மச்சமுனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "'''மச்சமுனி''' காகபுசுண்டரின் சீடராவார். சிவபெருமான் ”கௌலஞானத்தை” உமாதேவியாருக்கு உபதேசிக்கும் பொது இடையில் அவர் தூங்கி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>Arularasan. G No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
'''மச்சமுனி''' [[காகபுசுண்டர்|காகபுசுண்டரின்]] சீடராவார். சிவபெருமான் ”கௌலஞானத்தை” உமாதேவியாருக்கு உபதேசிக்கும் பொது இடையில் அவர் தூங்கி விட்டாராம். ஆனால் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் கேட்டுக் கொண்டிருந்த மீன் ஒன்று, மீதி ஞானத்தை தெரிந்து கொள்ள பூமியில் பிறந்ததாகவும் அதுவே மச்ச முனி என்கிற வரலாறு கூறப்படுகிறது. இவரின் குருபூஜை (பிறந்த திருநாள்) ''' |
'''மச்சமுனி''' (''Machamuni'') [[காகபுசுண்டர்|காகபுசுண்டரின்]] சீடராவார். சிவபெருமான் ”கௌலஞானத்தை” உமாதேவியாருக்கு உபதேசிக்கும் பொது இடையில் அவர் தூங்கி விட்டாராம். ஆனால் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் கேட்டுக் கொண்டிருந்த மீன் ஒன்று, மீதி ஞானத்தை தெரிந்து கொள்ள பூமியில் பிறந்ததாகவும் அதுவே மச்ச முனி என்கிற வரலாறு கூறப்படுகிறது.<ref>{{cite news |title=மச்சமுனி சித்தர் மீனாக நீந்தும் தலம்! சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்! அமானுஷ்யத் தொடர் - 8 |url=https://www.vikatan.com/spiritual/temples/113270-siddha-history-series-machchamuni |accessdate=21 June 2024 |agency=ஆனந்த விகடன்}}</ref> இவரின் குருபூஜை <ref>{{cite news |title=இன்று மச்சமுனி சித்தர் குருபூஜை |url=https://temple.dinamalar.com/news_detail.php?id=115753 |accessdate=21 June 2024 |agency=தினமலர்}}</ref>(பிறந்த திருநாள்) '''புரட்டாசி மாதம் வளர்பிறை பஞ்சமி திதி''' அன்று, அதாவது பிள்ளையார் சதுர்த்திக்கு மறுநாள் ஆகும்.<ref>{{Citation |title=மச்சமுனி சித்தர் 13.2 |url=https://groups.google.com/g/kandankavimalar/c/AJW8jbSAgzQ |website=groups.google.com |accessdate=2024-06-21}}</ref> |
||
==நூல்கள்== |
==நூல்கள்== |
||
| வரிசை 24: | வரிசை 24: | ||
==சமாதி== |
==சமாதி== |
||
இவர் சமாதி குறித்து முரணான கருத்துக்கள் சொல்லப் படுகின்றன. திருப்பரங்குன்றத்தில் சாமாதியடைந்ததாக ஒரு குறிப்பும், மற்றயது திருவானைக்காவில் சமாதியடைந்ததாகவும் கூறப் படுகின்றது. |
மச்சமுனி, மச்சேந்திர நாதர், மச்சேந்திரா என்னும் பெயர்களால் அழைக்கப்படும் மச்சமுனி சித்தர் ஜீவ சமாதி அடைந்தது திருப்பரங்குன்றம் மலையில்தான். இவர் சமாதி குறித்து முரணான கருத்துக்கள் சொல்லப் படுகின்றன. திருப்பரங்குன்றத்தில் சாமாதியடைந்ததாக ஒரு குறிப்பும், மற்றயது திருவானைக்காவில் சமாதியடைந்ததாகவும் கூறப் படுகின்றது. |
||
==மேற்கோள்கள்== |
|||
<references/> |
|||
{{சித்தர்கள்}} |
{{சித்தர்கள்}} |
||
[[பகுப்பு:சித்தர்கள்]] |
[[பகுப்பு:சித்தர்கள்]] |
||
00:09, 21 சூன் 2025 இல் கடைசித் திருத்தம்
மச்சமுனி (Machamuni) காகபுசுண்டரின் சீடராவார். சிவபெருமான் ”கௌலஞானத்தை” உமாதேவியாருக்கு உபதேசிக்கும் பொது இடையில் அவர் தூங்கி விட்டாராம். ஆனால் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரையில் கேட்டுக் கொண்டிருந்த மீன் ஒன்று, மீதி ஞானத்தை தெரிந்து கொள்ள பூமியில் பிறந்ததாகவும் அதுவே மச்ச முனி என்கிற வரலாறு கூறப்படுகிறது.[1] இவரின் குருபூஜை [2](பிறந்த திருநாள்) புரட்டாசி மாதம் வளர்பிறை பஞ்சமி திதி அன்று, அதாவது பிள்ளையார் சதுர்த்திக்கு மறுநாள் ஆகும்.[3]
நூல்கள்
- மச்சமுனி சூத்திரம் 21
- மச்சமுனி தூல சூக்கும காரண ஞானம் 30
- மச்சமுனி பெரு நூல் காவியம் 800
- மச்சமுனி வைத்தியம் 800
- மச்சமுனி கடைக் காண்டம் 800
- மச்சமுனி சரக்கு வைப்பு 800
- மச்சமுனி திராவகம் 800
- மச்சமுனி ஞான தீட்சை 50
- மச்சமுனி தண்டகம் 100
- மச்சமுனி தீட்சா விதி 100
- மச்சமுனி முப்பு தீட்சை 80
- மச்சமுனி குறு நூல் 800
- மச்சமுனி ஞானம் 800
- மச்சமுனி வேதாந்தம் 800
- மச்சமுனி திருமந்திரம் 800
- மச்சமுனி யோகம் 800
- மச்சமுனி வகாரம் 800
- மச்சமுனி நிகண்டு 400
- மச்சமுனி கலை ஞானம் 800
- மாயாஜால காண்டம்
சமாதி
மச்சமுனி, மச்சேந்திர நாதர், மச்சேந்திரா என்னும் பெயர்களால் அழைக்கப்படும் மச்சமுனி சித்தர் ஜீவ சமாதி அடைந்தது திருப்பரங்குன்றம் மலையில்தான். இவர் சமாதி குறித்து முரணான கருத்துக்கள் சொல்லப் படுகின்றன. திருப்பரங்குன்றத்தில் சாமாதியடைந்ததாக ஒரு குறிப்பும், மற்றயது திருவானைக்காவில் சமாதியடைந்ததாகவும் கூறப் படுகின்றது.
மேற்கோள்கள்
- ↑ "மச்சமுனி சித்தர் மீனாக நீந்தும் தலம்! சித்தர்கள் உறையும் ஜீவ சமாதிகள்! அமானுஷ்யத் தொடர் - 8". ஆனந்த விகடன். https://www.vikatan.com/spiritual/temples/113270-siddha-history-series-machchamuni. பார்த்த நாள்: 21 June 2024.
- ↑ "இன்று மச்சமுனி சித்தர் குருபூஜை". தினமலர். https://temple.dinamalar.com/news_detail.php?id=115753. பார்த்த நாள்: 21 June 2024.
- ↑ "மச்சமுனி சித்தர் 13.2", groups.google.com, retrieved 2024-06-21