விந்தியா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Sukanthi No edit summary |
imported>CommonsDelinker "AIADMK_OfficialFlag_Vector.svg" நீக்கம், அப்படிமத்தை Krd பொதுக்கோப்பகத்திலிருந்து நீக்கியுள்ளார். காரணம்: No permission since 15 May 2026. |
||
| வரிசை 2: | வரிசை 2: | ||
{{Infobox officeholder |
{{Infobox officeholder |
||
| name = விந்தியா |
| name = விந்தியா |
||
| image = |
| image = |
||
| imagesize = |
| imagesize = |
||
| caption = |
| caption = |
||
| வரிசை 29: | வரிசை 29: | ||
| death_place = |
| death_place = |
||
| othername = |
| othername = |
||
| party = |
| party = [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்]] <small>(2006 முதல்)</small> |
||
| occupation = [[நடிகர்|திரைப்பட நடிகை]], [[அரசியல்வாதி]] |
| occupation = [[நடிகர்|திரைப்பட நடிகை]], [[அரசியல்வாதி]] |
||
}} |
}} |
||
| வரிசை 40: | வரிசை 40: | ||
==அரசியல் வாழ்க்கை== |
==அரசியல் வாழ்க்கை== |
||
2006 ஏப்ரலில், அன்றைய அதிமுக பொதுச்செயலாளர் [[ஜெயலலிதா]] முன்னிலையில் விந்தியா [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுகவில்]] இணைந்தார். [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006|2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக]] பிரச்சாரம் செய்தார்.<ref>{{Cite web|title=TN: Cinestars step into political arena|url=https://www.rediff.com/election/2006/apr/13ptn2.htm | work= rediff | date=13 April 2006}}</ref> |
2006 ஏப்ரலில், அன்றைய அதிமுக பொதுச்செயலாளர் [[ஜெயலலிதா]] முன்னிலையில் விந்தியா [[அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்|அதிமுகவில்]] இணைந்தார். [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2006|2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக]] பிரச்சாரம் செய்தார்.<ref>{{Cite web|title=TN: Cinestars step into political arena|url=https://www.rediff.com/election/2006/apr/13ptn2.htm | work= rediff | date=13 April 2006}}</ref> அதைத் தொடர்ந்து விந்தியா அதிமுக நட்சத்திர பேச்சாளராக [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011|2011]], [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2016|2016]] தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் [[இந்தியப் பொதுத் தேர்தல், 2014|2014 மக்களவை பொதுத் |
||
தேர்தல்களில்]] [[திராவிட முன்னேற்றக் கழகம்|திமுக கட்சி]]க்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.<ref>{{Cite web|title=Khushbu Should Verify Facts: Vindhya |url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2014/apr/09/Khushbu-Should-Verify-Facts-Vindhya-596636.html | work= newindianexpress | access-date=9 April 2014}}</ref> மற்றும் அந்த கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார்.<ref>{{Cite web|url=http://www.indiaglitz.com/channels/tamil/article/36148.html|archive-url=https://web.archive.org/web/20080126095213/http://www.indiaglitz.com/channels/tamil/article/36148.html|url-status=dead|archive-date=26 January 2008|title = Tamil Cinema News | Tamil Movie Reviews | Tamil Movie Trailers - IndiaGlitz Tamil}}</ref> அவர் முன்னாள் [[தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்|தமிழ்நாட்டின் முதல்வர்]] மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் [[ஜெ. ஜெயலலிதா|ஜெயலலிதாவின்]] தீவிர விசுவாசி ஆவார். |

விந்தியா 2012 முதல் 2016 வரை போயஸ் கார்டன் இல்லத்திற்கு ஆண்டுதோறும் தனது கோடைகால வருகையின் போது தனது [[சந்திரகிரி]] தோட்டத்தில் இருந்து கூடை நிறைய மாம்பழங்களை கொண்டுவந்து ஜெயலலிதாவுக்கு பரிசளிப்பார்.<ref>{{Cite web|title=விந்தியா, ஜெ., சமாதியில் மாம்பழம் வைத்து வணங்கியது ஏன்?? |url=https://www.dinamalar.com/mgr/detail.php?id=78949 | work= Dinamalar | language=ta|access-date=14 June 2019}}</ref> ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகும், அவர் தொடர்ந்து மாம்பழக் கூடைகளை [[ஜெயலலிதா நினைவிடம்|ஜெயலலிதா நினைவிடத்தில்]] வைத்து, [[மெரினா கடற்கரை]] உள்ளூர் மக்களுக்கு விநியோகித்தார். |

2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு விந்தியா தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். 20 பிப்ரவரி 2018 அன்று, விந்தியா அப்போதைய தமிழக முதல்வர் [[எடப்பாடி க. பழனிசாமி]]க்கு ஒரு வருட ஆட்சியை நிறைவு செய்ததையொட்டி கடிதம் எழுதியதன் மூலம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றார்.<ref>{{Cite web|title='என்னை மன்னியுங்கள்' - முதல்வர் பழனிசாமிக்கு விந்தியா எழுதிய உருக்கமான கடிதம் |url=https://www.vikatan.com/government-and-politics/politics/116978-please-forgive-me-letter-written-by-vindhya-to-chief-minister-palanisami | work= vikatan | language=ta|access-date=20 February 2018}}</ref><ref>{{Cite web|title="முதலில் என்னை மன்னியுங்கள் முதல்வரே…" – எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகை விந்தியா கடிதம் |url=https://tamil.indianexpress.com/tamilnadu/actress-vindhya-letter-to-cm-edappadi-palanisamy/ | work= indian express tamil| language=ta|access-date=21 February 2018}}</ref> [[இந்தியப் பொதுத் தேர்தல், 2019|2019 மக்களவைத் தேர்தலுக்கு]] முன்னதாக, அவர் அதிமுக கட்சியின் நட்சத்திரப் பிரச்சாரகராக மீண்டும் வந்தார்.<ref>{{Cite web|title=சூடு பிடிக்கும் அதிமுக சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம்! களத்தில் குதிக்கிறார் நடிகை விந்தியா! |url=https://tamil.asianetnews.com/politics/actress-vindhya-campaign-for-admk-election-candidates-ppp489 | work= asianetnewstamil| language=ta|access-date=9 April 2019}}</ref> 2020 ஜூலையில், அவர் அதிமுக கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமிக்கப்பட்டார்.<ref>{{cite web|url=https://www.thenewsminute.com/article/eye-elections-aiadmk-reshuffles-party-organisation-appoints-propaganda-secretaries-129443 |title=Eye on elections, AIADMK reshuffles party organisation, appoints propaganda secretaries |publisher=newsminute.com |date=26 July 2020}}</ref><ref>{{cite web|url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2020/jul/26/major-rejig-in-aiadmk-ahead-of-polls-2174903.html |title=Major rejig in AIADMK ahead of polls |publisher=newindianexpress |date=26 July 2020}}</ref><ref>{{Cite web|title=அதிமுகவில் அளிக்கப்பட்ட கொள்கைபரப்பு துணைச்செயலாளர் பொறுப்பு குறித்து நடிகை விந்தியா விளக்கம்..|url=https://tamil.news18.com/news/tamil-nadu/actress-vindhya-got-under-secretary-for-policy-areas-1-in-admk-party-vai-selv-324645.html | work= news18tamil| language=ta|access-date=30 July 2020}}</ref> [[தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021|2021 சட்டமன்றத் தேர்தலில்]] கட்சிக்காக பிரச்சாரம் செய்தார். 27 செப்டம்பர் 2023 அன்று, அவர் அதிமுகவின் கொள்கை பரப்பு இணை செயலாளராக நியமிக்கப்பட்டார்.<ref name="jpsecy">{{Cite web|title=அதிமுகவில் 5 புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம் |url=https://www.hindutamil.in/news/tamilnadu/1129533-5-new-district-secretaries-appointed-in-aiadmk-eps.html | work= hindutamil| language=ta|access-date=27 September 2023}}</ref> |

== நடித்த திரைப்படங்கள் == |
|||
==தமிழ்== |
===தமிழ்=== |
||
* [[சங்கமம்]] - 1999 |
* [[சங்கமம்]] - 1999 அபிராமி |
||
* [[மகளிர்க்காக]] - 2000 |
* [[மகளிர்க்காக]] - 2000 |
||
* [[திருநெல்வேலி]] - 2000 |
* [[திருநெல்வேலி]] - 2000 |
||
| வரிசை 62: | வரிசை 62: | ||
* எஸ் மேடம் - 2003 |
* எஸ் மேடம் - 2003 |
||
* [[வயசு பசங்க]] - 2004 |
* [[வயசு பசங்க]] - 2004 |
||
* சேட்டை - 2004 |
* சேட்டை - 2004 சுந்தரி |
||
* [[கண்ணம்மா]] - 2005 |
* [[கண்ணம்மா]] - 2005 |
||
* அழகு நிலையம் - 2008 |
* அழகு நிலையம் - 2008 |
||
| வரிசை 69: | வரிசை 69: | ||
* உதய நேரம் - 2013 (தாமதமானது) |
* உதய நேரம் - 2013 (தாமதமானது) |
||
==தெலுங்கு== |
===தெலுங்கு=== |
||
* சிம்ஹாராசி - 2001 |
* சிம்ஹாராசி - 2001 |
||
* சீதையா - 2003 |
* சீதையா - 2003 |
||
==மலையாளம்== |
===மலையாளம்=== |
||
* துபாய் - 2001 |
* துபாய் - 2001 |
||
* ராவணபிரபு - 2001 |
* ராவணபிரபு - 2001 |
||
| வரிசை 79: | வரிசை 79: | ||
* இஸ்ரா - 2005 |
* இஸ்ரா - 2005 |
||
==கன்னடம்== |
===கன்னடம்=== |
||
* லவ் ஸ்டோரி - 2005 |
* லவ் ஸ்டோரி - 2005 |
||
| வரிசை 87: | வரிசை 87: | ||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
||
* {{IMDb name|1696866}} |
* {{IMDb name|1696866}} |
||
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தமிழ்த் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:மலையாளத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:கன்னடத் திரைப்பட நடிகைகள்]] |
||
[[பகுப்பு:வாழும் |
[[பகுப்பு:வாழும் மக்கள்]] |
||
[[பகுப்பு:இந்தியத் திரைப்பட நடிகைகள்]] |
|||
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]] |
[[பகுப்பு:தெலுங்குத் திரைப்பட நடிகைகள்]] |
||
05:40, 23 மே 2026 இல் கடைசித் திருத்தம்
விந்தியா | |
|---|---|
| அஇஅதிமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் | |
பதவியில் உள்ளார் | |
| பதவியில் 27 செப்டம்பர் 2023 | |
| கொள்கை பரப்பு செயலாளர் | மு. தம்பிதுரை |
| அஇஅதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளர் | |
| பதவியில் 25 ஜூலை 2020 – 27 செப்டம்பர் 2023 | |
| கொள்கை பரப்பு செயலாளர் | மு. தம்பிதுரை |
| பின்னவர் | எஸ். அய்யாதுரை பாண்டியன் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | விந்தியா 12 ஆகத்து 1980 கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா |
| அரசியல் கட்சி | அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (2006 முதல்) |
| பணி | திரைப்பட நடிகை, அரசியல்வாதி |
விந்தியா ஒரு இந்திய அரசியல்வாதி மற்றும் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். அவர் தற்போது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை பரப்பு இணை செயலாளராக உள்ளார்.[1] சங்கமம் (1999) படத்தில் அறிமுகமான இவர் தமிழ், மலையாளம், கன்னடம், மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.[2]
வாழ்க்கைக் குறிப்பு மற்றும் திரையுலகப் பங்களிப்பு
விந்தியா ஆகஸ்ட் 12, 1980 இல் பிறந்தார். ரகுமான் உடன் இணைந்து சங்கமம் (1999) மூலம் சினிமாவில் அறிமுகமானார், அந்தத் திரைப்படம் நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றது. வயசு பசங்க அவரது வெற்றிப்படங்களில் ஒன்று. அவரது திரையுலக வாழ்க்கையின் பிற்பகுதியில், அவர் குறைந்த பட்ஜெட் படங்களில் தோன்றினார்.[3] இவர் நடிகை பானுப்பிரியாவின் சகோதரன் கோபிகிருஷ்ணனை பெப்ரவரி 16, 2008 இல் குருவாயூர் கோயிலில் திருமணம் செய்து கொண்டார். சில வருடங்களில் விவாகரத்தும் செய்து கொண்டார்.[4]
அரசியல் வாழ்க்கை
2006 ஏப்ரலில், அன்றைய அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் விந்தியா அதிமுகவில் இணைந்தார். 2006 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்தார்.[5] அதைத் தொடர்ந்து விந்தியா அதிமுக நட்சத்திர பேச்சாளராக 2011, 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் 2014 மக்களவை பொதுத் தேர்தல்களில் திமுக கட்சிக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.[6] மற்றும் அந்த கட்சியின் தோல்விக்கு முக்கிய காரணமாக இருந்தார்.[7] அவர் முன்னாள் தமிழ்நாட்டின் முதல்வர் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி ஆவார்.
விந்தியா 2012 முதல் 2016 வரை போயஸ் கார்டன் இல்லத்திற்கு ஆண்டுதோறும் தனது கோடைகால வருகையின் போது தனது சந்திரகிரி தோட்டத்தில் இருந்து கூடை நிறைய மாம்பழங்களை கொண்டுவந்து ஜெயலலிதாவுக்கு பரிசளிப்பார்.[8] ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகும், அவர் தொடர்ந்து மாம்பழக் கூடைகளை ஜெயலலிதா நினைவிடத்தில் வைத்து, மெரினா கடற்கரை உள்ளூர் மக்களுக்கு விநியோகித்தார்.
2016ஆம் ஆண்டு ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு விந்தியா தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். 20 பிப்ரவரி 2018 அன்று, விந்தியா அப்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி க. பழனிசாமிக்கு ஒரு வருட ஆட்சியை நிறைவு செய்ததையொட்டி கடிதம் எழுதியதன் மூலம் மீண்டும் முக்கியத்துவம் பெற்றார்.[9][10] 2019 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக, அவர் அதிமுக கட்சியின் நட்சத்திரப் பிரச்சாரகராக மீண்டும் வந்தார்.[11] 2020 ஜூலையில், அவர் அதிமுக கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளராக நியமிக்கப்பட்டார்.[12][13][14] 2021 சட்டமன்றத் தேர்தலில் கட்சிக்காக பிரச்சாரம் செய்தார். 27 செப்டம்பர் 2023 அன்று, அவர் அதிமுகவின் கொள்கை பரப்பு இணை செயலாளராக நியமிக்கப்பட்டார்.[1]
நடித்த திரைப்படங்கள்
தமிழ்
- சங்கமம் - 1999 அபிராமி
- மகளிர்க்காக - 2000
- திருநெல்வேலி - 2000
- உயிரிலே கலந்தது - 2000
- கண்ணுக்கு கண்ணாக - 2000
- என் புருஷன் குழந்தை மாதிரி - 2001
- விஸ்வநாதன் ராமமூர்த்தி - 2001
- சார்லி சாப்ளின் - 2002
- நம்ப வீட்டுக் கல்யாணம் - 2002
- ரெட் - 2002
- ஆசை ஆசையாய் - 2003
- எஸ் மேடம் - 2003
- வயசு பசங்க - 2004
- சேட்டை - 2004 சுந்தரி
- கண்ணம்மா - 2005
- அழகு நிலையம் - 2008
- ஆயுதம் செய்வோம் - 2008
- வட்டப்பாறை - 2012
- உதய நேரம் - 2013 (தாமதமானது)
தெலுங்கு
- சிம்ஹாராசி - 2001
- சீதையா - 2003
மலையாளம்
- துபாய் - 2001
- ராவணபிரபு - 2001
- கிளிச்சுண்டன் மாம்பழம் - 2003
- இஸ்ரா - 2005
கன்னடம்
- லவ் ஸ்டோரி - 2005
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 "அதிமுகவில் 5 புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம்". hindutamil. Retrieved 27 September 2023.
- ↑ "Entertainment News: Latest Bollywood & Hollywood News, Today's Entertainment News Headlines". Archived from the original on 27 January 2002.
- ↑ "Behindwoods : Vindhya stuns censor board".
- ↑ "Vindhya files for divorce - Times of India". articles.timesofindia.indiatimes.com. Archived from the original on 9 July 2012. Retrieved 3 February 2022.
- ↑ "TN: Cinestars step into political arena". rediff. 13 April 2006.
- ↑ "Khushbu Should Verify Facts: Vindhya". newindianexpress. Retrieved 9 April 2014.
- ↑ "Tamil Cinema News | Tamil Movie Reviews | Tamil Movie Trailers - IndiaGlitz Tamil". Archived from the original on 26 January 2008.
- ↑ "விந்தியா, ஜெ., சமாதியில் மாம்பழம் வைத்து வணங்கியது ஏன்??". Dinamalar. Retrieved 14 June 2019.
- ↑ "'என்னை மன்னியுங்கள்' - முதல்வர் பழனிசாமிக்கு விந்தியா எழுதிய உருக்கமான கடிதம்". vikatan. Retrieved 20 February 2018.
- ↑ ""முதலில் என்னை மன்னியுங்கள் முதல்வரே…" – எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகை விந்தியா கடிதம்". indian express tamil. Retrieved 21 February 2018.
- ↑ "சூடு பிடிக்கும் அதிமுக சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரம்! களத்தில் குதிக்கிறார் நடிகை விந்தியா!". asianetnewstamil. Retrieved 9 April 2019.
- ↑ "Eye on elections, AIADMK reshuffles party organisation, appoints propaganda secretaries". newsminute.com. 26 July 2020.
- ↑ "Major rejig in AIADMK ahead of polls". newindianexpress. 26 July 2020.
- ↑ "அதிமுகவில் அளிக்கப்பட்ட கொள்கைபரப்பு துணைச்செயலாளர் பொறுப்பு குறித்து நடிகை விந்தியா விளக்கம்." news18tamil. Retrieved 30 July 2020.