ஆள்கூறுகள்: 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E / 11.13; 79.08

அரியலூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>VetriSelvanR
imported>VetriSelvanR
No edit summary
வரிசை 14: வரிசை 14:
தொலைபேசி குறியீட்டு எண் = 91-04329 |
தொலைபேசி குறியீட்டு எண் = 91-04329 |
அஞ்சல் குறியீட்டு எண் =621 7XX |
அஞ்சல் குறியீட்டு எண் =621 7XX |
வாகன பதிவு எண் வீச்சு = |
வாகன பதிவு எண் வீச்சு =61 |
இணையதளம்=www.municipality.tn.gov.in/ariyalur|
இணையதளம்=http://www.ariyalur.tn.nic.in/|
பின்குறிப்புகள் = |
பின்குறிப்புகள் = |
}}
}}
வரிசை 41: வரிசை 41:
# அல்ட்ரா டெக் சிமெண்ட்(ALTRA TECH CEMENT) (ADITHYA BIRLA GROUP) ரெட்டிப்பாளையம்.
# அல்ட்ரா டெக் சிமெண்ட்(ALTRA TECH CEMENT) (ADITHYA BIRLA GROUP) ரெட்டிப்பாளையம்.
# இந்தியா சிமெண்ட் (COROMANDEL KING-SANKAR SAKTHI) தளவை.
# இந்தியா சிமெண்ட் (COROMANDEL KING-SANKAR SAKTHI) தளவை.

== கல்லூரிகள் ==
# அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரியலூர்.


== ஆதாரங்கள் ==
== ஆதாரங்கள் ==

11:54, 7 திசம்பர் 2013 இல் நிலவும் திருத்தம்

அரியலூர்
அரியலூர்
இருப்பிடம்: அரியலூர்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E / 11.13; 79.08
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் அரியலூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் பொ. இரத்தினசாமி, இ. ஆ. ப [3]
நகராட்சித் தலைவர் முருகேசன்
சட்டமன்றத் தொகுதி அரியலூர்

-

சட்டமன்ற உறுப்பினர்

கே. சின்னப்பா (திமுக (மதிமுக))

மக்கள் தொகை

அடர்த்தி

27,822 (2001)

3,651/km2 (9,456/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

7.62 சதுர கிலோமீட்டர்கள் (2.94 sq mi)

249 மீட்டர்கள் (817 அடி)

குறியீடுகள்
இணையதளம் http://www.ariyalur.tn.nic.in/

அரியலூர் (ஆங்கிலம்:Ariyalur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். இது அரியலூர் மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். இங்கு சுண்ணாம்புக்கல் மிகுதியாக கிடைப்பதால் பைஞ்சுதை (சிமெண்ட்) ஆலைகள் பல உள்ளன.

பெயர்க்காரணம்

விஷ்ணுவின் பெயரால் இப்பெயர் பெற்றது எனக் கூறப்படுகிறது. அரி+இல்+ஊர்= அரியிலூர். பின்னர் அரியலூர் என்று மருவியது.

தனித்துவம்

அரியலூரில் அரியலூர், செந்துறை, மற்றும் உடையார்பாளையம் என மூன்று வட்டங்களும் அரியலூர், உடையார்பாளையம் என 2 வருவாய் வட்டங்களும் அரியலூர், ஜெயங்கொண்ட சோழபுரம், செந்துறை, தா.பழூர் ,திருமானூர், ஆண்டிமடம் என 6 ஒன்றியங்களும் அரியலூர், உடையார்பாளையம் என 2 கல்விமாவட்டமும் உள்ளது.இது ஆசியாவிலேயே அதிக அளவில் சிமெண்ட் தயாரிக்கும் நகரங்களில் ஒன்று. இது 1995 ம்ஆண்டு ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்துடனும் அதன் பின்னர் மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக முந்தைய தி.மு.க. அரசு இதை தனி மாவட்டமாக ஆக்கியது .அதன் பின் வந்த அ.இ.அ.தி.மு.க அரசு இதனை மீண்டும் பெரம்பலூர் வசம் இணைத்தது ,அதன் பின் இப்போது மூன்றாவது முறையாக இது தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது .இந்த மாவட்டத்தின் அனைத்து ஊர்களும் காரணப்பெயர் கொண்டு விளங்குவதால் சோழர்கள் கால வரலாறு குறித்த ஆய்விற்கும் ,தொல்பொருள் அய்வுத்துறைக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ளது .

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11°08′N 79°05′E / 11.13°N 79.08°E / 11.13; 79.08 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 76 மீட்டர் (249 அடி) உயரத்தில் இருக்கின்றது. cement city

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 27,827 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[5] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். அரியலூர் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. அரியலூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

அரியலூர் சிமெண்ட் ஆலைகள்

  1. டான்செம் (TANCEM)(tamilnadu cement corporation limited) அரசு நகர். இது ஒரு அரசு நிருவனம் ஆகும். 1979ல் நிறுவப்பட்டது.↓[1]
  2. ராம்கோ சிமென்ட் (RAMCO CEMENT)கோவிந்தபுரம். 1997ம் ஆண்டு துவக்கிவைக்கப்பட்டது. துவக்கத்தில் 0.9 மில்லியன் டன் (MTPA)(வருடத்திற்க்கு) உற்ப்பத்தி செய்யத்துவங்கிய ஆலை தற்ப்பொது 3 மில்லியன் டன்(MTPA)(வருடத்திற்க்கு) உற்ப்பத்தி செய்கிறது. இந்தியாவிலேயே நான்கு இலை விருது(Four Leaves Award) வாங்கிய ஒரே நிறுவனம் ஆகும்.↓[2]
  3. டால்மியா சிமெNட் (Dalmia Cement) தாமரைக்குளம். 2012ம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களால் 2012 பசுமை விருது (Green Award-2012), 2012ம் ஆண்டிற்க்கான செஐஐ விணைதிறன் யூனிட் விருதும் (CII ENERGY EFFICIENT UNIT AWARD-2012ஆக ஓராண்டில் இரண்டு விருதுகள் வாங்கியுள்ளது.↓[3]
  4. செட்டிநாடு சிமெண்ட் (CETTINAD CEMENT) கீழப்பலுயூர்.
  5. அல்ட்ரா டெக் சிமெண்ட்(ALTRA TECH CEMENT) (ADITHYA BIRLA GROUP) ரெட்டிப்பாளையம்.
  6. இந்தியா சிமெண்ட் (COROMANDEL KING-SANKAR SAKTHI) தளவை.

கல்லூரிகள்

  1. அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரியலூர்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "Ariyalur". Falling Rain Genomics, Inc. Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  5. "இந்திய 2001 மக்கள்தொகை கணக்கெடுப்பு". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
"https://tamilar.wiki/w/index.php?title=அரியலூர்&oldid=190066" இலிருந்து மீள்விக்கப்பட்டது