தேவகோட்டை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
No edit summary |
No edit summary |
||
| வரிசை 21: | வரிசை 21: | ||
==அமைவிடம்== |
==அமைவிடம்== |
||
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.95|N|78.82|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://www.fallingrain.com/world/IN/25/Devakottai.html | title = Devakottai | work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 52 [[மீட்டர்]] (170 [[அடி]]) உயரத்தில் இருக்கின்றது. |

| ⚫ | |||
| ⚫ | இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 40,846 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தேவக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேவக்கோட்டை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இது நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் முக்கியமான ஊர்களில் ஒன்று. |
||
==பெயர்க் காரணம்== |
==பெயர்க் காரணம்== |
||
| வரிசை 30: | வரிசை 33: | ||
தேவகோட்டை இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க ஊராகும். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது இங்கு இருந்த நகராட்சி கட்டிடம் தீ மூட்டப்பட்டது. இதனால் இங்கு இருந்த சிலர் சிறை சென்றனர். |

==பள்ளிகள்== |
==பள்ளிகள்== |
||
02:23, 31 ஆகத்து 2010 இல் நிலவும் திருத்தம்
| தேவக்கோட்டை | |||||
| அமைவிடம் | 9°57′N 78°49′E / 9.95°N 78.82°E | ||||
| நாடு | |||||
| மாநிலம் | தமிழ்நாடு | ||||
| மாவட்டம் | சிவகங்கை | ||||
| ஆளுநர் | [1] | ||||
| முதலமைச்சர் | [2] | ||||
| மாவட்ட ஆட்சியர் | |||||
| மக்கள் தொகை | 40,846 (2001[update]) | ||||
| நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
| பரப்பளவு • உயரம் |
• 52 மீட்டர்கள் (171 அடி) | ||||
|
குறியீடுகள்
| |||||
தேவக்கோட்டை (ஆங்கிலம்:Devakottai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இந்த ஊர் நாட்டுக்கோட்டை நகராத்தார்களின் முக்கிய வாழ்விடமாகும்.
அமைவிடம்
இவ்வூரின் அமைவிடம் 9°57′N 78°49′E / 9.95°N 78.82°E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 52 மீட்டர் (170 அடி) உயரத்தில் இருக்கின்றது.
மக்கள் வகைப்பாடு
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 40,846 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். தேவக்கோட்டை மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 85%, பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. தேவக்கோட்டை மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இது நாட்டுக்கோட்டை நகரத்தார்களின் முக்கியமான ஊர்களில் ஒன்று.
பெயர்க் காரணம்
தேவகோட்டை-தேவி+கோட்டை. தேவிகோட்டை என அழைக்கப்பட்டது பின்னாளில் மருவி தேவகோட்டை என்றானது. தேவர்கள் வாழ்ந்த இடம் என்பதால் முன்னர் தேவர்கோட்டை என்று அழைக்கப்பட்டு பின்னர் தேவகோட்டை என்றானது என்றும் கூறுவர்.
சிறப்புகள்
மகாத்மா காந்தி அவர்கள் தேவகோட்டைக்கு 1934ஆம் ஆண்டு, தலித் இனத்தைச் சேர்ந்த பூச்சி என்பவர் தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தில் இறந்தமைக்கு வருந்தம் தெரிவிப்பதற்காக வந்தார், அப்போது தலித் மற்றும் நாட்டார் இனத்தைச் சேர்ந்த மக்களிடம், தலித்துகள் மேலாடை அணிவது பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார். இவர் வந்து 75 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, அவர் தங்கியிருந்த சரஸ்வதி வாசக சாலையில் ஜனவரி 2009ஆம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது.
தேவகோட்டை இந்திய சுதந்திர போராட்டத்தில் ஒரு குறிப்பிடத்தக்க ஊராகும். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது இங்கு இருந்த நகராட்சி கட்டிடம் தீ மூட்டப்பட்டது. இதனால் இங்கு இருந்த சிலர் சிறை சென்றனர்.
பள்ளிகள்
என்.எஸ்.எம்.வி.பி.எஸ் மேல்நிலைப் பள்ளி
டி பிரிட்டோ மேல்நிலைப் பள்ளி
வைரம் குரூப் மேல்நிலைப் பள்ளி
ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை மேல்நிலைப் பள்ளி
ஜமீந்தார் பள்ளி
ஸ்ரீ இராமகிருஷ்ணா நடுநிலைப் பள்ளி
புனித மேரி பெண்கள் மேல்நிலைப் பள்ளி
பெத்தாள் ஆச்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி
புனித ஜான் பெண்கள் மேல்நிலைப் பள்ளி
கல்லூரிகள்
ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஆனந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
- ↑ "Devakottai". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help) - ↑ "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30.
{{cite web}}: Check date values in:|accessdate=(help); Unknown parameter|accessyear=ignored (help)