யுவலட்சுமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi " யுவஸ்ரீ லட்சுமி தமிழ் திரைப்படத்துறையில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் ஆவார். இவர் தனது 16 ஆம் வய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
No edit summary |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
| ⚫ | '''யுவலட்சுமி''' (''Yuvalatchumi'') [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்த் திரைப்படத்துறையில்]] நடிக்கும் குழந்தை நட்சத்திரம் ஆவார். இவர் தனது 16-ஆம் வயதில் [[அம்மா கணக்கு (திரைப்படம்)|அம்மா கணக்கு]] எனும் படத்தில் முதல் முறையாக நடித்தார். இப்படத்தில் இவரது நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.newsbugz.com/yuvasri-lakshmi-wiki-biography-movies-family-profile-age-photos/|title=யுவசிறிலட்சுமி|last=|first=|date=|website=|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref> இவர் [[அப்பா (திரைப்படம்)|அப்பா]]<ref>{{Cite web|url=http://www.imdb.com/name/nm8240217/|title=Yuvalakshmi|website=IMDb|access-date=2019-04-29}}</ref>, ஆகாசமிட்டாயி, ஆருத்ரா, [[வேலைக்காரன் (2017 திரைப்படம்)|வேலைக்காரன்]], [[காஞ்சனா 3]] ஆகிய படங்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். |
||
| ⚫ | |||
== ஆரம்ப வாழ்க்கை == |
== ஆரம்ப வாழ்க்கை == |
||
யுவலட்சுமி 2000 திசம்பர் 25 இல் [[காரைக்கால்|காரைக்காலில்]] பிறந்தார். இவர் காரைக்கால் குட் ஷெப்பர்டு ஆங்கிலப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். 2013 ஆம் ஆண்டில் தேசிய பாலஸ்ரீ விருதினைப் பெற்ற இவர் தேர்ச்சிப் பெற்ற பரதநாட்டியக் கலைஞரும் ஆவார்.<ref>{{Cite web|url=https://www.facebook.com/pages/category/Artist/actressyuvalakshmi/about/|title=Yuva Lakshmi|website=www.facebook.com|language=en|access-date=2019-04-29}}</ref> இவர் சிறந்த நடனத்திற்காகவும் தேசிய விருதினைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.<ref name=":1">{{Cite news|url=https://cinema.dinamalar.com/tamil-news/51061/cinema/Kollywood/Yuvalakshmi-likes-to-become-a-scientist.htm|title=Dinamalar|last=|first=|date=|work=Dinamalar|access-date=}}</ref> |
|||
== திரைப்பட வரலாறு == |
== திரைப்பட வரலாறு == |
||
''''' |
'''''யுவலட்சுமி''''' நான்காம் வகுப்பு படிக்கும்போது பார்வை எனும் குறும்படத்தில் பார்வையற்ற ஒரு கதாபாத்திரமாக நடித்தார். இந்த குறும்படத்தைப் பார்த்த [[சமுத்திரக்கனி]], ''நில் பாட்டி சன்னாட்டா'' எனும் திரைப்படத்தின் தமிழ் மறு ஆக்கமான [[அம்மா கணக்கு (திரைப்படம்)|அம்மா கணக்கு]] திரைப்படத்திற்கு '''யுவலட்சுமியை''' பரிந்துரை செய்தார். 2016 ஆம் ஆண்டில் அம்மா கணக்கு திரைப்படத்தில் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் இவரது நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.indiaglitz.com/amma-kanakku-review-tamil-movie-20441|title=Amma Kanakku review. Amma Kanakku Tamil movie review, story, rating|website=IndiaGlitz.com|access-date=2019-04-29}}</ref><ref>{{Cite web|url=https://www.etceteraentertainment.in/2018/06/13/appa-movie-child-actress/|title=Appa Movie Child Actress|language=en-US|access-date=2019-04-29}}{{Dead link|date=அக்டோபர் 2022 |bot=InternetArchiveBot }}</ref> இயக்குநர் [[சமுத்திரக்கனி|சமுத்திரக்கணி]] இவருக்கு தனது படங்களான [[அப்பா (திரைப்படம்)|அப்பா (2016)]], [[அப்பா 2]] ஆகியவற்றில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு அளித்தார். 2017இல் நடிகர் [[சிவகார்த்திகேயன்|சிவகார்த்திகேயனுக்கு]] தங்கைக் கதாபாத்திரத்தில் [[வேலைக்காரன் (2017 திரைப்படம்)|வேலைக்காரன்]] திரைப்படத்திலும், [[அம்மா கணக்கு (திரைப்படம்)|அம்மா கணக்கு]] திரைப்படத்தின் மலையாள மறு ஆக்கமான ஆகாசமிட்டாயி எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். 2018இல் [[பா. விஜய்|பா. விஜயின்]] இயக்கத்தில் வெளிவந்த [[ஆருத்ரா]] திரைப்படத்திலும் 2019இல் வெளிவந்த [[காஞ்சனா 3]] படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். [[காஞ்சனா 3]] படத்தில் நடிகர் [[ராகவா லாரன்ஸ்|இராகவா லாரன்சின்]] அண்ணன் மகளாக நடித்தார்.<ref>{{Cite web|url=https://tamil.indianexpress.com/entertainment/kanchana-3-tamilrockers-yuvasri-lakshmi/|title=kanchana 3 Tamil Movie: காஞ்சனா 3ல் நடித்த ரோஸி, யுவஸ்ரீ யார் தெரியுமா? தமிழ் ராக்கர்ஸில் மட்டும் பார்க்காதீங்க!|date=2019-04-22|website=Indian Express Tamil|language=ta-IN|access-date=2019-04-29}}</ref> |
||
== நடித்த படங்கள் == |
== நடித்த படங்கள் == |
||
{| class="wikitable sortable" |
{| class="wikitable sortable" |
||
|- |
|- |
||
! ஆண்டு |
|||
! வருடம் |
|||
! திரைப்படம் |
! திரைப்படம் |
||
!மொழி |
!மொழி |
||
! கதாபாத்திரம் |
|||
! கதாப்பாத்திரம் |
|||
! இயக்குநர் |
! இயக்குநர் |
||
! class="unsortable" scope="col"|குறிப்பு |
! class="unsortable" scope="col"|குறிப்பு |
||
| வரிசை 27: | வரிசை 26: | ||
|நீல நந்தினி |
|நீல நந்தினி |
||
||[[சமுத்திரக்கனி]] |
||[[சமுத்திரக்கனி]] |
||
|<ref name=":0" />முதலில் நடித்த திரைப்படம் |
|<ref name=":0" /> முதலில் நடித்த திரைப்படம் |
||
|- |
|- |
||
|2017 |
|2017 |
||
| வரிசை 37: | வரிசை 36: | ||
|- |
|- |
||
|2017 || ''[[ஆகாசமிட்டாயி]]'' |
|2017 || ''[[ஆகாசமிட்டாயி]]'' |
||
( 2016 ஆம் ஆண்டில் தமிழில் வெளியான [[அப்பா (திரைப்படம்)|அப்பா]] திரைப்படம் மலையாளத்தில் மறு உருவாக்கம்) |
( 2016 ஆம் ஆண்டில் தமிழில் வெளியான [[அப்பா (திரைப்படம்)|அப்பா]] திரைப்படம் மலையாளத்தில் மறு உருவாக்கம்) |
||
|[[மலையாளம்]]|| அபர்ணா ||[[சமுத்திரக்கனி]]||<ref name=":0" /> |
|[[மலையாளம்]]|| அபர்ணா ||[[சமுத்திரக்கனி]]||<ref name=":0" /> |
||
| வரிசை 44: | வரிசை 43: | ||
|ஆருத்ரா |
|ஆருத்ரா |
||
|[[தமிழ்]] |
|[[தமிழ்]] |
||
|ஆருத்ரா என அழைக்கப்படும் கதாபாத்திரத்தில் |
|ஆருத்ரா என அழைக்கப்படும் கதாபாத்திரத்தில் இயக்குநர் பா. விஜய் அவர்களின் தங்கையாக |
||
|[[பா. விஜய்]] |
|[[பா. விஜய்]] |
||
| |
| |
||
| வரிசை 60: | வரிசை 59: | ||
|- |
|- |
||
|படப்பிடிப்பில் உள்ளது |
|படப்பிடிப்பில் உள்ளது |
||
|[[12 |
|[[12 சி]] |
||
|[[மலையாளம்]] |
|[[மலையாளம்]] |
||
| |
| |
||
| வரிசை 74: | வரிசை 73: | ||
|} |
|} |
||
== மேற்கோள்கள் == |
== மேற்கோள்கள் == |
||
{{Reflist}} |
|||
<references /> |
|||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
|||
11:06, 13 பெப்பிரவரி 2026 இல் கடைசித் திருத்தம்
யுவலட்சுமி (Yuvalatchumi) தமிழ்த் திரைப்படத்துறையில் நடிக்கும் குழந்தை நட்சத்திரம் ஆவார். இவர் தனது 16-ஆம் வயதில் அம்மா கணக்கு எனும் படத்தில் முதல் முறையாக நடித்தார். இப்படத்தில் இவரது நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.[1] இவர் அப்பா[2], ஆகாசமிட்டாயி, ஆருத்ரா, வேலைக்காரன், காஞ்சனா 3 ஆகிய படங்களிலும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
ஆரம்ப வாழ்க்கை
யுவலட்சுமி 2000 திசம்பர் 25 இல் காரைக்காலில் பிறந்தார். இவர் காரைக்கால் குட் ஷெப்பர்டு ஆங்கிலப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார். 2013 ஆம் ஆண்டில் தேசிய பாலஸ்ரீ விருதினைப் பெற்ற இவர் தேர்ச்சிப் பெற்ற பரதநாட்டியக் கலைஞரும் ஆவார்.[3] இவர் சிறந்த நடனத்திற்காகவும் தேசிய விருதினைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.[4]
திரைப்பட வரலாறு
யுவலட்சுமி நான்காம் வகுப்பு படிக்கும்போது பார்வை எனும் குறும்படத்தில் பார்வையற்ற ஒரு கதாபாத்திரமாக நடித்தார். இந்த குறும்படத்தைப் பார்த்த சமுத்திரக்கனி, நில் பாட்டி சன்னாட்டா எனும் திரைப்படத்தின் தமிழ் மறு ஆக்கமான அம்மா கணக்கு திரைப்படத்திற்கு யுவலட்சுமியை பரிந்துரை செய்தார். 2016 ஆம் ஆண்டில் அம்மா கணக்கு திரைப்படத்தில் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இப்படத்தில் இவரது நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.[5][6] இயக்குநர் சமுத்திரக்கணி இவருக்கு தனது படங்களான அப்பா (2016), அப்பா 2 ஆகியவற்றில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு அளித்தார். 2017இல் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு தங்கைக் கதாபாத்திரத்தில் வேலைக்காரன் திரைப்படத்திலும், அம்மா கணக்கு திரைப்படத்தின் மலையாள மறு ஆக்கமான ஆகாசமிட்டாயி எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். 2018இல் பா. விஜயின் இயக்கத்தில் வெளிவந்த ஆருத்ரா திரைப்படத்திலும் 2019இல் வெளிவந்த காஞ்சனா 3 படத்திலும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காஞ்சனா 3 படத்தில் நடிகர் இராகவா லாரன்சின் அண்ணன் மகளாக நடித்தார்.[7]
நடித்த படங்கள்
| ஆண்டு | திரைப்படம் | மொழி | கதாபாத்திரம் | இயக்குநர் | குறிப்பு |
|---|---|---|---|---|---|
| 2016 | அம்மா கணக்கு | தமிழ் | அபிநயா கோபால் | அஸ்வினி ஐயர் திவாரி | முதலில் வெளிவந்த திரைப்படம்[8] |
| அப்பா (திரைப்படம்) | தமிழ் | நீல நந்தினி | சமுத்திரக்கனி | [8] முதலில் நடித்த திரைப்படம் | |
| 2017 | வேலைக்காரன் | தமிழ் | வாணி | மோகன் ராஜா | [8] |
| 2017 | ஆகாசமிட்டாயி
( 2016 ஆம் ஆண்டில் தமிழில் வெளியான அப்பா திரைப்படம் மலையாளத்தில் மறு உருவாக்கம்) |
மலையாளம் | அபர்ணா | சமுத்திரக்கனி | [8] |
| 2018 | ஆருத்ரா | தமிழ் | ஆருத்ரா என அழைக்கப்படும் கதாபாத்திரத்தில் இயக்குநர் பா. விஜய் அவர்களின் தங்கையாக | பா. விஜய் | |
| 2019 | காஞ்சனா 3 | தமிழ் | பாப்பா என அழைக்கப்படும் ராகவாவின் அண்ணன் மகள் | ராகவா லாரன்ஸ் | [9][10] |
| படப்பிடிப்பில் உள்ளது | அப்பா 2 | தமிழ் | சமுத்திரக்கனி | ||
| படப்பிடிப்பில் உள்ளது | 12 சி | மலையாளம் | |||
| படப்பிடிப்பில் உள்ளது | 1948 | தமிழ் |
மேற்கோள்கள்
- ↑ "யுவசிறிலட்சுமி".
{{cite web}}: Cite has empty unknown parameter:|dead-url=(help) - ↑ "Yuvalakshmi". IMDb. Retrieved 2019-04-29.
- ↑ "Yuva Lakshmi". www.facebook.com (in ஆங்கிலம்). Retrieved 2019-04-29.
- ↑ "Dinamalar". Dinamalar. https://cinema.dinamalar.com/tamil-news/51061/cinema/Kollywood/Yuvalakshmi-likes-to-become-a-scientist.htm.
- ↑ "Amma Kanakku review. Amma Kanakku Tamil movie review, story, rating". IndiaGlitz.com. Retrieved 2019-04-29.
- ↑ "Appa Movie Child Actress" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2019-04-29.[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ "kanchana 3 Tamil Movie: காஞ்சனா 3ல் நடித்த ரோஸி, யுவஸ்ரீ யார் தெரியுமா? தமிழ் ராக்கர்ஸில் மட்டும் பார்க்காதீங்க!". Indian Express Tamil. 2019-04-22. Retrieved 2019-04-29.
- ↑ 8.0 8.1 8.2 8.3 Kumar, Ashok (2017-12-17). "Yuva Lakshmi Biography, Wiki, DOB, Family, Profile, Movies list". Behind Talkies (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2019-04-29.
- ↑ "Kanchana 3", Wikipedia (in ஆங்கிலம்), 2019-04-29, retrieved 2019-04-29
- ↑ "Exclusive biography of #YuvasriLakshmi and on his life". FilmiBeat (in ஆங்கிலம்). Retrieved 2019-04-29.