சோ. தர்மன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Lingam |
imported>SelvasivagurunathanmBOT சி →மேற்கோள்கள்: re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox person |
|||
{{தகவற்சட்டம் நபர் |
|||
| name = சோ. தர்மன் |
| name = சோ. தர்மன் |
||
| image = File:S.Dharmar.jpg|thumb |
| image = File:S.Dharmar.jpg|thumb |
||
| image_caption =தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் கருத்தரக்கம் ஒன்றில் (26 சூலை 2023) |
| image_caption =தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் கருத்தரக்கம் ஒன்றில் (26 சூலை 2023) |
||
| birth_date = {{birth date|df=yes|1953|8|8}} |
| birth_date = {{birth date|df=yes|1953|8|8}} |
||
| birth_place = உருளைகுடி, [[கோவில்பட்டி]], [[தமிழ்நாடு]] {{IND}} |
| birth_place = உருளைகுடி, [[கோவில்பட்டி]], [[தமிழ்நாடு]] {{flagicon|IND}} |
||
| birth_name = சோ. தர்மராஜ்<ref>{{cite book|editor1-last=|title=சோ.தர்மன்: கண்மாயின் ஈரம் கொண்ட எழுத்துக்காரர்!|publisher=தி ஹிந்து தமிழ் நாளிதழ்|year=20 டிசம்பர் 2019|url=https://www.hindutamil.in/news/opinion/columns/531139-so-dharman.html}}</ref> |
| birth_name = சோ. தர்மராஜ்<ref>{{cite book|editor1-last=|title=சோ.தர்மன்: கண்மாயின் ஈரம் கொண்ட எழுத்துக்காரர்!|publisher=தி ஹிந்து தமிழ் நாளிதழ்|year=20 டிசம்பர் 2019|url=https://www.hindutamil.in/news/opinion/columns/531139-so-dharman.html}}</ref> |
||
| death_date = |
| death_date = |
||
| வரிசை 15: | வரிசை 15: | ||
| website = |
| website = |
||
}} |
}} |
||
'''சோ. தர்மன்''' (''Cho. Dharman'', பிறப்பு: [[ஆகஸ்ட் 8]], [[1953]]) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த புதின, சிறுகதை எழுத்தாளர் ஆவார். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். [[கி. ராஜநாராயணன்|கி. ராஜநாராயணனின்]] எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராகப் பரிணமித்தவர்களில் ஒருவர். |
'''சோ. தர்மன்''' (''Cho. Dharman'', பிறப்பு: [[ஆகஸ்ட் 8]], [[1953]]) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த புதின, சிறுகதை எழுத்தாளர் ஆவார். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். [[கி. ராஜநாராயணன்|கி. ராஜநாராயணனின்]] எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராகப் பரிணமித்தவர்களில் ஒருவர்.<ref name ="Nool">[[நூலக உலகம் (இதழ்)|நூலக உலகம்]] மாத இதழ், 2019 திசம்பர், பக்.5</ref> 2019-ஆம் ஆண்டு வரை 13 நூல்களை எழுதியுள்ளார். இலக்கியச்சிந்தனை, தமிழ்வளர்ச்சித்துறை, [[சாகித்திய அகாதமி விருது]]களைப் பெற்றவர். |
||
== பிறப்பு == |
== பிறப்பு == |
||
| வரிசை 21: | வரிசை 21: | ||
== நூல்கள் == |
== நூல்கள் == |
||
இவர் எழுதிய முதற்கதை 1980-ஆம் ஆண்டில் அச்சேறியது. எட்டு சிறுகதைத் தொகுதிகள், நான்கு புதினங்கள், வில்லிசை பற்றிய ஆய்வுநூல் ஆகியன 2019-ஆம் ஆண்டுவரையிலான இவரின் படைப்புகள்.<ref name ="Nool"/> |
இவர் எழுதிய முதற்கதை 1980-ஆம் ஆண்டில் அச்சேறியது. எட்டு சிறுகதைத் தொகுதிகள், நான்கு புதினங்கள், வில்லிசை பற்றிய ஆய்வுநூல் ஆகியன 2019-ஆம் ஆண்டுவரையிலான இவரின் படைப்புகள்.<ref name ="Nool"/> |
||
== புதினம் == |
=== புதினம் === |
||
# கூகை (தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்). இப்புதினம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தால் [[ஆங்கிலம்|ஆங்கிலத்திலும்]] "மூங்கா" என்னும் பெயரில் [[மலையாளம்|மலையாளத்திலும்]] மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. |
# கூகை (தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்). இப்புதினம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தால் [[ஆங்கிலம்|ஆங்கிலத்திலும்]] "மூங்கா" என்னும் பெயரில் [[மலையாளம்|மலையாளத்திலும்]] மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.<ref name ="Nool"/><ref>{{Cite web |url=https://tamil.indianexpress.com/literature/madras-high-court-mentioned-its-order-writer-so-dharman-facebook-status-222130/ |title=எழுத்தாளர் சோ.தர்மன் ஃபேஸ்புக் பதிவை மேற்கோள் காட்டி ஐகோர்ட் தீர்ப்பு |website=Indian Express Tamil |language=ta |access-date=2022-05-10}}</ref> |
||
# சூல் (2016) (சுஜாதா விருதையும் சாகித்ய அகாதமி விருதையும் பெற்ற நூல்) |
# சூல் (2016) (சுஜாதா விருதையும் சாகித்ய அகாதமி விருதையும் பெற்ற நூல்) |
||
# தூர்வை (2017) |
# தூர்வை (2017) |
||
# பதிமூனாவது மையவாடி (2020) |
# பதிமூனாவது மையவாடி (2020) |
||
== சிறுகதைத்தொகுதிகள்== |
=== சிறுகதைத்தொகுதிகள்=== |
||
# ஈரம் (சிறுகதைத்தொகுதி) |
# ஈரம் (சிறுகதைத்தொகுதி) |
||
# சோகவனம் |
# சோகவனம் |
||
| வரிசை 36: | வரிசை 36: | ||
# நீர்ப்பழி |
# நீர்ப்பழி |
||
== வாழ்க்கை வரலாறு == |
=== வாழ்க்கை வரலாறு === |
||
வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி (2014) |
# வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி (2014) |
||
== விருதுகள் == |
== விருதுகள் == |
||
# [[1992]] மற்றும் [[1994]] ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார். |
# [[1992]] மற்றும் [[1994]] ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார். |
||
# கூகை என்னும் புதினத்திற்காகத் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல், 2005|2005 ஆம் |
# கூகை என்னும் புதினத்திற்காகத் [[தமிழ்நாடு அரசு|தமிழ்நாடு அரசின்]] [[தமிழ் வளர்ச்சித் துறை]]யின் [[தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல், 2005|2005 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலுக்கான]] பரிசினைப் பெற்றிருக்கிறார். |
||
# சூல் என்னும் புதினத்திற்காக 2016-ஆம் ஆண்டிற்கான சுஜாதா விருதைப் பெற்றார்.<ref> |
# சூல் என்னும் புதினத்திற்காக 2016-ஆம் ஆண்டிற்கான சுஜாதா விருதைப் பெற்றார்.<ref>பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் ‘வாசகர் வட்டம்' வெளியீடு</ref> |
||
# சூல் என்னும் புதினத்திற்காக 2019-ஆம் ஆண்டில் [[சாகித்திய அகாதமி விருது|சாகித்ய அகாதமி விருதைப்]]பெற்றார். |
# சூல் என்னும் புதினத்திற்காக 2019-ஆம் ஆண்டில் [[சாகித்திய அகாதமி விருது|சாகித்ய அகாதமி விருதைப்]]பெற்றார்.<ref>{{cite web |title=Press Release sahitya Akademi awards 2019 |url=http://sahitya-akademi.gov.in/pdf/sahityaakademiawards2019.pdf |website=sahitya-akademi.gov.in |accessdate=18 December 2019}}</ref><ref>{{cite news |title=சூல் நாவலுக்காகச் சோ. தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது |url=https://www.dinamani.com/tamilnadu/2019/dec/18/sahitya-academy-award-announced-for-so-dharman-3309350.html |accessdate=18 December 2019 |agency=தினமணி}}</ref> |
||
# தமிழ் இலக்கியப் பங்களிப்பிற்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வழங்கும் `மனோன்மணியம் சுந்தரனார் விருது’ - 2019. |
# தமிழ் இலக்கியப் பங்களிப்பிற்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வழங்கும் `மனோன்மணியம் சுந்தரனார் விருது’ - 2019. |
||
| வரிசை 49: | வரிசை 49: | ||
{{Reflist}} |
{{Reflist}} |
||
== வெளி இணைப்புகள்== |
|||
*[https://www.hindutamil.in/news/literature/568784-book-review.html பதிமூனாவது மையவாடி’: இலக்கியமா, பிரச்சாரமா?] |
|||
{{சாகித்திய அகாதமி விருது}} |
{{சாகித்திய அகாதமி விருது}} |
||
{{Authority control}} |
|||
[[பகுப்பு: |
[[பகுப்பு:1953 பிறப்புகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட |
[[பகுப்பு:தூத்துக்குடி மாவட்ட மக்கள்]] |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:தமிழக எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]] |
||
[[பகுப்பு:நவீன தமிழ்க் கவிஞர்கள்]] |
[[பகுப்பு:நவீன தமிழ்க் கவிஞர்கள்]] |
||
17:29, 31 அக்டோபர் 2025 இல் கடைசித் திருத்தம்
| சோ. தர்மன் | |
|---|---|
தஞ்சாவூர், மன்னர் சரபோஜி அரசுக் கல்லூரியில் கருத்தரக்கம் ஒன்றில் (26 சூலை 2023) | |
| பிறப்பு | சோ. தர்மராஜ்[1] 8 ஆகத்து 1953 உருளைகுடி, கோவில்பட்டி, தமிழ்நாடு |
| பணி | சிறுகதை எழுத்தாளர் |
| பெற்றோர் | சோலையப்பன் பொன்னுத்தாய் |
| விருதுகள் | சாகித்திய அகாதமி விருது (2019)[2][3] |
சோ. தர்மன் (Cho. Dharman, பிறப்பு: ஆகஸ்ட் 8, 1953) என்பவர் தமிழகத்தைச் சேர்ந்த புதின, சிறுகதை எழுத்தாளர் ஆவார். கரிசல் மண் சார்ந்த வேளாண் மக்களின் வாழ்க்கையைப் பதிவு செய்யும் படைப்பாளிகளில் முக்கியமானவர். கி. ராஜநாராயணனின் எழுத்துகளால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராகப் பரிணமித்தவர்களில் ஒருவர்.[4] 2019-ஆம் ஆண்டு வரை 13 நூல்களை எழுதியுள்ளார். இலக்கியச்சிந்தனை, தமிழ்வளர்ச்சித்துறை, சாகித்திய அகாதமி விருதுகளைப் பெற்றவர்.
பிறப்பு
விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த சோ. தர்மராஜ் எனும் இயற்பெயர்கொண்ட இவர், பொன்னுத்தாய், சோலையப்பன் ஆகியோருக்கு மகனாக 1953 ஆகத்து 8-ஆம் நாள் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டத்திலுள்ள கடலையூருக்கு அருகில் உருளைகுடி என்னும் சிற்றூரில் பிறந்தார்.[4] ‘அஞ்ஞாடி’ நாவலுக்காக சாகித்ய அகாதமி விருது பெற்றவருமான பூமணி அவர்களின் மருமகன் இவர். சோ.தர்மன்: கண்மாயின் ஈரம் கொண்ட எழுத்துக்காரர்! என தமிழ் இந்து பத்திரிக்கையால் புகழ பெற்றவர்.
நூல்கள்
இவர் எழுதிய முதற்கதை 1980-ஆம் ஆண்டில் அச்சேறியது. எட்டு சிறுகதைத் தொகுதிகள், நான்கு புதினங்கள், வில்லிசை பற்றிய ஆய்வுநூல் ஆகியன 2019-ஆம் ஆண்டுவரையிலான இவரின் படைப்புகள்.[4]
புதினம்
- கூகை (தமிழ் வளர்ச்சிக்கான சிறந்த நூல்களுக்கான பரிசு பெற்ற நூல்). இப்புதினம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தால் ஆங்கிலத்திலும் "மூங்கா" என்னும் பெயரில் மலையாளத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.[4][5]
- சூல் (2016) (சுஜாதா விருதையும் சாகித்ய அகாதமி விருதையும் பெற்ற நூல்)
- தூர்வை (2017)
- பதிமூனாவது மையவாடி (2020)
சிறுகதைத்தொகுதிகள்
- ஈரம் (சிறுகதைத்தொகுதி)
- சோகவனம்
- வனக்குமாரன்
- அன்பின் சிப்பி (2019)
- நீர்ப்பழி
வாழ்க்கை வரலாறு
- வில்லிசைக்கலைஞர் பிச்சைக்குட்டி (2014)
விருதுகள்
- 1992 மற்றும் 1994 ஆண்டுகளில் இலக்கியச் சிந்தனையின் சிறந்த சிறுகதைக்கான விருதினைப் பெற்றிருக்கிறார்.
- கூகை என்னும் புதினத்திற்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2005 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலுக்கான பரிசினைப் பெற்றிருக்கிறார்.
- சூல் என்னும் புதினத்திற்காக 2016-ஆம் ஆண்டிற்கான சுஜாதா விருதைப் பெற்றார்.[6]
- சூல் என்னும் புதினத்திற்காக 2019-ஆம் ஆண்டில் சாகித்ய அகாதமி விருதைப்பெற்றார்.[7][8]
- தமிழ் இலக்கியப் பங்களிப்பிற்காக மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வழங்கும் `மனோன்மணியம் சுந்தரனார் விருது’ - 2019.
மேற்கோள்கள்
- ↑ சோ.தர்மன்: கண்மாயின் ஈரம் கொண்ட எழுத்துக்காரர்!. தி ஹிந்து தமிழ் நாளிதழ். 20 டிசம்பர் 2019.
{{cite book}}: Check date values in:|year=(help)CS1 maint: year (link) - ↑ சோ.தர்மனின் ‘சூல்’ நாவலுக்கு சாகித்ய அகாடமி விருது. தி ஹிந்து தமிழ் நாளிதழ். 18 டிசம்பர் 2019.
{{cite book}}: Check date values in:|year=(help)CS1 maint: year (link) - ↑ B. Kolappan, ed. (DECEMBER 19, 2019). Cho. Dharman wins Sahitya Akademi Award. The Hindu.
{{cite book}}: Check date values in:|year=(help)CS1 maint: year (link) - ↑ 4.0 4.1 4.2 4.3 நூலக உலகம் மாத இதழ், 2019 திசம்பர், பக்.5
- ↑ "எழுத்தாளர் சோ.தர்மன் ஃபேஸ்புக் பதிவை மேற்கோள் காட்டி ஐகோர்ட் தீர்ப்பு". Indian Express Tamil. Retrieved 2022-05-10.
- ↑ பெங்களூரு இந்திய அறிவியல் கழகத்தின் ‘வாசகர் வட்டம்' வெளியீடு
- ↑ "Press Release sahitya Akademi awards 2019" (PDF). sahitya-akademi.gov.in. Retrieved 18 December 2019.
- ↑ "சூல் நாவலுக்காகச் சோ. தர்மனுக்கு சாகித்ய அகாதமி விருது". தினமணி. https://www.dinamani.com/tamilnadu/2019/dec/18/sahitya-academy-award-announced-for-so-dharman-3309350.html. பார்த்த நாள்: 18 December 2019.