யூசி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Sukanthi "கவிஞர் '''யூ சி''' ({{lang-en|Yu Hsi}}) தைவான் நாட்டைச் சேர்ந்த கவிஞர். இவர் திருக்குறள், கம்பராமாயணம், பாரதியார் கவிதைகள் ஆகியவற்றை சீன மொழியில்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளியிணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
கவிஞர் '''யூ சி''' ({{lang-en|Yu Hsi}}) [[தைவான்]] நாட்டைச் சேர்ந்த கவிஞர். இவர் [[திருக்குறள்]], [[கம்பராமாயணம்]], பாரதியார் கவிதைகள் ஆகியவற்றை [[சீன மொழி]]யில் மொழிபெயர்த்தவர். உலகப்புகழ் பெற்ற தங்க இசை விருதை மூன்று முறைப் பெற்றுள்ளார். |
கவிஞர் '''யூ சி''' ({{lang-en|Yu Hsi}}) [[தைவான்]] நாட்டைச் சேர்ந்த கவிஞர். இவர் [[திருக்குறள்]], [[கம்பராமாயணம்]], பாரதியார் கவிதைகள் ஆகியவற்றை [[சீன மொழி]]யில் மொழிபெயர்த்தவர். உலகப்புகழ் பெற்ற தங்க இசை விருதை மூன்று முறைப் பெற்றுள்ளார். |
||
[[தமிழ்நாடு அரசு|தமிழக அரசின்]] 2014 ஆம் |
[[தமிழ்நாடு அரசு|தமிழக அரசின்]] 2014 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதைப் பெற்ற முதல் அயல்நாட்டுக் கவிஞர் இவர்.<ref>[http://ekuruvi.com/ekuruvi-old/taiwan-origin-tamil-scholar-gets-thiruvalluvar-award/ திருவள்ளுவர் விருது பெற்ற தைவான் கவிஞர் யூசி]</ref><ref name="IE_TaiwanScholarThiruvalluvarAward">{{cite news |
||
| last = Express News Service |
| last = Express News Service |
||
| first = |
| first = |
||
| வரிசை 47: | வரிசை 47: | ||
[[பகுப்பு:தமிழறிஞர்கள்]] |
[[பகுப்பு:தமிழறிஞர்கள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:தைவான் மக்கள்]] |
[[பகுப்பு:தைவான் மக்கள்]] |
||
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]] |
[[பகுப்பு:தமிழ்நாடு அரசு விருது பெற்ற எழுத்தாளர்கள்]] |
||
18:52, 1 நவம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
கவிஞர் யூ சி (ஆங்கிலம்: Yu Hsi) தைவான் நாட்டைச் சேர்ந்த கவிஞர். இவர் திருக்குறள், கம்பராமாயணம், பாரதியார் கவிதைகள் ஆகியவற்றை சீன மொழியில் மொழிபெயர்த்தவர். உலகப்புகழ் பெற்ற தங்க இசை விருதை மூன்று முறைப் பெற்றுள்ளார்.
தமிழக அரசின் 2014 ஆம் ஆண்டிற்கான திருவள்ளுவர் விருதைப் பெற்ற முதல் அயல்நாட்டுக் கவிஞர் இவர்.[1][2][3] இந்த விருது வழங்கும் விழா சென்னை எழும்பூரிலுள்ள அருங்காட்சியகத்தில் ஜனவரி 15, 2014 ஆம் தேதி நடைபெற்றது.[4]
திருக்குறள் மொழிபெயர்ப்பிற்காக தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் இவருக்கு 5 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் வழங்கியது. அத்தொகையை திருக்குறளும் உலக அமைதியும் என்ற தலைப்பில் ஆய்விருக்கை அமைக்க வேண்டி பல்கலைக்கழகத்திற்கே திரும்ப வழங்கினார்.[2][5][6]
மேற்கோள்கள்
- ↑ திருவள்ளுவர் விருது பெற்ற தைவான் கவிஞர் யூசி
- ↑ 2.0 2.1 Express News Service (16 January 2014). "Taiwan-origin Tamil Scholar Gets Thiruvalluvar Award". The New Indian Express (Express Publications). http://www.newindianexpress.com/cities/chennai/Taiwan-origin-Tamil-Scholar-Gets-Thiruvalluvar-Award/2014/01/16/article2001716.ece.
- ↑ Sadique, Shahnawaz (17 January 2014). "Taiwanese Poet Dr Yu Hsi Was Awarded The Thiruvalluvar Award on 15 January 2014". Commonstupidman.com. http://commonstupidman.com/taiwanese-poet-dr-yu-hsi-awarded-thiruvalluvar-award-15-january-2014/.
- ↑ தி இந்து செய்தி
- ↑ Rajaram, R. (19 June 2014). "Chinese translation of Tirukkural, Bharathi's poems ready". The Hindu (Chennai: The Hindu). http://www.thehindu.com/books/books-authors/chinese-translation-of-tirukkural-bharathis-poems-ready/article6127419.ece.
- ↑ தினமலர் செய்திமலர் 25.01.2014
