எழுவாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam
"தமிழ் இலக்கணப் படி ஒரு சொற்றொடர் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை. '''எழுவாய்''' என்பது ஒரு சொற்றொடரி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Ravidreams
சி உரை திருத்தம்
 
வரிசை 1: வரிசை 1:
தமிழ் இலக்கணப் படி ஒரு சொற்றொடர் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், [[செயப்படுபொருள்]], [[பயனிலை]]. '''எழுவாய்''' என்பது ஒரு சொற்றொடரில் செயலை காட்டும் சொல்மீது யார், எது எவை என வினவும் போது கிடைக்கும் பதில் ஆகும். எடுத்துக்காட்டாக ''கண்ணன் பந்து விளையாடினான்'' என்ற சொற்றொடரில் 'கண்ணன்' எழுவாய் ஆகும்.
[[தமிழ் இலக்கணம்|தமிழ் இலக்கணப்]] படி ஒரு சொற்றொடர் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், [[செயப்படுபொருள்]], [[பயனிலை]]. '''எழுவாய்''' என்பது ஒரு சொற்றொடரில் செயலைக் காட்டும் சொல்மீது யார், எது, எவை என வினவும் போது கிடைக்கும் பதில் ஆகும். எடுத்துக்காட்டாக, ''கண்ணன் பந்து விளையாடினான்'' என்ற சொற்றொடரில், ''கண்ணன்'' எழுவாய் ஆகும். பெரும்பான்மையாக எழுவாய் தொடரின் முதலில் வரும். <ref>{{Cite web|url=https://www.tamilvu.org/courses/degree/a051/a0511/html/a05112l4.htm|title=a05112l3|website=www.tamilvu.org|access-date=2024-11-28}}</ref>


==தோன்றா எழுவாய்==
===தோன்றா எழுவாய்===
சொற்றொடரில் எழுவாய் வெளிப்படையாகத் தோன்றாது காணப்படுமாயின் அது 'தோன்றா எழுவாய்' எனப்படும்.
சொற்றொடரில் எழுவாய் வெளிப்படையாகத் தோன்றாது காணப்படுமாயின், அது 'தோன்றா எழுவாய்' எனப்படும். எ.கா: "தூவலை என்னிடம் தந்தான்." இங்கு யார் தந்தான்? என வினவினால் 'அவன்' அல்லது 'ஒரு பெயர்' பதிலாக வரும். இதுவே இங்கு எழுவாய் ஆகும்.
எ.கா: "தூவலை என்னிடம் தந்தான்." இங்கு யார் தந்தான்? என வினவினால் 'அவன்' அல்லது 'ஒரு பெயர்' பதிலாக வரும். இதுவே இங்கு எழுவாய் ஆகும்.


== மேற்கோள்கள் ==
{{குறுங்கட்டுரை பொது}}
<references />
{{Wiktionary|எழுவாய்}}
{{குறுங்கட்டுரை}}


[[பகுப்பு:தொடரியல்]]
[[பகுப்பு:தொடரியல்]]

11:46, 6 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்

தமிழ் இலக்கணப் படி ஒரு சொற்றொடர் மூன்று கூறுகளாக வகுக்கப்படும். அவை எழுவாய், செயப்படுபொருள், பயனிலை. எழுவாய் என்பது ஒரு சொற்றொடரில் செயலைக் காட்டும் சொல்மீது யார், எது, எவை என வினவும் போது கிடைக்கும் பதில் ஆகும். எடுத்துக்காட்டாக, கண்ணன் பந்து விளையாடினான் என்ற சொற்றொடரில், கண்ணன் எழுவாய் ஆகும். பெரும்பான்மையாக எழுவாய் தொடரின் முதலில் வரும். [1]

தோன்றா எழுவாய்

சொற்றொடரில் எழுவாய் வெளிப்படையாகத் தோன்றாது காணப்படுமாயின், அது 'தோன்றா எழுவாய்' எனப்படும். எ.கா: "தூவலை என்னிடம் தந்தான்." இங்கு யார் தந்தான்? என வினவினால் 'அவன்' அல்லது 'ஒரு பெயர்' பதிலாக வரும். இதுவே இங்கு எழுவாய் ஆகும்.

மேற்கோள்கள்

  1. "a05112l3". www.tamilvu.org. Retrieved 2024-11-28.

-

"https://tamilar.wiki/w/index.php?title=எழுவாய்&oldid=301326" இலிருந்து மீள்விக்கப்பட்டது