எடப்பாடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Seesiva No edit summary |
imported>Booradleyp1 No edit summary |
||
| வரிசை 23: | வரிசை 23: | ||
|இணையதளம்= www.municipality.tn.gov.in/Idappadi/|}} |
|இணையதளம்= www.municipality.tn.gov.in/Idappadi/|}} |
||
'''எடப்பாடி''' ([[ஆங்கிலம்]]:Edappadi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். ஒரு காலத்தில் அதன் |
'''எடப்பாடி''' ([[ஆங்கிலம்]]:Edappadi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சேலம் மாவட்டம்|சேலம் மாவட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்<ref>http://tnmaps.tn.nic.in/municipalitynew.php?dcode=08</ref>. ஒரு காலத்தில் அதன் விசைத்தறி தொழிலால் அறியப்பட்ட ஊர் ஆகும். |
||
==மக்கள் வகைப்பாடு== |
==மக்கள் வகைப்பாடு== |
||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 48,804 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். எடப்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. எடப்பாடி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 48,804 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு}}</ref> இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். எடப்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. எடப்பாடி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
||
==தொழில்== |
|||
எடப்பாடியில் அதிக அளவில் நெசவுத் தொழில் (துண்டு தயாரித்தல்) நடைபெறுகிறது. மேலும் விவசாயம் மற்றும் இதர தொழில்கள் சார்ந்த வேலைகள் நடைபெறுகின்றது. |
|||
==அரசியல்== |
==அரசியல்== |
||
16:32, 4 நவம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்
| எடப்பாடி | |||||||
| — முதல் நிலை நகராட்சி் — | |||||||
| ஆள்கூறு | 11°34′57″N 77°50′06″E / 11.5824°N 77.83504°E | ||||||
| நாடு | |||||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||||
| மாவட்டம் | சேலம் | ||||||
| ஆளுநர் | [1] | ||||||
| முதலமைச்சர் | [2] | ||||||
| மாவட்ட ஆட்சியர் | இளம் பகவத், இ. ஆ. ப [3] | ||||||
| நகராட்சித் தலைவர் | கதிரேசன் | ||||||
| ஆணையர் | கே.கே. கணேசன் | ||||||
| சட்டமன்றத் தொகுதி | எடப்பாடி
- | ||||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
48,804 (2001[update]) • 1,729/km2 (4,478/sq mi) | ||||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
| பரப்பளவு | 28.22 சதுர கிலோமீட்டர்கள் (10.90 sq mi) | ||||||
|
குறியீடுகள்
| |||||||
| இணையதளம் | www.municipality.tn.gov.in/Idappadi/ | ||||||
எடப்பாடி (ஆங்கிலம்:Edappadi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்[4]. ஒரு காலத்தில் அதன் விசைத்தறி தொழிலால் அறியப்பட்ட ஊர் ஆகும்.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 48,804 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். எடப்பாடி மக்களின் சராசரி கல்வியறிவு 62% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 71%, பெண்களின் கல்வியறிவு 51% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. எடப்பாடி மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
தொழில்
எடப்பாடியில் அதிக அளவில் நெசவுத் தொழில் (துண்டு தயாரித்தல்) நடைபெறுகிறது. மேலும் விவசாயம் மற்றும் இதர தொழில்கள் சார்ந்த வேலைகள் நடைபெறுகின்றது.
அரசியல்
சட்டசபை தொகுதியில் 2004 வரை திருச்செங்கோடு (மக்களவை தொகுதியில்) ஒரு பகுதியாக இருந்தது.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ http://tnmaps.tn.nic.in/municipalitynew.php?dcode=08
- ↑ "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)