பிக்கட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Thiagalingam "'''பிக்கட்டி''', (Bikkatty) தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இப்பேருராட்சி 19 குக்கிரா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
imported>S. ArunachalamBot சி clean up, replaced: கிமீ → கி.மீ. (3) using AWB |
||
| வரிசை 2: | வரிசை 2: | ||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
பிக்கட்டி பேரூராட்சி, [[உதகமண்டலம்|உதகமண்டலத்திலிருந்து]] 30 |
பிக்கட்டி பேரூராட்சி, [[உதகமண்டலம்|உதகமண்டலத்திலிருந்து]] 30 கி.மீ. தொலைவிலும், [[குன்னூர்|குன்னூரிலிருந்து]] 40 கி.மீ. தொலைவிலும் உள்ளது. |
||
==பேரூராட்சியின் அமைப்பு== |
==பேரூராட்சியின் அமைப்பு== |
||
13 |
13 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 19 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[நீலகிரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/bikkatty பிக்கட்டி பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
||
==மக்கள் தொகை பரம்பல்== |
==மக்கள் தொகை பரம்பல்== |
||
15:37, 8 ஏப்பிரல் 2025 இல் கடைசித் திருத்தம்
பிக்கட்டி, (Bikkatty) தமிழ்நாட்டின், நீலகிரி மாவட்டம், குந்தா வட்டத்தில் உள்ள பேரூராட்சி ஆகும். இப்பேருராட்சி 19 குக்கிராமங்களைக் உள்ளடக்கியுள்ளது.
அமைவிடம்
பிக்கட்டி பேரூராட்சி, உதகமண்டலத்திலிருந்து 30 கி.மீ. தொலைவிலும், குன்னூரிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
13 சகி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 19 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி உதகமண்டலம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[1]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1797 வீடுகளும், 5864 மக்கள்தொகையும் கொண்டது.[2]