ஆள்கூறுகள்: 10°56′N 77°43′E / 10.94°N 77.71°E / 10.94; 77.71

வெள்ளக்கோயில்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
வெள்ளக்கோயில்
—  இரண்டாம் நிலை நகராட்சி  —
வெள்ளக்கோயில்
அமைவிடம்: வெள்ளக்கோயில், தமிழ் நாடு , இந்தியா
ஆள்கூறு 10°56′N 77°43′E / 10.94°N 77.71°E / 10.94; 77.71
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் திருப்பூர்
வட்டம் காங்கேயம்
ஆளுநர்
முதலமைச்சர்
நகராட்சித் தலைவர்
மக்கள் தொகை

அடர்த்தி

40,359 (2011)

623/km2 (1,614/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 64.75 சதுர கிலோமீட்டர்கள் (25.00 sq mi)
குறியீடுகள்
இணையதளம் www.municipality.tn.gov.in/Vellakoil/


வெள்ளக்கோயில் (ஆங்கிலம்: Vellakoil), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலம், திருப்பூர் மாவட்டத்தில், உள்ள ஓர் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும்.

மக்கள் வகைப்பாடு

2011 இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 12,157 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 40,359 ஆகும். மக்கள்தொகையில் 20,158 ஆண்களும், 20,201 பெண்களும் ஆகவுள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 81.3% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,002 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3,438 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1,000 ஆண் குழந்தைகளுக்கு 924 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 6,572 மற்றும் 22 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 96.64%, இசுலாமியர்கள் 0.92%, கிறித்தவர்கள் 2.02% மற்றும் பிறர் 0.42% ஆகவுள்ளனர்.[1]

வெள்ளக்கோயில் நகராட்சி தேர்தல் (2022)

  • தி. மு. க. - 14
  • அ. தி. மு. க. - 6
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 1

போக்குவரத்து

கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது.

முக்கிய ஊர்களுக்கான பேருந்துவழித்தடங்கள்

கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, வேளாங்கண்ணி, வேதாரண்யம், மீமிசல், தொண்டி, சிதம்பரம், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், அரியலூர், மூலனூர், ஒட்டன்சத்திரம், தாராபுரம், பழனி, மதுரை, அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி, இடையக்கோட்டை, வேடசந்தூர், கொடுமுடி, அறச்சலூர், சென்னிமலை, அந்தியூர், மேட்டுப்பாளையம், ஊட்டி, கூடலூர், தாளவாடி, சத்தியமங்கலம்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=வெள்ளக்கோயில்&oldid=502611" இலிருந்து மீள்விக்கப்பட்டது