ஒடுகத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
வரிசை 4: வரிசை 4:
மாநிலம் = தமிழ்நாடு |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] |
மாவட்டம் = [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] |
வட்டம் = [[அணைக்கட்டு வட்டம்|அணைக்கட்டு]]|
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பதவிப்பெயர் = |
தலைவர் பெயர் = |
தலைவர் பெயர் = |
உயரம் = |
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 8038|
மக்கள் தொகை = 8,998|
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு = |
பரப்பளவு = 8 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு = |
இணையதளம் = www.townpanchayat.in/odugathur|
பின்குறிப்புகள் = |
}}
}}
'''ஒடுகத்தூர்''' ([[ஆங்கிலம்]]:Odugathur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] மாவட்டத்தில் இருக்கும் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''ஒடுகத்தூர்''' ([[ஆங்கிலம்]]:'''Odugathur'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[வேலூர் மாவட்டம்|வேலூர்]] மாவட்டத்தின் [[அணைக்கட்டு வட்டம்|அணைக்கட்டு வட்டத்தில்]], [[அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம்|அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியப்]] பகுதியில் இருக்கும் [[பேரூராட்சி]] ஆகும்.


==அமைவிடம்==
==மக்கள் வகைப்பாடு==
ஒடுகக்த்தூர் பேரூராட்சிக்கு கிழக்கே [[வேலூர்]] 48 கிமீ; மேற்கே [[ஆம்பூர்]] 19 கிமீ; வடக்கே [[குடியாத்தம்]] 33 கிமீ; தெற்கே [[மேலரசம்பட்டு ஊராட்சி]] 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த [[தொடருந்து நிலையம்]] குடியாத்தத்தில் உள்ளது.
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 8038 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். ஒடுகத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 64% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 73%, பெண்களின் கல்வியறிவு 54% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ஒடுகத்தூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==பேரூராட்சியின் அமைப்பு==
8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 27 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி [[அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி)]] மற்றும் [[வேலூர் மக்களவைத் தொகுதி]]க்குட்பட்டதாகும். <ref>[http://www.townpanchayat.in/odugathur ஒடுக்கத்தூர் பேரூராட்சியின் இணையதளம்] </ref>

==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 2,175 வீடுகளும், 8,998 [[மக்கள்தொகை]]யும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் [[எழுத்தறிவு]] 77.07% மற்றும் [[பாலின விகிதம்]] ஆயிரம் ஆண்களுக்கு, 1030 பெண்கள் வீதம் உள்ளனர்.<ref>[https://www.census2011.co.in/data/town/803403-odugathur-tamil-nadu.html Odugathur Population Census 2011]</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==

16:12, 19 ஏப்பிரல் 2019 இல் நிலவும் திருத்தம்

ஒடுகத்தூர்
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
வட்டம் அணைக்கட்டு
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை

அடர்த்தி

8,998 (2011)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 8 சதுர கிலோமீட்டர்கள் (3.1 sq mi)
இணையதளம் www.townpanchayat.in/odugathur

ஒடுகத்தூர் (ஆங்கிலம்:Odugathur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தின் அணைக்கட்டு வட்டத்தில், அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியப் பகுதியில் இருக்கும் பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

ஒடுகக்த்தூர் பேரூராட்சிக்கு கிழக்கே வேலூர் 48 கிமீ; மேற்கே ஆம்பூர் 19 கிமீ; வடக்கே குடியாத்தம் 33 கிமீ; தெற்கே மேலரசம்பட்டு ஊராட்சி 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் குடியாத்தத்தில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

8 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 27 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி அணைக்கட்டு (சட்டமன்றத் தொகுதி) மற்றும் வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். [3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 2,175 வீடுகளும், 8,998 மக்கள்தொகையும், கொண்டது. மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 77.07% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1030 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. ஒடுக்கத்தூர் பேரூராட்சியின் இணையதளம்
  4. Odugathur Population Census 2011


"https://tamilar.wiki/w/index.php?title=ஒடுகத்தூர்&oldid=177842" இலிருந்து மீள்விக்கப்பட்டது