வேதாரண்யம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Roland zh
சி ஆதாரங்கள்: {{commons category|Vedaranyam}}
No edit summary
வரிசை 17: வரிசை 17:
|பின்குறிப்புகள் =
|பின்குறிப்புகள் =
|}}
|}}
'''வேதாரண்யம்''' ([[ஆங்கிலம்]]:Vedaranyam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இங்கு இருக்கும் [http://www.shivatemples.com/sofct/sct125.html மறைக்காட்டுநாதர் கோவில்] தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். வேதாரண்யம் என்பது வடமொழிபடுத்தப்பட்ட ஊர்பெயர். இதன் தமிழ் பெயர் '''மரைக் காடு''' என்பதாகும். [[கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்|கோடியக்கரை காப்பகம்]] இதன் அருகில் உள்ளது.
'''வேதாரண்யம்''' ([[ஆங்கிலம்]]:Vedaranyam), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இங்கு இருக்கும் [http://www.shivatemples.com/sofct/sct125.html மறைக்காட்டுநாதர் கோவில்] தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். வேதாரண்யம் என்பது வடமொழிபடுத்தப்பட்ட ஊர்பெயர். இதன் தமிழ் பெயர் '''திருமறைக் காடு''' என்பதாகும். [[கோடியக்கரை காட்டுயிர் உய்விடம்|கோடியக்கரை காப்பகம்]] இதன் அருகில் உள்ளது.


[[File:வேதாரண்ய உப்புசத்தியாக்கிர ஸ்தூபி.JPG|thumb|வேதாரண்ய உப்புசத்தியாக்கிர ஸ்தூபி]]
[[File:வேதாரண்ய உப்புசத்தியாக்கிர ஸ்தூபி.JPG|thumb|வேதாரண்ய உப்புசத்தியாக்கிர ஸ்தூபி]]


'''வேதாரண்யம்''' விளக்கழகு, [[திருவாரூர்]] தேரழகு, [[திருவிடைமருதூர்]] தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.
'''வேதாரண்யம்''' விளக்கழகு, [[திருவாரூர்]] தேரழகு, [[திருவிடைமருதூர்]] தெருவழகு, [[மன்னார்குடி]] மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.



==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==

14:40, 23 ஏப்பிரல் 2016 இல் நிலவும் திருத்தம்

வேதாரண்யம்
ஆள்கூறு
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் நாகப்பட்டினம்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
நகர்மன்றத் தலைவர் மலர்கொடிநமசிவாயம்
சட்டமன்றத் தொகுதி வேதாரண்யம்

-

சட்டமன்ற உறுப்பினர்

ஓ. எஸ். மணியன் (அதிமுக)

மக்கள் தொகை 31,728 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

வேதாரண்யம் (ஆங்கிலம்:Vedaranyam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இங்கு இருக்கும் மறைக்காட்டுநாதர் கோவில் தேவாரப் பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். வேதாரண்யம் என்பது வடமொழிபடுத்தப்பட்ட ஊர்பெயர். இதன் தமிழ் பெயர் திருமறைக் காடு என்பதாகும். கோடியக்கரை காப்பகம் இதன் அருகில் உள்ளது.

வேதாரண்ய உப்புசத்தியாக்கிர ஸ்தூபி

வேதாரண்யம் விளக்கழகு, திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடியும்.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31,728 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[3] இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். வேதாரண்யம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 79%, பெண்களின் கல்வியறிவு 64% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. வேதாரண்யம் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.



"https://tamilar.wiki/w/index.php?title=வேதாரண்யம்&oldid=191485" இலிருந்து மீள்விக்கப்பட்டது