பம்ப்ளிமாஸ்]] பழங்களை உற்பத்தி செய்து வருகின்றனர். இப்பழங்களை வாங்க உள்ளூர், வெளியூர் மக்கள் அதிகமாக வருகின்றனர்.
தம்புன் பகுதியைச் சுற்றிலும் நிறைய [[சுண்ணக்கல்]] மலைகள் உள்ளன. இங்குள்ள [[மண்]] கறுப்பாகவும் [[இரும்பு]] வளம் கொண்டதாகவும் இருக்கின்றது. சரியான மண்வளம் இருந்ததால் அப்பழங்களைப் பயிர் செய்வதில் அவர்கள் வெற்றி பெற்றனர்.
வரிசை 51:
[[சீனா]]வில் இருந்து கொண்டு வரப் படும் மற்ற வகையான பழங்கள் சீக்கிரத்தில் கெட்டுப் போயின. ஆனால் பம்பளி மாசு பழங்கள் மட்டும் கெட்டுப் போகவில்லை. நீண்ட நாட்களுக்குத் தாங்கின.
அத்துடன் அவர்கள் அந்தப் பழங்களைத் தம்புன் பகுதிகளில் பயிர் செய்து பார்த்தனர். நன்றாக வளர்ச்சி பெற்று சிறப்பான முறையில் வளர்ந்தன. அதுவே நிலைத்து அந்தப் பகுதிக்குத் தம்புன் எனும் பெயரையும் கொண்டு வந்தன.
வரிசை 57:
ஓர் ஆண்டிற்கு இரண்டு முறை பம்பளி மாசு பயிர் செய்யப் பட்டது. ஆனால், சில தாவர ஆராய்ச்சிகள் செய்து ஆண்டு முழுவதும் காய்க்கும் முறையை விவசாயிகள் உருவாக்கினர். பின்னர் பம்பளி மாசு தோட்டங்களில் கூடுதல் வருமானத்திற்காகப் [[பன்றி]]களையும் [[கோழி]], [[வாத்து]]களையும் வளர்த்தனர். 1999-ஆம் ஆண்டு மலேசியாவைப் [[பன்றிக் காய்ச்சல்]] கடுமையாகத் தாக்கியது.
அதனால் பல இலட்சம் [[பன்றி]]கள் அழிக்கப் பட்டன. சீனர்கள் பலர் பல இலட்சம் ரிங்கிட்டுகளை இழந்தனர். இருப்பினும் அரசாங்கம் அவர்களுக்கு இழப்பீடுகள் வழங்கி உதவி செய்தது. தம்புனில் கால்நடைக் கழிவுகளே விவசாயத்திற்கு உரமாகப் பயன்படுகின்றன. இங்கு [[சீக்கியர்]] சிலரும் உள்ளனர். இவர்கள் ஆடு மாடுகளை வளர்த்து வருகின்றனர். [[ஈப்போ]] நகருக்கு மாட்டுப் [[பால்]], [[வெண்ணெய்]] போன்றவற்றை வழங்கி வருகின்றனர்.
வரிசை 65:
இந்த மையத்தில் பல நூறு வெப்ப மண்டலத் தாவரங்கள் காட்சிப் பொருளாக வைக்கப் பட்டுள்ளன. இந்த நீர் விளையாட்டுக் கேளிக்கை மையத்தைப் போல [[சிலாங்கூர்]], [[பெட்டாலிங் ஜெயா]]விலும் மற்றொரு கேளிக்கை மையம் உள்ளது. அதனை சன்வே லாகூன் என்று அழைக்கிறார்கள்.
ஒரு நூற்றாண்டிற்கு முன்பு தம்புன் பகுதிகளில் ஈயம் தோண்டி எடுக்கப் பட்டது. அதனால் இங்கு பல ஈயக் குட்டைகளைப் பார்க்கலாம். அந்தக் குட்டைகளில் இப்போது கலுப்பியா, சியாக்காப், தங்க மீன்கள் வளர்க்கப் படுகின்றன. சில இடங்களில் காப்பித் தோட்டங்களும் உள்ளன. இங்கு வளர்க்கப் படும் தங்க மீன்கள் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகின்றன.
வரிசை 73:
வணிக நோக்கத்தில் இங்கு சில சுடுநீர் குளங்களும் உருவாக்கப் பட்டுள்ளன. அத்துடன் இங்குள்ள சுண்ணாம்புக் குன்றுகளில் ஆவிகள் உலவி வருவதாக வதந்திகளும் உண்டு.
1903ல் கிந்தா மாவட்டத்தின் ஆளுநர் டத்தோ பாங்லிமா கிந்தா முகமட் யூசோப் என்பவர் இந்தப் பகுதியில் திடீரென்று மாயமாய் மறைந்து போனார். அவர் என்ன ஆனார் என்பது இது வரைக்கும் தெரியவில்லை. இவர் 1884 ஆம் ஆண்டில் இருந்து 1903 ஆம் ஆண்டு வரை கிந்தா மாவட்டத்தின் ஆளுநராக இருந்தார்.
வரிசை 81:
இயற்கைச் சூழலில் பல விலை உயர்ந்த வீடுகள் இங்கு உருவாக்கப் பட்டுள்ளன. ஒரு பங்களா வீடு அரை கோடி ரிங்கிட்டிற்கும் மேலாக் விற்கப் படுகிறது. சிங்கப்பூரியர்கள் பலர் அந்த வீடுகளை வாங்கியுள்ளனர். அரை கோடி ரிங்கிட்டிற்கு வாங்கிய வீடுகளை சில ஆண்டுகள் கழித்து ஒரு கோடி ரிங்கிட்டிற்கு விற்கின்றனர். வணிக நோக்கம் மேலோங்கி நிற்கிறது.
'''தம்புன் நாடாளுமன்றத் தொகுதியின் 65,219 வாக்காளர்கள் விவரம்'''
வரிசை 95:
* N.24 [[உலு கிந்தா சட்டமன்றத் தொகுதி]]
தென் கிழக்கு ஆசியாவில் மிகப் பெரிய கால்நடை ஆய்வுக் கழகம் ''(Institut Penyelidikan Haiwan)'' தம்புனில் இருக்கிறது. ஆசியான் நாடுகளுக்கான கோழிகள் ஆய்வுக் கழகமும் ''(Pusat Latihan dan Penyelidikan Penyakit Ayam ASEAN)'', மலேசியப் புவியியல் அரும் காட்சியகமும் இங்குதான் இருக்கின்றன.
| |||