அரக்கோணம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>YFdyh-bot
சி r2.7.3) (தானியங்கி இணைப்பு: ms:Arakonam
imported>Addbot
சி தானியங்கி: 10 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 36: வரிசை 36:


{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}

[[bpy:আরকোনাম]]
[[en:Arakkonam]]
[[es:Arakonam]]
[[it:Arakonam]]
[[ms:Arakonam]]
[[new:अरकोनम]]
[[no:Arakkonam]]
[[pt:Arakonam]]
[[vi:Arakonam]]
[[zh:阿拉科纳姆]]

14:37, 8 மார்ச்சு 2013 இல் நிலவும் திருத்தம்

அரக்கோணம்
—  முதல் நிலை நகராட்சி  —
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் வேலூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
நகராட்சி தலைவர் கே.மனோகரன்
மக்களவைத் தொகுதி அரக்கோணம்
மக்களவை உறுப்பினர்

எஸ். ஜெகத்ரட்சகன்

சட்டமன்றத் தொகுதி அரக்கோணம்

-

சட்டமன்ற உறுப்பினர்

சு. ரவி (அதிமுக)

மக்கள் தொகை 77,453 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

அரக்கோணம் (Arakonam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள வேலூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.

அரக்கோணம் தொடருந்துச் சந்திப்பு

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 77,453 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். அரக்கோணம் மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரக்கோணம் மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

சிறப்புகள்

  • இந்த நகரின் பழமை வாய்ந்த C S I ஆண்ட்ரூஸ் உயர் பள்ளி, 150 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)


"https://tamilar.wiki/w/index.php?title=அரக்கோணம்&oldid=178744" இலிருந்து மீள்விக்கப்பட்டது