அதிகரட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
imported>KanagsBOT
சி clean up using AWB
imported>Thiagalingam
"{{Infobox Indian Jurisdiction | நகரத்தின் பெயர் = அதிகரட்டி | latd = | longd = | மாநிலம் = தமிழ்நாடு | மாவட்டம் = நீலகிரி | வட்டம் = குன்னூர்| தலைவர் பதவிப்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

11:33, 7 திசம்பர் 2024 இல் நிலவும் திருத்தம்

அதிகரட்டி
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நீலகிரி
வட்டம் குன்னூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் லட்சுமி பாவ்யா தன்னேரு, இ. ஆ. ப [3]
மக்கள் தொகை 14,178 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)


அதிகரட்டி, (Adikaratti), தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும்.[4]

அமைவிடம்

அதிகரட்டி பேரூராட்சி உதககமண்டலத்திலிருந்து 16 கீமீ தொலைவிலும்; குன்னூரிலிருந்து 16 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

18 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும் கொண்ட இப்பேரூராட்சி குன்னூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 4209 வீடுகளும், 14,178 மக்கள்தொகையும் கொண்டது.[5]

மேற்கோள்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. Adikaratti Town Panchayat
  5. Adikaratti Town Panchayat Population Census 2011
"https://tamilar.wiki/w/index.php?title=அதிகரட்டி&oldid=130064" இலிருந்து மீள்விக்கப்பட்டது