ஆள்கூறுகள்: 6°25′N 80°00′E / 6.42°N 80.00°E / 6.42; 80.00

பெந்தோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>AswnBot
சி தானியங்கிஇணைப்பு category காலி மாவட்டம்
 
imported>Sukanthi
"{{Infobox settlement | name = பெந்தோட்டை | Other names = | nickname = | settlement_type = நகரம் | motto = | image_skyline = | imagesize = | image_caption = | image_flag = | flag_size = | image_seal = | seal_size = | image_shield = | shield_size = | city_logo = | citylogo_size = | image_map = | mapsize = | map_caption = | image_map1 =..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
(வேறுபாடு ஏதுமில்லை)

12:27, 12 நவம்பர் 2024 இல் கடைசித் திருத்தம்

பெந்தோட்டை

நகரம்
நாடு இலங்கை
மாகாணம்தென் மாகாணம்
மாவட்டம்காலி
மக்கள்தொகை
 • மொத்தம்37,000
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்)

6°25′N 80°00′E / 6.42°N 80.00°E / 6.42; 80.00

பெந்தோட்டை என்பது இலங்கையில் காலி மாவட்டத்திலுள்ள ஒரு கரையோர நகரம் ஆகும். இது கொழும்பிலிருந்து ஏறத்தாழ 65 கி.மீ. தூரத்திலும் காலியிலிருந்து ஏறத்தாழ 56 கி.மீ. தூரத்திலும் அமைந்துள்ளது. இந்நகரமானது பெந்தோட்டை ஆற்று வாயின் தென் கரையில் அமைந்துள்ளது. இது நீர் விளையாட்டுகளுக்குப் புகழ்பெற்ற ஒரு சுற்றுலாத் தலமாகும்.

"https://tamilar.wiki/w/index.php?title=பெந்தோட்டை&oldid=121079" இலிருந்து மீள்விக்கப்பட்டது