சேத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
|||
| வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian Jurisdiction | |
|||
நகரத்தின் பெயர் = சேத்தூர் | |
|||
latd =9.404906 | longd =77.478633 | |
|||
மாநிலம் = தமிழ்நாடு | |
|||
மாவட்டம் = விருதுநகர் | |
|||
தலைவர் பதவிப்பெயர் = | |
|||
தலைவர் பெயர் = | |
|||
உயரம் = | |
|||
கணக்கெடுப்பு வருடம் = 2001 | |
|||
மக்கள் தொகை = 18,193| |
|||
மக்களடர்த்தி = | |
|||
பரப்பளவு = | |
|||
தொலைபேசி குறியீட்டு எண் = | |
|||
அஞ்சல் குறியீட்டு எண் = | |
|||
வாகன பதிவு எண் வீச்சு = | |
|||
பின்குறிப்புகள் = | |
|||
}} |
|||
| ⚫ | |||
| ⚫ | '''சேத்தூர்''' ([[ஆங்கிலம்]]:Seithur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[விருதுநகர் மாவட்டம்]], [[இராஜபாளையம் வட்டம்|இராஜபாளையம வட்டத்தில்]] இருக்கும் ஒரு தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும். இது [[இராஜபாளையம்]] - [[தென்காசி]] சாலையில், இராஜபாளையத்திலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது. |
||
மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. |
|||
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பேரூராட்சி 5,807 வீடுகளும், 20,228 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803788-seithur-tamil-nadu.html Seithur Population Census 2011]</ref> |
|||
இங்கு வாழும் மக்களில் பெரும்பாலனோர் விவசாய தொழில் புரிகின்றனர். |
|||
இது 13 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 19 தெருக்களும் கொண்ட சேத்தூர் பேரூராட்சி, [[இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தென்காசி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/seithur சேத்தூர் பேரூராட்சியின் இணையதளம்]</ref> |
|||
==மக்கள் வகைப்பாடு== |
|||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 18,193 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். சேத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 88%, பெண்களின் கல்வியறிவு 77% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட மிக அதிகமானது. சேத்தூர் மக்கள் தொகையில் 11% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். |
|||
==ஆதாரங்கள்== |
==ஆதாரங்கள்== |
||
15:09, 12 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்
சேத்தூர் (ஆங்கிலம்:Seithur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம வட்டத்தில் இருக்கும் ஒரு தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். இது இராஜபாளையம் - தென்காசி சாலையில், இராஜபாளையத்திலிருந்து 10 கிமீ தொலைவில் உள்ளது.
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, பேரூராட்சி 5,807 வீடுகளும், 20,228 மக்கள்தொகையும் கொண்டது.[1]
இது 13 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 19 தெருக்களும் கொண்ட சேத்தூர் பேரூராட்சி, இராஜபாளையம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், தென்காசி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [2]
ஆதாரங்கள்
வெளி இணைப்புகள்