நவ்யா நாயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi "{{தகவற்சட்டம் நபர் |name=நவ்யா நாயர்|image=Navya Nair in January 2010.jpg |caption=2010 இல் நவ்யா நாயர் |birthname=தன்யா வீணா |birth_date={{birth date and age|df=yes|1985|10|14}}{{citation needed|date=November 2012}} |birth_place=கேரளா, இந்திய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>SelvasivagurunathanmBOT சி →வெளி இணைப்புகள்: clean up and re-categorisation per CFD using AWB |
||
| வரிசை 16: | வரிசை 16: | ||
== தனிப்பட்ட வாழ்க்கை == |
== தனிப்பட்ட வாழ்க்கை == |
||
1985 நவம்பர் 14 அன்று ராஜு மற்றம் வீனா ராஜுவிற்கு, [[ஆலப்புழா]] மாவட்டத்தில் [[ஹரிப்பாடு|ஹரிப்பாடுவிற்கு]] அருகில் உள்ள ஒரு கிராமமான செப்பாடில் பிறந்தார். திரைப்பட |
1985 நவம்பர் 14 அன்று ராஜு மற்றம் வீனா ராஜுவிற்கு, [[ஆலப்புழா]] மாவட்டத்தில் [[ஹரிப்பாடு|ஹரிப்பாடுவிற்கு]] அருகில் உள்ள ஒரு கிராமமான செப்பாடில் பிறந்தார். திரைப்பட இயக்குநர் கே.மது அவருக்கு மாமா உறவுமுறை ஆகும். |
||
இவர் 10 ஆம் வகுப்பு வரை பெத்தானி பாலிகமடம் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் எம்.எஸ்.எம். உயர்நிலைப்பள்ளியில் படித்தார். அங்கு அவரது தாயார் ஆசிரியராக இருந்தார். பின்னர் வணிக மேலாண்மையில் முதுகலைப்பட்டம் பெற்றார். |

| வரிசை 27: | வரிசை 27: | ||
நந்தவனம் என்ற மலையாளத் திரைப்படத்தில் 'பாலாமணி' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கேரளா மாநில திரைப்பட விருது மற்றும் சிறந்த நடிகைக்கான கௌரவமான பிலிம்பேர் விருதுகள் 2002 ஆம் ஆண்டில் பெற்றார்.<ref>{{Cite news|url=http://www.hindu.com/2003/12/04/stories/2003120404870400.htm|work=The Hindu|title=State film awards presented|date=4 December 2003|accessdate=26 May 2007|location=Chennai, India|archivedate=11 மார்ச் 2004|archiveurl=https://web.archive.org/web/20040311031032/http://www.hindu.com/2003/12/04/stories/2003120404870400.htm|url-status=dead}}</ref> [[மோகன்லால்]], [[மம்மூட்டி]], [[சுரேஷ் கோபி]], [[ஜெயராம் (நடிகர்)|ஜெயராம்]], [[திலீப் (மலையாள நடிகர்)|திலீப்]], [[பிரித்விராஜ் சுகுமாரன்|ப்ரித்விராஜ்]] மற்றும் [[ஜெயசூர்யா (நடிகர்)|ஜெயசூர்யா ஆகியருடன்]] ஜோடியாக நடித்துள்ளார். |

தமிழ் திரையுலகில் ''[[அழகிய தீயே]]'' படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்ற 2009 ஆம் ஆண்டு |
தமிழ் திரையுலகில் ''[[அழகிய தீயே]]'' படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்ற 2009 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான ''[[ஆடும் கூத்து]]'' படம் இவர் நடித்ததில் குறிப்பிடத்தக்கது. |
||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
{{Reflist}} |
{{Reflist}} |
||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
||
* {{IMDb name|id=1398736}} |
* {{IMDb name|id=1398736}} |
||
{{Commons}} |
{{Commons}} |
||
{{சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருது}} |
|||
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]] |
[[பகுப்பு:கலைமாமணி விருது பெற்றவர்கள்]] |
||
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]] |
[[பகுப்பு:தென்னிந்திய பிலிம்பேர் விருதுகளை வென்றவர்கள்]] |
||
[[பகுப்பு:ஆலப்புழை மாவட்ட |
[[பகுப்பு:ஆலப்புழை மாவட்ட மக்கள்]] |
||
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:கேரள நடிகைகள்]] |
[[பகுப்பு:கேரள நடிகைகள்]] |
||
| வரிசை 44: | வரிசை 45: | ||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு: |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:வாழும் நபர்கள்]] |
|||
[[பகுப்பு:1985 பிறப்புகள்]] |
[[பகுப்பு:1985 பிறப்புகள்]] |
||
08:18, 31 திசம்பர் 2025 இல் கடைசித் திருத்தம்
நவ்யா நாயர் | |
|---|---|
2010 இல் நவ்யா நாயர் | |
| பிறப்பு | தன்யா வீணா 14 அக்டோபர் 1985[சான்று தேவை] கேரளா, இந்தியா |
| மற்ற பெயர்கள் | தன்யா வீணா |
| பணி | நடிகை, நடன கலைஞர் |
| செயற்பாட்டுக் காலம் | 2001–தற்பொழுதுவரை |
| வாழ்க்கைத் துணை | சந்தோஷ் மேனன் (2010–தற்பொழுது வரை) |
| பிள்ளைகள் | சாய் கிருஷ்ணா |
நவ்யா நாயர் (Navya Nair) என்ற தனது மேடைப் பெயரால் பரவலாக அறியப்படும் இவரின் இயற்பெயர் தன்யா வீணா என்பதாகும். மலையாள , தமிழ் மற்றும் கன்னடப் படங்களில் நடித்துள்ள ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். சிறந்த நடிகைக்கான கேரளா மாநில திரைப்பட விருதை இரண்டு முறையும், கலைமாமணி விருதையும் வென்றவர்.
தனிப்பட்ட வாழ்க்கை
1985 நவம்பர் 14 அன்று ராஜு மற்றம் வீனா ராஜுவிற்கு, ஆலப்புழா மாவட்டத்தில் ஹரிப்பாடுவிற்கு அருகில் உள்ள ஒரு கிராமமான செப்பாடில் பிறந்தார். திரைப்பட இயக்குநர் கே.மது அவருக்கு மாமா உறவுமுறை ஆகும்.
இவர் 10 ஆம் வகுப்பு வரை பெத்தானி பாலிகமடம் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் எம்.எஸ்.எம். உயர்நிலைப்பள்ளியில் படித்தார். அங்கு அவரது தாயார் ஆசிரியராக இருந்தார். பின்னர் வணிக மேலாண்மையில் முதுகலைப்பட்டம் பெற்றார்.
21 ஜனவரி 2010 இல், மும்பை சார்ந்த தொழிலதிபர் சந்தோஷ் மேனனை திருமணம் செய்து கொண்டார்.[1] இவர்களுக்கு சாய் கிருஷ்ணா என்ற ஒரு மகன் உண்டு.
திரைப்பட வாழ்க்கை
பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் பொழுதே திலீப் நடிகருடன் கதாநாயகியாக இஷ்டம் என்ற படத்தில் 2001 இல் நடித்தார். பின்னர் அவருடன் இணைந்து பல படங்களில் நடித்தார்.
நந்தவனம் என்ற மலையாளத் திரைப்படத்தில் 'பாலாமணி' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கேரளா மாநில திரைப்பட விருது மற்றும் சிறந்த நடிகைக்கான கௌரவமான பிலிம்பேர் விருதுகள் 2002 ஆம் ஆண்டில் பெற்றார்.[2] மோகன்லால், மம்மூட்டி, சுரேஷ் கோபி, ஜெயராம், திலீப், ப்ரித்விராஜ் மற்றும் ஜெயசூர்யா ஆகியருடன் ஜோடியாக நடித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் அழகிய தீயே படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்ற 2009 ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான ஆடும் கூத்து படம் இவர் நடித்ததில் குறிப்பிடத்தக்கது.
மேற்கோள்கள்
- ↑ "South Indian Beauty Navya Nair Married!". indiglamour. 2010. Archived from the original on 24 ஜனவரி 2010. Retrieved 21 January 2010.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ "State film awards presented". The Hindu (Chennai, India). 4 December 2003 இம் மூலத்தில் இருந்து 11 மார்ச் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20040311031032/http://www.hindu.com/2003/12/04/stories/2003120404870400.htm. பார்த்த நாள்: 26 May 2007.