எம். பௌசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "'''எம். பௌசர்''' ஈழத்தின் முஸ்லிம் கவிஞர்களுள் முக்கியமானவர். கிழக்கிலங்கையைச் சேர்ந்த பௌசர் மூன்றாவது மனிதன் (சஞ்சிகை)|மூன்றாவது மனிதனி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
| (பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.) | |||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Unreferenced}} |
|||
'''எம். பௌசர்''' ஈழத்தின் முஸ்லிம் கவிஞர்களுள் முக்கியமானவர். கிழக்கிலங்கையைச் சேர்ந்த பௌசர் [[மூன்றாவது மனிதன் (சஞ்சிகை)|மூன்றாவது மனிதனின்]] ஆசிரியராகவே இலக்கிய உலகில் பரவலான அறிமுகம் பெற்றுள்ளார். மூன்றாவது மனிதன் வெளியீட்டகத்தின் மூலம் பல தரமான நூல்களையும் வெளியிட்டுள்ளார். மூன்றாவது மனிதனுக்காக குறிப்பிடத்தக்க நேர்காணல்களைத் தொகுத்து நூலாக்கி வெளியிட்டுள்ளார். முஸ்லிம் குரல் எனும் பத்திரிகையின் ஆசிரியரும் இவரே. |

==இதழியல் பங்களிப்பு== |
|||
*'''மூன்றாவது மனிதன்''' சஞ்சிகையின் ஆசிரியர் |
*'''மூன்றாவது மனிதன்''' சஞ்சிகையின் ஆசிரியர் |
||
17:33, 10 செப்டெம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
எம். பௌசர் ஈழத்தின் முஸ்லிம் கவிஞர்களுள் முக்கியமானவர். கிழக்கிலங்கையைச் சேர்ந்த பௌசர் மூன்றாவது மனிதனின் ஆசிரியராகவே இலக்கிய உலகில் பரவலான அறிமுகம் பெற்றுள்ளார். மூன்றாவது மனிதன் வெளியீட்டகத்தின் மூலம் பல தரமான நூல்களையும் வெளியிட்டுள்ளார். மூன்றாவது மனிதனுக்காக குறிப்பிடத்தக்க நேர்காணல்களைத் தொகுத்து நூலாக்கி வெளியிட்டுள்ளார். முஸ்லிம் குரல் எனும் பத்திரிகையின் ஆசிரியரும் இவரே.
இதழியல் பங்களிப்பு
- மூன்றாவது மனிதன் சஞ்சிகையின் ஆசிரியர்
- லண்டனில் இருந்து தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் எதுவரை சஞ்சிகையின் ஆசிரியராக உள்ளார்.
இவரது நூல்கள்
- எழுதுவதைத் தவிர வேறு வழியில்லை (கவிதைகள்)