அரியலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
imported>Srithern |
imported>Srithern *திருத்தம்* |
||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian |
{{Infobox Indian Jurisdiction | |
||
நகரத்தின் பெயர் = அரியலூர்| |
|||
| ⚫ | |||
|வகை = நகரம் |
|||
locator_position = right | |
|||
| ⚫ | |||
மாநிலம் = தமிழ்நாடு | |
|||
|locator position = right |
|||
| ⚫ | |||
|மாநிலம்=தமிழ் நாடு |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
தலைவர் பெயர் =முருகேசன் | |
|||
| ⚫ | |||
|தலைவர் பெயர்=முருகேசன் |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
|தலைவர் பெயர் 2= |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
பரப்பளவு = 7.62 | |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
பின்குறிப்புகள் = | |
|||
|தொலைப்பேசி குறியீட்டு எண்= 91-04329 |
|||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
| ⚫ | |||
'''அரியலூர்''' ([[ஆங்கிலம்]]:Ariyalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[அரியலூர் மாவட்டம்|அரியலூர் மாவட்டத்தில்]] இருக்கும் [[நகராட்சி|இரண்டாம் நிலை நகராட்சி]] ஆகும். இது [[அரியலூர் மாவட்டம்|அரியலூர் மாவட்டத்தின்]] தலைநகரமும் ஆகும். இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் பைஞ்சுதை (சிமெண்ட்) ஆலைகள் பல உள்ளன. |
'''அரியலூர்''' ([[ஆங்கிலம்]]:Ariyalur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[அரியலூர் மாவட்டம்|அரியலூர் மாவட்டத்தில்]] இருக்கும் [[நகராட்சி|இரண்டாம் நிலை நகராட்சி]] ஆகும். இது [[அரியலூர் மாவட்டம்|அரியலூர் மாவட்டத்தின்]] தலைநகரமும் ஆகும். இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் பைஞ்சுதை (சிமெண்ட்) ஆலைகள் பல உள்ளன. |
||
03:00, 21 அக்டோபர் 2013 இல் நிலவும் திருத்தம்
| அரியலூர் | |||||
| அமைவிடம் | 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | அரியலூர் | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | பொ. இரத்தினசாமி, இ. ஆ. ப [3] | ||||
| நகராட்சித் தலைவர் | முருகேசன் | ||||
| சட்டமன்றத் தொகுதி | அரியலூர்
- | ||||
| சட்டமன்ற உறுப்பினர் | |||||
| மக்கள் தொகை • அடர்த்தி |
27,822 (2001[update]) • 3,651/km2 (9,456/sq mi) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு • உயரம் |
7.62 சதுர கிலோமீட்டர்கள் (2.94 sq mi) • 249 மீட்டர்கள் (817 அடி) | ||||
|
குறியீடுகள்
| |||||
| இணையதளம் | www.municipality.tn.gov.in/ariyalur | ||||
அரியலூர் (ஆங்கிலம்:Ariyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். இது அரியலூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் பைஞ்சுதை (சிமெண்ட்) ஆலைகள் பல உள்ளன.
பெயர்க்காரணம்
விஷ்ணுவின் பெயரால் இப்பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது. அரி+இல்+ஊர்= அரியிலூர். பின்னர் அரியலூர் என்று மருவியது.
தனித்துவம்
அரியலூரில் ஜெயங்கொண்ட சோழபுரம், செந்துறை, தா.பழூர் ,திருமானூர், ஆண்டிமடம் ஆகிய ஒன்றியங்களும் உடையார்பாளையம் கல்விமாவட்டமும் உள்ளது .இது ஆசியாவிலேயே அதிக அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நகரங்களில் ஒன்று .இது 1995 ம்ஆண்டு ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்துடனும் அதன் பின்னர் மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக முந்தைய தி.மு.க. அரசு இதை தனி மாவட்டமாக ஆக்கியது .அதன் பின் வந்த அ.இ.அ.தி.மு.க அரசு இதனை மீண்டும் பெரம்பலூர் வசம் இணைத்தது ,அதன் பின் இப்போது மூன்றாவது முறையாக இது தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது .இந்த மாவட்டத்தின் அனைத்து ஊர்களும் காரணப்பெயர் கொண்டு விளங்குவதால் சோழர்கள் கால வரலாறு குறித்த ஆய்விற்கும் ,தொல்பொருள் அய்வுத்துறைக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது .
புவியியல்
இவ்வூரின் அமைவிடம் 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது. cement city
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,827 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அரியலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரியலூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Ariyalur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Retrieved அக்டோபர் 20.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)