ரெட் (2002 திரைப்படம்)
Jump to navigation
Jump to search
| ரெட் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | சிங்கம்புலி |
| தயாரிப்பு | நிக் ஆர்ட்ஸ் எஸ். எஸ். சக்ரவர்த்தி |
| இசை | தேவா |
| நடிப்பு | அஜித் குமார் பிரியா கில் சலிம் கெளவுஸ் மணிவண்ணன் ரகுவரன் ராஜேஷ் ரேவதி |
| படத்தொகுப்பு | ஏ. ஸ்ரீகர் பிரசாத் |
| வெளியீடு | 14 ஜனவரி 2002 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
ரெட் (Red) (மொ.பெ. சிவப்பு) 2002ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகனாக அஜித் குமாரும், கதாநாயகியாக பிரியா கில்லும் நடித்துள்ளனர். சிங்கம்புலி இயக்கிய இந்தத் திரைபடத்திற்கு தேவா இசையமைத்துள்ளார்.
நடிகர்கள்
| நடிகர் | கதாப்பாத்திரம் |
|---|---|
| அஜித் குமார் | ரெட் |
| பிரியா கில் | காயத்ரி |
| மணிவண்ணன் | சுண்டல் நாராயணன் |
| ராஜேஷ் | மணி மேகலை |
| சலிம் கௌஸ் | செல்லூர் சீனி |
| 'நிழல்கள்' ரவி | ஆனந்தன் |
பாடல்கள்
ஆறு பாடல்களைக் கொண்ட இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் தேவா ஆவார். தாய் மடியே என்னும் பாடல் உட்பட அனைத்து பாடல்களும் சிறப்பான வெற்றியைப் பெற்ற பாடல்களாகும்.[1] இத்திரைப்படத்தின் பாடல்களை எழுதியவர் கவிப்பேரரசு வைரமுத்து ஆவார்.
| எண் | பாடல் | பாடியவர் |
|---|---|---|
| 1 | ரெட் ரெட் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
| 2 | ஒல்லிக்குச்சி உடம்புக்காரி | கே. கே, அனுராதா ஸ்ரீராம் |
| 3 | தில் தில் இத்தாலி | சிலம்பரசன், மாதங்கி, சிவகுமார் |
| 4 | ரோஜாக்காடு சுடிதார் போட்டு | ஹரிஹரன் |
| 5 | தாய் மடியே | திப்பு |
| 6 | நவம்பர் மாதம் | ஹரிஹரன், மகாலட்சுமி ஐயர் |
மேற்கோள்கள்
பகுப்புகள்:
- 2002 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- அஜித் குமார் நடித்துள்ள திரைப்படங்கள்
- தேவா இசையமைத்த திரைப்படங்கள்
- மதுரைக்களத் திரைப்படங்கள்
- அறிமுக இயக்குநர் திரைப்படங்கள்
- மணிவண்ணன் நடித்த திரைப்படங்கள்
- ரேவதி நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- ரகுவரன் நடித்த திரைப்படங்கள்
- வைரமுத்து இயற்றிய திரைப்பாடல்கள்
