மட்டக்குளி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>AntanO சி Tweak |
Ruban (பேச்சு | பங்களிப்புகள்) No edit summary |

| வரிசை 1: | வரிசை 1: | ||

{{#display_map:6.9719024751344385, 79.88130628055305| height=350px| width=280px|service=osm|zoom=9|lang="ta"|mainlabel=தமிழர்விக்கி இலிருந்து}}

{{Infobox Settlement |
{{Infobox Settlement |

| name = மட்டக்குளி
Mattakkuliya
මට්ටක්කුලිය |
| name = மட்டக்குளி
Mattakkuliya
මට්ටක්කුලිය |

07:41, 13 ஏப்பிரல் 2026 இல் கடைசித் திருத்தம்
மட்டக்குளி Mattakkuliya මට්ටක්කුලිය | |

| நாடு | இலங்கை |
| மாகாணம் | மேல் மாகாணம் |
| மாவட்டம் | கொழும்பு மாவட்டம் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இலங்கை சீர் நேரம்) |
| அஞ்சல் குறியீடு | 01500 [1] |
மட்டக்குளி (Mattakkuliya, சிங்களம்: මට්ටක්කුලිය என்பது இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ள கொழும்பு மாநகரின் ஒரு புறநகர்ப் பகுதியாகும். இப்பகுதி கொழும்பு 15 என அழைக்கப்படுகிறது. கொழும்பு வடக்கு தேர்தல் தொகுதியில் இது அமைந்துள்ளது.
பாடசாலைகள்
- சேர். ராசிக் பரீட் முஸ்லிம் வித்தியாலயம், மட்டக்குளி
கோயில்கள்
- மட்டக்குளி புனித மரியாள் ஆலயம்